சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

லட்சியப் பயணம் துவங்கட்டும்! Khan11

லட்சியப் பயணம் துவங்கட்டும்!

Go down

லட்சியப் பயணம் துவங்கட்டும்! Empty லட்சியப் பயணம் துவங்கட்டும்!

Post by rammalar Mon 12 Nov 2012 - 5:53

லட்சியப் பயணம் துவங்கட்டும்! E_1352451412
-
காசிக்கு, வாழ் நாளில் அவசியம் ஒருமுறையாவது சென்றாக
வேண்டும். ஆனால், யாத்திரையின் நோக்கம் அறிந்து சென்று
வந்தால் தான், முழு பலனும் கிடைக்கும்.
-
இல்லாவிட்டால், வியாசருக்கு ஏற்பட்ட நிலை தான் நமக்கும்!
அது என்ன என்கிறீர்களா?

-
“காசி என்றால், ஒளிமிக்க நகரம், அங்கிருப்பவர்களும்,
வருபவர்களும், சாதுக்களுக்கு தானதர்மம் செய்வர். அங்கே, பசி
என்பதே கிடையாது…’ என்று பலர் கூறக் கேட்டார் வியாசர்.
இதெல்லாம் உண்மை தானா என்று சோதித்து அறிய, சீடர்களுடன்
புறப்பட்டார். அங்கு சென்று, ஒரு வாரமாகியும், ஒருவர் கூட
வியாசருக்கோ, சீடர்களுக்கோ பிச்சை அளிக்கவில்லை. யார்
வீட்டுக்குப் போனாலும், முகத்தில் அறைந்தாற் போல், கதவை
அடைத்தனர். வியாசருக்கு கோபம் வந்துவிட்டது.

பெரிய ரிஷி அல்லவா! “ஏ காசி நகரே…’ என ஆரம்பித்து,
அவ்வூருக்கு சாபம் விடுக்க வாயெடுத்த போது, அங்கே நின்ற ஒரு
பெண், அவரைப் பேச விடாமல் தடுத்தாள்.

-
“முனிவரே… அவசரம் வேண்டாம், இன்று என் வீட்டுக்கு சாப்பிட
வாருங்கள்…’ என்று அழைத்தாள். வியாசரும், சீடர்களும் அவளுடன்
சென்றனர். இலை போட்டு, தண்ணீர் மட்டும் வைத்தாள்.
-
“உம்… சாப்பிடுங்க…’ என்றாள் அந்தப் பெண்.
-

வியாசருக்கு இன்னும் கோபம். “இலையில் ஒன்றுமே வைக்காமல்,
சாப்பிடு என்றால்… எங்களை கேலி செய்கிறாயா?’ என்று கடிந்தார்.
அவர் பேசி முடிப்பதற்குள், இலையில் ருசியான பதார்த்தங்கள் வந்து
அமர்ந்தன. எப்படி வந்தது என்றே தெரியவில்லை. ஆச்சரியத்துடன்
எல்லாரும் பசியாறி விட்டு பார்த்த போது, அங்கே அன்னபூரணியும்,
காசிவிஸ்வநாதரும் காட்சியளித்தனர்.
-
“வியாசரே… நீங்கள் காசியை பற்றி, பிறர் சொல்வதைக் கேட்டு
சோதித்துப் பார்க்கத்தான் இங்கு வந்தீர்களே தவிர, காசி யாத்திரையின்
நோக்கத்தை மறந்து விட்டீர்கள். இங்கு வருவதன் நோக்கமே,
பாவங்களைப் போக்கி, பிறப்பற்ற நிலை பெறத்தான். ஆனால், தாங்கள்
சாதாரண விஷயம் ஒன்றைச் சோதிக்க வந்ததால், <நீங்களும்
சோதிக்கப் பட்டீர்கள்…’ என்றனர்.

-
அதன்பிறகே, தான் செய்த தவறை உணர்ந்தார் வியாசர்.
-

காசி யாத்திரை அவசியம் செல்ல வேண்டும். ஒவ்வொருவரின்
நோக்கமும், அதுவாக இருக்க வேண்டும். ஆனால், பிறவியை வேரறுப்பதே
யாத்திரையின் நோக்கம் என்பதை லட்சியமாகக் கொண்டு சென்றால்
தான், யாத்திரை சென்றதன் பலனை அடைய முடியும்.
-
============================================

நன்றி: வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum