Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
காரை புத்தம் புதுசா வைத்துக் கொள்ள சில எளிய வழிகள்
Page 1 of 1

புதிதாக கார் வாங்கும்போது அதன்வடிவமைப்பு, பெர்ஃபார்மென்ஸ் என ஒவ்வொன்றாக பார்த்துத்தான் வாங்குகிறோம். ஆனால், அது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கார் புத்தம் புதிது போல் இருப்பது உரிமையாளர் கையில்தான் இருக்கிறது.
காரை புதிது போல் பாதுகாத்து பராமரிப்பது ஒரு விஷயமாக கருதுவது தவறு. விடுமுறை நாட்களில் ஓய்வு நேரங்களில் சொந்தமாகவே சில எளிய பராமரிப்புகளை மேற்கொண்டு வந்தாலே கார் புத்தம் புதிது போல் இருக்கும். இதற்காக குறைந்த விலையில் பாலிஷ் உள்ளிட்டவை கிடைக்கின்றன. இந்த பகுதியில் அதற்கான சில உபாயங்களை காணலாம்.
கார் ஷாம்பூ:
தூசிகள் மற்றும் பறவை எச்சங்களால் புதிய கார் கூட பழைய கார் போல காட்சியளிக்கும். காரின் அழகை கெடுக்கும் முக்கிய காரணிகள் இவை. இதனை போக்குவதற்கு கார்ஷாம்பூவை போட்டு ஒரு வாட்டர் வாஷ் வீட்டிலேயே அடித்தால் தூசி, பறவை எச்சங்கள் பஞ்சாய் பறந்து போய்விடும். காரின் பெயிண்ட்டுக்கும் கார் ஷாம்பூ பாதிப்பு ஏற்படுத்தாது என்பதோடு காரையும்புத்தம் புதுசு போல் ஆக்கிவிடும்.
கிரீம் பாலிஷ்:
கார் ஷாம்பூவை போட்டு வாட்டர் வாஷ் அடித்தால் ஓரிரு நாளைக்கு மட்டும் சுத்தமாக இருக்கும். ஆனால், அதன் பின்னர் கிரீம் பாலிஷை காட்டன் துணி கொண்டு கார் வெளிப்புறம் முழுவதும் தடவினால் கார் நீண்ட நாட்களுக்குபளபளப்பாக இருக்கும். தூசி படிவதையும் தவிர்க்கும் என்பதோடு பெயிண்டுக்கும் பாதுகாவலனாக இருக்கும்.
டேஷ்போர்டு பாலிஷ்:
வெளிப்புறத்தை விட உட்புறத்தை அதிக பொலிவுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்தானே. டேஷ்போர்டுக்கென பிரத்யேக பாலிஷ் விற்கப்படுகிறது. உங்களது காரின் டேஷ்போர்டின் தன்மையை கூறி அதற்கேற்ற பாலிஷ் வாங்கி உபயோகப்படுத்துவது அவசியம். மிக ரம்மியமான உணர்வை தரும்.
இருக்கை மற்றும் தரைவிரிப்பு கிளினர்:
காரின் உட்புறத்திலேயே அதிக தூசிகள் படியும் இடம் தரைவிரிப்புதான். இதேபோன்று, வியர்வை மற்றும் திண்பண்டங்களை போடுவது உள்ளிட்ட காரணங்களால் இருக்கைளும் அழுக்கடைவது தவிர்க்க முடியாது. சில சமயங்களில் நாற்றம் கூட அடிக்கும். இதனை தவிர்க்க இருக்கைகளின் தன்மைக்குத் தக்கவாறு பாலிஷ் உபயோகிக்க வேண்டும். தரைவிரிப்புகளுக்கும் கிளினர் போட்டு சுத்தப்படுத்துவதுடன் இதற்கு முன்பாக கார் வாக்கம் கிளினர் மூலம் சுத்தப்படுத்திக்கொள்வதும் அவசியம்.
இது எஞ்சினுக்கானது...!!
எஞ்சின் ஆயிலை மாற்றும்போது அதற்கு முன்பாக எஞ்சின் ப்ளஷ் என்ற திரவத்தை ஊற்ற வேண்டும். எஞ்சினில் உள்ள தேவையற்ற பிசிறுகள், கெட்டி ஆயிலை கூட அடித்துக் கொண்டு வந்து வெளியில் கொட்டிவிடும். அதன்பிறகு புதிய ஆயிலை மாற்றினால் எஞ்சின் ஸ்மூத்தாகஇருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் பாலிஷ், கிளினர்கள் மற்றும் எஞ்சின் ப்ளஷ் ஆகியவை கார் ஸ்பேர் பார்ட்ஸ் விற்பனை செய்யும் கடைகளில் எளிதாக கிடைக்கிறது. மேலும், இவற்றை வாங்கி வைத்துக் கொண்டால் பல மாதங்கள் வரை உபயோகமாக இருக்கும். உங்களது பட்ஜெட்டையும் பெரிய அளவில் பாதித்துவிடாத விலையிலேயே இவை கிடைக்கின்றன. மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் சிலஆண்டுகள் கழித்து காரை விற்பனை செய்யும்போது கூட கூடுதல் விலையை பெற்றுதரும்.
குறிப்பு: டேஷ்போர்டு, இருக்கைகளுக்கு பாலிஷ் வாங்கும்போது தன்மையை(உ.ம், லெதர் இருக்கைக்குதனி பாலிஷ்) எடுத்துக் கூறி வாங்குவது அவசியம்.
மின்னல் தளம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum