Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சைக்கிள்ல எப்படி பறக்க முடியும்னு கேக்கப்புடாது...!
2 posters
Page 1 of 1
சைக்கிள்ல எப்படி பறக்க முடியும்னு கேக்கப்புடாது...!
மச்சான்.... கொஞ்சம் நில்லு.....!
பைக் வாங்குவதற்கு முன்னால் சைக்கிளில் காலேஜ் சென்ற அந்தக்காலம்.....! (படிக்கிறதுக்குத்தாங்க....! ) ஒரு
முன்னிரவு நேரத்தில் பக்கத்து வீட்டு அக்கா என்னிடம் வந்து, “தம்பி இந்த
மருந்தை கொஞ்சம் அவசரமாக வாங்கி வர முடியுமா....? குழந்தை காய்ச்சலால்
அழுது கொண்டிருக்கிறது.... ப்ளீஸ்...!” என்றாள்.
அடுத்தவருக்கு உதவி செய்வவதில் முண்டியடித்துக்கொண்டு ஓடுபவனும், ரொம்ப நல்லவனுமான ( அட... நம்புங்கப்பா...
!) நானோ, அந்த அக்கா தந்த மருந்துச்சீட்டை வாங்கிக்கொண்டு சைக்கிளில்
வேகமாக பறந்து செல்கிறேன். ( சைக்கிள்ல எப்படி பறக்க முடியும்னு
கேக்கப்புடாது...!)
போவோர் வருவோரை எல்லாம் கிண்டலடித்துக்கொண்டும்,
நக்கல், நையாண்டி செய்து கொண்டும், வேலை வெட்டியில்லாமல் பொழுதை
போக்கிக்கொண்டிருந்த ஒரு கூட்டம், நான் போகும் வழியில் திண்ணையில்
அமர்ந்திருக்கிறார்கள். ( வேற யாரு.....? எல்லாம் நம்ம பங்காளி பசங்கதான்....!) அதில் ஒருவன் என்னை கண்டதும் மிக வேகமாகவும் அவசரமாகவும் என்னருகே வந்து, என் சைக்கிளை வழிமறிக்கிறான்.
நண்பன் : மச்சான்.... மச்சான்.... எங்கடா போறே....?
நான் : மருந்து வாங்க அவசரமா போறேண்டா..... !
நண்பன் : எந்த கடைக்கு....?
நான் : ராமு மெடிக்கல்ஸ்....! ஆமா..... ஏன் கேக்குறே...?
நண்பன் : ராமு மெடிக்கல்ஸுக்கா....? ரொம்ப நல்லதாப்போச்சு....!
நான் : நான் ராமு மெடிக்கல்ஸ் போறதுனால உனக்கு என்னடா நல்லது...?
நண்பன் : எனக்கும் ஒரு உதவி செய்வியா மச்சான்....?
நான் : நிச்சயமா செய்றேண்டா....! ஆனால் இந்த மருந்தை வாங்கி குடுத்துட்டு அப்புறமா செய்றேனே....?
நண்பன் : மருந்துக்கடை பக்கம்தாண்டா எனக்கு அந்த உதவியை நீ செய்யணும்....!
நான் : என்னடா உதவி...? சீக்கிரமா சொல்லு.... !
நண்பன் : அதாவது மச்சான்.... ராமு மெடிக்கல்ஸ் பக்கம் ஒரு காஃபி கடை இருக்குல்ல....!
நான் : ஆமா இருக்கு...!
நண்பன் : அதுக்கும் முன்னால டாக்ஸி ஸ்டாண்ட் இருக்குல்ல....!
நான் : ஆமாண்டா அதுக்கு என்ன இப்போ....?
நண்பன் : டாக்ஸி ஸ்டாண்டுக்கு பின்புறம் கழிவு நீர் போகும் ஒரு ஓடை இருக்குல்ல....!
நான் : அட பன்னாடை....! அந்த ஓடைக்கு என்னடா....?
நண்பன் : கோவப்படாதடா
மச்சான்...! நீ எல்லோருக்கும் உதவி செய்பவன்னு தெரிஞ்சுதானே இந்த உதவியை
உங்கிட்ட கேக்குறேன்....! அதுக்குப்போயி இப்படி நீ அலட்டிக்கலாமா....?
நான் : டேய்...டேய்.... ரொம்ப நெஞ்சை நக்காதடா.....! என்ன உதவின்னு சீக்கிரமா சொல்லித் தொலை....!
நண்பன் : சரி...சரி... சொல்றேன் மச்சான்.... அந்த ஓடை இருக்குல்ல...!
நான் : ச்ச்சசடா.....! மறுபடியும் ஓடையா.....? முடியலடா சாமி.....!
நண்பன் : நீ மறுக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... இருந்தாலும் நான் சொல்றதை கேட்டு நீ கோவப்படக்கூடாது சரியா....?
நான் : அடங்கொய்யால......!! படுத்தறான்யா.....! விஷயத்தை சொல்லுடா.....!
நண்பன் : சரி சொல்லிடறேன்..... அந்த ஓடையிலே....
நான் : ஓடையிலே.....?
நண்பன் : அந்த ஓடையில கொஞ்சூண்டு நீ ஒண்ணுக்கு (யூரின்) அடிச்சிட்டு போய்டு மச்சான்....! எனக்காக வேண்டி இந்த உதவியை மறுக்காம செய்வியாடா....?
வேல்

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» என்னால் இப்படிதான் பறக்கமுடியும் உங்களால் எப்படி பறக்க முடியும்.!பாருங்க.
» பறக்க முடியும்
» ஆவி பறக்க ருசிக்கிற பழக்கம் சரியானதுதானா?
» உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை
» உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை
» பறக்க முடியும்
» ஆவி பறக்க ருசிக்கிற பழக்கம் சரியானதுதானா?
» உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை
» உலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum