சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Yesterday at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

 வரலாறு காணாத தீபாவளி இது  Khan11

வரலாறு காணாத தீபாவளி இது

4 posters

Go down

 வரலாறு காணாத தீபாவளி இது  Empty வரலாறு காணாத தீபாவளி இது

Post by veel Mon 12 Nov 2012 - 13:47

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்


மின் மினிப் பூச்சிகள் சிறை செய்து

மல்லிகை பூக்களில் அடைப்போம்

மத்தாப்பூ செலவின்றி ஜொலிக்கும்

மனமும் சிக்கனத்தில் முறுவலிக்கும்



கோமா நிலையில் வழக்கம் போல்

குண்டு பல்புகள் உறங்கட்டும்

கொஞ்சம் கொஞ்சம் நிலவொளி பிடித்து

குளுகோஸ் என அதனுள் நிரப்புவோம்



வரலாறு காணாத தீபாவளி இது

வந்தது வளமான மின் வெட்டோடு.....!



உடைத்தால் டியூப் லைட்டை

உண்டாகும் வெடிச்சத்தம் - அதனை

உபயோகப் படுத்துவோம் - அது

உதவட்டும் இன்றைக்காவது பட்டாசுக்கு....!


கல்கி அவதாரம் போதும் - கடவுளே ! நீ இனி

கடமையுணர்வோடு மின்சார அவதாரம் எடு

கடவுள் நம்பிக்கை மீண்டும் மண்ணில் வரும்

காரணம் உன்னை கண்களால் மனிதர் காண்பர்


போகட்டும் இனி அந்த பொல்லாத மின்வெட்டு

பொழுதும் இனி புலரட்டும் தீப ஒளி பட்டு

புன்னகை வெளிச்சம் பரவட்டும் சந்தோசப் பட்டு

பூரித்தே சொல்கின்றேன் தீபாவளி நல்வாழ்த்து...!


அனைவருக்கும்

இதயம் நிறைந்த

இனிய தீபாவளி நல்வாத்துக்கள்


நன்றி/ ரஞ்சிதா.




வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 வரலாறு காணாத தீபாவளி இது  Empty Re: வரலாறு காணாத தீபாவளி இது

Post by *சம்ஸ் Mon 12 Nov 2012 - 20:48

வாழ்த்துக்கள் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

 வரலாறு காணாத தீபாவளி இது  Empty Re: வரலாறு காணாத தீபாவளி இது

Post by முனாஸ் சுலைமான் Mon 12 Nov 2012 - 21:37

*சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் பகிர்விற்கு நன்றி
:!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

 வரலாறு காணாத தீபாவளி இது  Empty Re: வரலாறு காணாத தீபாவளி இது

Post by veel Mon 12 Nov 2012 - 22:09

*சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் பகிர்விற்கு நன்றி

நன்றி சம்ஸ்

வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 வரலாறு காணாத தீபாவளி இது  Empty Re: வரலாறு காணாத தீபாவளி இது

Post by veel Mon 12 Nov 2012 - 22:11

முனாஸ் சுலைமான் wrote:
*சம்ஸ் wrote:வாழ்த்துக்கள் பகிர்விற்கு நன்றி
 வரலாறு காணாத தீபாவளி இது  741156

நன்றி "முனாஸ் சுலைமான்" அவர்களே

வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 வரலாறு காணாத தீபாவளி இது  Empty Re: வரலாறு காணாத தீபாவளி இது

Post by rammalar Tue 13 Nov 2012 - 2:55

 வரலாறு காணாத தீபாவளி இது  800522
-
 வரலாறு காணாத தீபாவளி இது  Diwali-2012
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 வரலாறு காணாத தீபாவளி இது  Empty Re: வரலாறு காணாத தீபாவளி இது

Post by veel Tue 13 Nov 2012 - 16:13

rammalar wrote: வரலாறு காணாத தீபாவளி இது  800522
-
 வரலாறு காணாத தீபாவளி இது  Diwali-2012

 வரலாறு காணாத தீபாவளி இது  517195  வரலாறு காணாத தீபாவளி இது  517195  வரலாறு காணாத தீபாவளி இது  517195  வரலாறு காணாத தீபாவளி இது  517195
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

 வரலாறு காணாத தீபாவளி இது  Empty Re: வரலாறு காணாத தீபாவளி இது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum