Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
போலி... அடிச்சா காலி!
2 posters
Page 1 of 1
போலி... அடிச்சா காலி!
போலீஸாரும் போலி மதுபானங்களைப் பிடித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனாலும், மீண்டும் மீண்டும் சளைக்காமல் தயாரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள் போலி வியாபாரிகள். சரி, இந்தப் போலி மதுபானங்களை எப்படித் தயாரிக்கிறார்கள்? அந்தத் தொழிலில் இருக்கும் கில்லாடிகளிடம் பேசினேன்.
ஃபார்முலா 1:
இது சாதாரண முறை. டாஸ்மாக் சரக்கு இரண்டு பங்கு. கேசரிப் பவுடர், ஆப்பிள், ஆரஞ்சு, லெமன் எசென்ஸ் கலந்த தண்ணீர் ஒரு பங்கு. அவ்வளவுதான். போலிச் சரக்கு ரெடி. இது, பெரும்பாலும் டாஸ்மாக் பணியாளர்கள் அல்லது பார்களில் வேலை செய்பவர்கள் குவார்ட்டர் மூடியை அலேக்காகப் பெயர்த்து எடுத்துச் செய்வது!
ஃபார்முலா 2:
கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரியில் குறிப்பிட்ட சில சரக்குகள் மட்டும் விலை குறைவு. ஃபுல் பாட்டில் ரூ. 180-க்கும் கிடைக்கிறது. கிக் கொஞ்சம் குறைவு. அவற்றை மொத்தமாக வாங்கிவந்து, கெமிக்கல் கடையில் கிடைக்கும் ஸ்பிரிட் (எரிசாராயம்) கலந்து தயாரிப்பார்கள். உதாரணத்துக்கு குவார்ட்டர் தயாரிக்க எரிசாராயம் 5 மில்லி, வெளி மாநிலச் சரக்கு 100 மில்லி, கலர் பவுடர், எசென்ஸ் கலந்த தண்ணீர் 75 மில்லி போதும். 180 மில்லி குவார்ட்டர் தயார்!
ஃபார்முலா 3:
இது கொஞ்சம் அசந்தாலும் டேஞ்சர். கிட்டத்தட்ட கள்ளச் சாராயம். தண்ணீரில் எக்ஸ்பைரி ஆன பேட்டரிகளை உடைத்துப்போட்டுக் கொதிக்கவைக்கிறார்கள். தண்ணீர் ஆறியவுடன் வடிகட்டி ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கட்டி ஆக்குகிறார்கள். ஐஸ்கட்டியை அண்டாவில் போட்டு மீண்டும் காய்ச்சுதல். இப்படி மீண்டும், மீண்டும் காய்ச்சும்போதுதான் தண்ணீரில் இருக்கும் மினரல் எல்லாம் காலியாகி கனிமங்கள் இல்லாத தண்ணீர் கிடைக்கும். அப்போதுதான் ஸ்பிரிட்டைத் தண்ணீரில் கலக்கும்போது ஸ்பிரிட்டின் முழு வீரியத்தையும் தண்ணீர் உள்வாங்கிக் கொள்ளுமாம். கனிமங்கள் இருந்தால் தண்ணீரில் கலக்கப்படும் ஸ்பிரிட்டின் வீரியம் குறைந்துவிடும் என்கிறார்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 200 மில்லி ஸ்பிரிட், தேவையான எசென்ஸ் மற்றும் கலர் பவுடர் கலந்தால் சரக்குத் தயார். சரக்குத் தயாரிப்பவர், டேஸ்ட் பார்த்துப் பார்த்துப் போதை தலைக்கு ஏறி, ஸ்பிரிட்டைக் கொஞ்சமே கொஞ்சம் சேர்த்துக் கலந்தால், ஈத்தைல் ஆல்கஹாலாக இருக்கும் சரக்கின் தன்மை திரிந்து, மீத்தைல் ஆல்கஹால் ஆகிவிடும். குடித்த 30 நிமிடங்களுக்குள் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வை பணால். உடனடி சிகிச்சை இல்லை என்றால், ஒரு மணி நேரத்தில் ஆளும் அவுட்!
தேவைதானா இந்தப் போலிச் சரக்கு?
- டி.எல்.சஞ்சீவிகுமார்
டைம் பாஸ்

Re: போலி... அடிச்சா காலி!
ஐய்யய்யோ அம்மாடியோவ் :+:-:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வேலை காலி
» ஓங்கி அடிச்சா…!
» கட்டிப்போடாம அடிச்சா அவ்வளவுதான்...!
» ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட்டுடா! உண்மையில் இவருக்கு தான் அது பொருந்தும்!
» ரூமைக் காலி பண்றீங்களா?
» ஓங்கி அடிச்சா…!
» கட்டிப்போடாம அடிச்சா அவ்வளவுதான்...!
» ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட்டுடா! உண்மையில் இவருக்கு தான் அது பொருந்தும்!
» ரூமைக் காலி பண்றீங்களா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum