சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் பயணம் முற்றத்தில்  Khan11

என் பயணம் முற்றத்தில்

+5
விஜய்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
இன்பத் அஹ்மத்
அப்துல்லாஹ்
9 posters

Go down

என் பயணம் முற்றத்தில்  Empty என் பயணம் முற்றத்தில்

Post by அப்துல்லாஹ் Sun 26 Jun 2011 - 15:19

என் பயணம் முற்றத்தில்  Ghouselo

சின்னதாய் வீடு கட்டி
சிறப்பாக வாழவேண்டும்

என்னையும் மதித்து வந்த
ஏந்திழை கையைப்பற்றி
உன்னத உறவு கூடி
உவப்புடன் வாழ வேண்டும்

அன்னையுடன் தந்தை கூடி
அன்பொழுகப் பலதும் பேசி
அண்டை வீட்டாரும் வாழ்த்த
அற்புதமாய் வாழ்தல் வேண்டும்

எந்திரம் போன்ற வாழ்வில்
இழந்திட்ட மகிழ்ச்சி எல்லாம்
மந்திரம் போட்டது போல்
மாறித் தான் போக வேண்டும்

சின்னதாய் தோட்டமிட்டு
சிறுமலர் பதியனிட்டு
சிரித்திடும் மலர்கள் கண்டு
சிலிர்த்திடும் கணங்கள் வேண்டும்

கொக்குடன் கிளிகள் காகம்
கூவிடும் குயில்கள் எல்லாம்
திக்குகள் எட்டும் விட்டு
தேடி என் வீட்டை சேர

வசந்தமும் வாடைக்காற்றும்
வந்து எனைத் தழுவும் நேரம்
அசதியுடன் துன்பம் சோகம்
ஆற்றிடச் செய்தல் வேண்டும்

வான் மழைத் தூறல் பட்டு
வாசனை கொண்ட மண்ணை
ஆசையோடு நான் நுகர்ந்து
அதில் கிடந்து புரள வேண்டும்

குன்று போல் நெல்மணிகள்
குவித்திடக் குதிரும் வேண்டும்
கன்றுடன் பசுவும் நிற்க்க
கட்டாயம் தொழுவம் வேண்டும்

செக்கரு வானம் காட்டும்
செம்பிழம்பு கதிரொளியும்
கருநீல வான்விரிப்பில்
குளிர்தரு நிலவும் வேண்டும்

நித்திரை சுகமாய் வேண்டும்
நீண்டதாய் இரவும் வேண்டும்
பத்திரமாய் வாழ்ந்து விட்டு
பாசம் சுவைத்துச் சாகவேண்டும்.

முற்றத்தில் எனைக்கிடத்தி
முடிச்சில்லா கபனுடுத்தி
மூடுங்கள் என்முகத்தை
முக்கியமாய் எனது வீட்டில்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் பயணம் முற்றத்தில்  Empty Re: என் பயணம் முற்றத்தில்

Post by இன்பத் அஹ்மத் Sun 26 Jun 2011 - 15:22

வான் மழைத் தூறல் பட்டு
வாசனை கொண்ட மண்ணை
ஆசையோடு நான் நுகர்ந்து
அதில் கிடந்து புரள வேண்டும்


அருமை நண்பரே அருமை வாழ்த்துக்கள்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

என் பயணம் முற்றத்தில்  Empty Re: என் பயணம் முற்றத்தில்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 26 Jun 2011 - 15:24

:!#: :!#: வாழ்க்கையின் முடிவு அத்தனையும் சுகித்திட்டபோதிலும் பெறுமதிமிக்க சுவர்க்கதிற்காய் வாழ்ந்து மரணித்தல் மேல்

அற்புதமான கவிதைப்பகிர்வு உள்ளம் ஒருமுறை குமிறி நிமிர்கிறது
நன்றி சகோ


என் பயணம் முற்றத்தில்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் பயணம் முற்றத்தில்  Empty Re: என் பயணம் முற்றத்தில்

