சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Today at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Today at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Today at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Today at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

பாரிய சப்தத்துடன்  நிலத்தில் வெடிப்பு: நிந்தவூர் வீடொன்றின் முற்றத்தில் உருவாகியுள்ள மர்மக்குழி Khan11

பாரிய சப்தத்துடன் நிலத்தில் வெடிப்பு: நிந்தவூர் வீடொன்றின் முற்றத்தில் உருவாகியுள்ள மர்மக்குழி

3 posters

Go down

பாரிய சப்தத்துடன்  நிலத்தில் வெடிப்பு: நிந்தவூர் வீடொன்றின் முற்றத்தில் உருவாகியுள்ள மர்மக்குழி Empty பாரிய சப்தத்துடன் நிலத்தில் வெடிப்பு: நிந்தவூர் வீடொன்றின் முற்றத்தில் உருவாகியுள்ள மர்மக்குழி

Post by நண்பன் Thu 27 Jan 2011 - 8:23

நிந்தவூரில் நேற்று முற்பகல் பாரிய சப்தத்துடன் வீடொன்றின் முற்றத்தில் நிலவெடிப்பு ஏற்பட்டு குழியொன்று வெளித் தோன்றியுள்ளதாக பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளித் தோன்றியுள்ள குழியின் ஆழம் சுமார் எட்டு அடி இருக்கும் என்பதாக மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சப்தம் கேட்டு குறித்த இடத்துக்குச்சென்று நோட்டமிட்ட வீட்டின் உரிமையாளர் பிரஸ்தாப குழியைக் கண்டு, அது குறித்து பிரதேச செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹனீபா பிரஸ்தாப வீட்டுத் தோட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், அது குறித்து கொழும்பிலுள்ள சுரங்க மற்றும் கனிய வளங்கள் திணைக்களத்துக்கும் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே அண்மையில் திருமலையின் குச்சவெளியில் தோன்றியுள்ள குழிகளுக்கும் நிந்தவூரில் தோன்றியுள்ளதற்கும் ஏதேனும் ஒற்றுமைகள் காணப்படுகின்றதா என்ற கோணத்திலும் ஆய்வுகளை முன்னெடுக்குமாறு அம்பாறை அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாரிய சப்தத்துடன்  நிலத்தில் வெடிப்பு: நிந்தவூர் வீடொன்றின் முற்றத்தில் உருவாகியுள்ள மர்மக்குழி Empty Re: பாரிய சப்தத்துடன் நிலத்தில் வெடிப்பு: நிந்தவூர் வீடொன்றின் முற்றத்தில் உருவாகியுள்ள மர்மக்குழி

Post by ஹம்னா Thu 27 Jan 2011 - 10:37

அதிர்ச்சி அதிர்ச்சி


பாரிய சப்தத்துடன்  நிலத்தில் வெடிப்பு: நிந்தவூர் வீடொன்றின் முற்றத்தில் உருவாகியுள்ள மர்மக்குழி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாரிய சப்தத்துடன்  நிலத்தில் வெடிப்பு: நிந்தவூர் வீடொன்றின் முற்றத்தில் உருவாகியுள்ள மர்மக்குழி Empty Re: பாரிய சப்தத்துடன் நிலத்தில் வெடிப்பு: நிந்தவூர் வீடொன்றின் முற்றத்தில் உருவாகியுள்ள மர்மக்குழி

Post by இன்பத் அஹ்மத் Thu 27 Jan 2011 - 10:45

அதிர்ச்சி அதிர்ச்சி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பாரிய சப்தத்துடன்  நிலத்தில் வெடிப்பு: நிந்தவூர் வீடொன்றின் முற்றத்தில் உருவாகியுள்ள மர்மக்குழி Empty Re: பாரிய சப்தத்துடன் நிலத்தில் வெடிப்பு: நிந்தவூர் வீடொன்றின் முற்றத்தில் உருவாகியுள்ள மர்மக்குழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மட். புகையிரத நிலையத்துக்கு அருகில் பாரிய வெடிப்பு கவனமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்து
» என் பயணம் முற்றத்தில்
» “சிட்டுக்குருவி’ என்ற பெயரில் உருவாகியுள்ள ஆல்பம்
» வீடொன்றின் பின்வளவுக்குள் பாய்ந்தது கார்! April 27th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» ரஹ்மான் தயாரிப்பில் உருவாகியுள்ள 99 சாங்ஸ்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum