Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
சிலந்தி மோனிகா ! ‘கூகுள் ஓனருக்குதான் கொக்கி போடணும்’
4 posters
Page 1 of 1
சிலந்தி மோனிகா ! ‘கூகுள் ஓனருக்குதான் கொக்கி போடணும்’
நடிகை மோனிகாவை மூட் அவுட் செய்ய நினைப்பவர்கள் ‘சிலந்தி’ படத்தை பற்றி பேச்செடுத்தால் போதும். முகமெல்லாம் புஸ்…. ஆகி கொத்த ஆரம்பித்துவிடுவார். தன்னை கவர்ச்சி கடலில் தள்ளி, குடும்ப இமேஜையும் குழிதோண்டி புதைத்தவர்கள் லிஸ்ட்டில் அப்படத்தின் இயக்குனர் ஆதியை வைத்திருக்கிறார் அவர்.
அதுமட்டுமல்ல, இன்டர்நெட்டில் மோனிகா என்று டைப் செய்தாலே சிலந்தி ஸ்டில்கள் வரிசை கட்டி வருவதையும் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொருமி வருகிறார். ‘இதையெல்லாம் வரவிடாமல் பண்ணனும்னா என்ன செய்யணும்?’ என்று கம்ப்யூட்டர் வல்லுனர்களிடம் அவர் கருத்துக் கேட்க, அவர்களில் ஒருவர் ‘கூகுள் ஓனருக்குதான் கொக்கி போடணும்’ என்றாராம் எடக்காக. இவ்வளவு வயிற்றெரிச்சல் நிலவி வரும் இந்த நேரத்தில், இதே சிலந்தியைதான் கன்னடத்தில் மீண்டும் எடுத்து வருகிறாராம் ஆதி.
இங்கே மோனிகாவுக்கு பதிலாக அங்கே ஹரிப்பிரியா நடிப்பதாக கிசுகிசுக்கிறார்கள். இவ்வளவு ஜாக்ரதையாக இருந்தும் இதே மோனிகா நடித்த சிலந்தியை அங்கே டப்பிங் பண்ணி வெளியிடவும் இன்னொரு குரூப் திட்டமிடுகிறதாம்.
இப்படி தண்ணி தராத ஊர்ல நின்னுகிட்டு குளிச்சி குளிச்சே கொல்றாங்களேப்பா…
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிலந்தி மோனிகா ! ‘கூகுள் ஓனருக்குதான் கொக்கி போடணும்’
மீனு wrote: :’|: :”:
:!+: :cheers: :];:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சிலந்தி மோனிகா ! ‘கூகுள் ஓனருக்குதான் கொக்கி போடணும்’
மலையாள படங்களில் பார்வனா என்ற
பெயரில் நடிக்கிறார்
-
பெயரில் நடிக்கிறார்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24050
மதிப்பீடுகள் : 1186
Re: சிலந்தி மோனிகா ! ‘கூகுள் ஓனருக்குதான் கொக்கி போடணும்’
rammalar wrote:மலையாள படங்களில் பார்வனா என்ற
பெயரில் நடிக்கிறார்
-
:];: ......
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சிலந்தி மோனிகா ! ‘கூகுள் ஓனருக்குதான் கொக்கி போடணும்’
அதானே (*(:Muthumohamed wrote:appo padathila nadikkum pothu theriyalayaa
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» கூகுள் மீ' : கூகுள் இணையத்தளத்தின் இரகசிய உருவாக்கம்
» வெயிட்டா லைட்டா போடணும்!
» கர்ப்பமடைவதற்கு முன் தடுப்பூசி போடணும்!
» மோனிகா Monika
» நடிகை ரெபா மோனிகா பாடும் விஷ்ணுபுராணம்!
» வெயிட்டா லைட்டா போடணும்!
» கர்ப்பமடைவதற்கு முன் தடுப்பூசி போடணும்!
» மோனிகா Monika
» நடிகை ரெபா மோனிகா பாடும் விஷ்ணுபுராணம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|