Post by *சம்ஸ் Sun 26 Jun 2011 - 22:50

இறுதி வரை மெதுவாக படித்தேன் கண்கள் கலங்கி விட்டது மிகவும் உருக்கமான வரிகள் அன்பு உறவே வாழ்த்துக்கள்
கவிதை வரிகள் அனைத்தும் முத்துக்கள்
அன்பு வாழ்த்துக்கள்
நன்றயுடன்
சம்ஸ்
#heart


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் பயணம் முற்றத்தில்  Empty Re: என் பயணம் முற்றத்தில்

Post by விஜய் Sun 26 Jun 2011 - 22:57

//நித்திரை சுகமாய் வேண்டும்
நீண்டதாய் இரவும் வேண்டும்
பத்திரமாய் வாழ்ந்து விட்டு
பாசம் சுவைத்துச் சாகவேண்டும்.

முற்றத்தில் எனைக்கிடத்தி
முடிச்சில்லா கபனுடுத்தி
மூடுங்கள் என்முகத்தை
முக்கியமாய் எனது வீட்டில்//


வரிகள் அனைத்தும் மனதை தொட்டு விட்டது சார்
எப்படி வாழ்த்த வரிகள் என்னிடம் இல்லை சார்
மிகவும் அருமை அருமை
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

என் பயணம் முற்றத்தில்  Empty Re: என் பயணம் முற்றத்தில்

Post by ஹாசிம் Mon 27 Jun 2011 - 19:14

சோகக்கவிதை அருமை சகோ வாழ்த்துக்கள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

என் பயணம் முற்றத்தில்  Empty Re: என் பயணம் முற்றத்தில்

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 22:43

மிக மிக அருமையாக உள்ளது சார்
வாழ்த்துக்கள் சார் தொடருங்கள்
என்றும் நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் பயணம் முற்றத்தில்  Empty Re: என் பயணம் முற்றத்தில்

Post by kalainilaa Sat 2 Jul 2011 - 22:23

எந்திரம் போன்ற வாழ்வில்
இழந்திட்ட மகிழ்ச்சி எல்லாம்
மந்திரம் போட்டது போல்
மாறித் தான் போக வேண்டும்

நித்திரை சுகமாய் வேண்டும்
நீண்டதாய் இரவும் வேண்டும்
பத்திரமாய் வாழ்ந்து விட்டு
பாசம் சுவைத்துச் சாகவேண்டும்.

முற்றத்தில் எனைக்கிடத்தி
முடிச்சில்லா கபனுடுத்தி
மூடுங்கள் என்முகத்தை
முக்கியமாய் எனது வீட்டில்

ஆசைகளை,அசைப்போட்டு,
சேனையில் அதைப் போட்டு,
வாழும் காலமும்,குறிப்பிட்டு,
இறக்கும் நிலையை பட்டியலிட்டு,
அற்புதம் தோழரே !சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை ,
இருக்கும் நிலையை சொல்லும் உங்கள் கவிதை ,உண்மை .

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என் பயணம் முற்றத்தில்  Empty Re: என் பயணம் முற்றத்தில்

Post by rinos Sat 2 Jul 2011 - 22:29

kalainilaa wrote:எந்திரம் போன்ற வாழ்வில்
இழந்திட்ட மகிழ்ச்சி எல்லாம்
மந்திரம் போட்டது போல்
மாறித் தான் போக வேண்டும்

நித்திரை சுகமாய் வேண்டும்
நீண்டதாய் இரவும் வேண்டும்
பத்திரமாய் வாழ்ந்து விட்டு
பாசம் சுவைத்துச் சாகவேண்டும்.

முற்றத்தில் எனைக்கிடத்தி
முடிச்சில்லா கபனுடுத்தி
மூடுங்கள் என்முகத்தை
முக்கியமாய் எனது வீட்டில்

ஆசைகளை,அசைப்போட்டு,
சேனையில் அதைப் போட்டு,
வாழும் காலமும்,குறிப்பிட்டு,
இறக்கும் நிலையை பட்டியலிட்டு,
அற்புதம் தோழரே !சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை ,
இருக்கும் நிலையை சொல்லும் உங்கள் கவிதை ,உண்மை .

@. @. :”@:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

என் பயணம் முற்றத்தில்  Empty Re: என் பயணம் முற்றத்தில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum