Latest topics
» பார்த்தேன், சிரித்தேன்....by rammalar Today at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
கூகுள் மேப்பில் ரயில் பயண விவரங்களை தெரிந்து கொள்ளலாம்!!
Page 1 of 1
கூகுள் மேப்பில் ரயில் பயண விவரங்களை தெரிந்து கொள்ளலாம்!!
கூகுள் இந்திய ரயில்வேயுடன் இணைந்து புதிய வசதியைக் கொண்டுவந்துள்ளது, இந்தியன் ரயில்வேயைச் சேர்ந்த ரயில்கள் பயணிக்கும் தகவல்கள், செல்லும் இடம், தாமதாகும் ரயில்கள், ரயில் எங்கே வந்துகொண்டிருக்கின்றன உள்ளிட்ட தகவல்களை கூகுள் மேப்பில் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். இதன்படி, இந்தியன் ரயில்வேயின் ரயில்கள் பயணிக்கும் இடங்களை கூகுள் மேப்பில் Rail Radar என்ற இணைய தளத்தில் தெரியும் வகையில் தகவல் தந்துள்ளனர்.
விரிவாக பார்வையிட மேப்பில் சென்று எதாவது ஒருநகரத்தை Zoom-in செய்து பாருங்கள். அடுத்து, இடப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள Sidebar-ல் ரயில்களின் பெயரை இட்டு,அல்லது இலக்க எண்ணைக் கொடுத்து, அதன் மூலம் தேடிப் பெறலாம்.
பயணித்துக் கொண்டிருக்கும்ரயில் தற்போது எங்கே செல்கிறது என்பதை இந்த மேப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், செல்லும் ரயில்கள், எத்தனை ரயில்கள் சரியான நேரத்துக்குச் செல்கின்றன, எத்தனை ரயில்கள் தாமதமாக செல்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதை அறிய வலைத்தளம்
http://railradar.trainenquiry.com/
விரிவாக பார்வையிட மேப்பில் சென்று எதாவது ஒருநகரத்தை Zoom-in செய்து பாருங்கள். அடுத்து, இடப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள Sidebar-ல் ரயில்களின் பெயரை இட்டு,அல்லது இலக்க எண்ணைக் கொடுத்து, அதன் மூலம் தேடிப் பெறலாம்.
பயணித்துக் கொண்டிருக்கும்ரயில் தற்போது எங்கே செல்கிறது என்பதை இந்த மேப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், செல்லும் ரயில்கள், எத்தனை ரயில்கள் சரியான நேரத்துக்குச் செல்கின்றன, எத்தனை ரயில்கள் தாமதமாக செல்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதை அறிய வலைத்தளம்
http://railradar.trainenquiry.com/
யுவராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 53
மதிப்பீடுகள் : 10
Similar topics
» கூகுள் அளிக்கும் வசதிகளின் விவரங்களை அறிய
» தனிப்பட்ட விவரங்களை தராதீர்கள் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை
» உங்கள் பேஸ்புக் நண்பர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு.
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 2
» தனிப்பட்ட விவரங்களை தராதீர்கள் கூகுள் நிறுவனம் எச்சரிக்கை
» உங்கள் பேஸ்புக் நண்பர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு.
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 1
» தெரிந்து கொள்ளலாம் கணனி தொகுப்பு 2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|