Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜோக்ஸ்
+2
ahmad78
Muthumohamed
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஜோக்ஸ்
First topic message reminder :
ஆசிரியர் : உனக்குத் தெரிந்த பறவை பெயர் ஒன்று சொல் பார்ப்போம்.
மாணவன் : குதிரை
ஆசிரியர் : என்னது குதிரையா?
மாணவன் : ஆமா சார். குதிரைக்கு ரெக்கை இருக்கும் என்று தமிழக அரசே நீதிமன்றத்தில் சொல்லியுள்ளதே.
ஆசிரியர் : உனக்குத் தெரிந்த பறவை பெயர் ஒன்று சொல் பார்ப்போம்.
மாணவன் : குதிரை
ஆசிரியர் : என்னது குதிரையா?
மாணவன் : ஆமா சார். குதிரைக்கு ரெக்கை இருக்கும் என்று தமிழக அரசே நீதிமன்றத்தில் சொல்லியுள்ளதே.
Re: ஜோக்ஸ்
""எதுக்காக தியேட்டருக்குள்ளே ஒரு டெய்லரை உட்கார்த்தி வைச்சிருக்காங்க?''
""படத்துல உள்ள சொதப்பலைத் தாங்க முடியாம, ரசிகர்கள் ஸ்கிரீனைக் கிழிச்சுடறாங்களாம்''
ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை
""படத்துல உள்ள சொதப்பலைத் தாங்க முடியாம, ரசிகர்கள் ஸ்கிரீனைக் கிழிச்சுடறாங்களாம்''
ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை
Re: ஜோக்ஸ்
"வாடகை வசூல் பண்ண வந்தவர் ஏன் தலைதெறிக்க ஓடுறார்?''
""வீட்டை வித்துதான் வாடகை குடுக்கணும்னு சொன்னேன். அதான்''
_________________________________
""வீட்டுக்குப் போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர்''
""இதிலொண்ணும் தப்பில்லையே?''
""திருடப் போன வீட்ல தூங்கிட்டா நான் மாட்டிக்குவனே டாக்டர்''
கி.திவ்யாஜோதி,
சென்னை-19

அப்பா: ஏன்டா என் முன்னாலேயே சிகரெட் பிடிக்கிற?
மகன்: நீங்கதானப்பா சொன்னீங்க... எதையுமே ஒளிவுமறைவு இல்லாம செய்யணும்னு!
ப.அடைக்கலம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
தினமணி கதிர்
மகன்: நீங்கதானப்பா சொன்னீங்க... எதையுமே ஒளிவுமறைவு இல்லாம செய்யணும்னு!
ப.அடைக்கலம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
தினமணி கதிர்
Re: ஜோக்ஸ்
நீ நல்லா வருவ கண்ணா (*(:Muthumohamed wrote:அப்பா: ஏன்டா என் முன்னாலேயே சிகரெட் பிடிக்கிற?
மகன்: நீங்கதானப்பா சொன்னீங்க... எதையுமே ஒளிவுமறைவு இல்லாம செய்யணும்னு!
ப.அடைக்கலம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
தினமணி கதிர்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
:”: :”: :”: :#.:Muthumohamed wrote:"வாடகை வசூல் பண்ண வந்தவர் ஏன் தலைதெறிக்க ஓடுறார்?''
""வீட்டை வித்துதான் வாடகை குடுக்கணும்னு சொன்னேன். அதான்''
_________________________________
""வீட்டுக்குப் போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர்''
""இதிலொண்ணும் தப்பில்லையே?''
""திருடப் போன வீட்ல தூங்கிட்டா நான் மாட்டிக்குவனே டாக்டர்''
கி.திவ்யாஜோதி,
சென்னை-19
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
/) /)Muthumohamed wrote:"அந்த டி.வி.அறிவிப்பாளரை ஏன் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க?''
""ஏதோ ஒரு பழைய படத்தை அவங்க போட்டப்ப, இந்தியத் தொலைக்காட்சிகளில் 100 வது முறையாகன்னு வாய் தவறி அறிவிச்சுட்டாங்களாம்''
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
விளையும் பயிர் முளையிலே தெரியும். என்பார்கள் இதுதானா?மீனு wrote:நீ நல்லா வருவ கண்ணா (*(:Muthumohamed wrote:அப்பா: ஏன்டா என் முன்னாலேயே சிகரெட் பிடிக்கிற?
மகன்: நீங்கதானப்பா சொன்னீங்க... எதையுமே ஒளிவுமறைவு இல்லாம செய்யணும்னு!
ப.அடைக்கலம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
தினமணி கதிர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஜோக்ஸ்
:,”,: :,”,:*சம்ஸ் wrote:விளையும் பயிர் முளையிலே தெரியும். என்பார்கள் இதுதானா?மீனு wrote:நீ நல்லா வருவ கண்ணா (*(:Muthumohamed wrote:அப்பா: ஏன்டா என் முன்னாலேயே சிகரெட் பிடிக்கிற?
மகன்: நீங்கதானப்பா சொன்னீங்க... எதையுமே ஒளிவுமறைவு இல்லாம செய்யணும்னு!
ப.அடைக்கலம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
தினமணி கதிர்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
@. @.மீனு wrote::,”,: :,”,:*சம்ஸ் wrote:விளையும் பயிர் முளையிலே தெரியும். என்பார்கள் இதுதானா?மீனு wrote:நீ நல்லா வருவ கண்ணா (*(:Muthumohamed wrote:அப்பா: ஏன்டா என் முன்னாலேயே சிகரெட் பிடிக்கிற?
மகன்: நீங்கதானப்பா சொன்னீங்க... எதையுமே ஒளிவுமறைவு இல்லாம செய்யணும்னு!
ப.அடைக்கலம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
தினமணி கதிர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum