Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வெயிட்டா லைட்டா போடணும்!
5 posters
Page 1 of 1
வெயிட்டா லைட்டா போடணும்!
---
ஸ்டெல்லா மாரீஸில் “இந்தியன் டெக்ஸ்டைல் அண்ட்
டிஸைனில்’ மாஸ்டர்ஸ் பண்ணிவிட்டு அடுத்த ஃப்ளைட்
பிடித்த லண்டனில் ஃபேஷன் பிஸினஸ் பிராண்டிங் அண்ட்
மார்க்கெட்டிங் என்ற ஸ்பெஷல் படிப்பையும் படித்து தமிழகப்
பெண்களை “ஸ்டைல் பேப்’களாக மாற்றியே தீருவோம் என
உறுதியாக இருக்கின்றனர் பிரதிக்ஷாவும், ஈஷாவும்.
நம் கோடை ஸ்பெஷலுக்காக பல டிப்ஸ்களை அள்ளி
விடுகின்றனர். கேளுங்க, ஃபாலோ பண்ணுங்கள்.
-
* கோடையில் காட்டன்... மற்றும் சில்க் அணியலாம்.
-
* கசங்கிப்போகும் இஸ்திரி தேவைதான். ஆனாலும் கூல்.
-
* லூஸாக உடைகள் இருக்கட்டும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
-
* காட்டன் பெர்மூடாஸ், ஷார்ட்ஸ் போடலாம்.
-
* வொயிட் நிறைய போடணும். லைட் கலர்ஸ் கண்ணுக்குக்
குளிர்ச்சி என்றாலும், இப்ப ப்ரைட் நியான் கலர்ஸ்தான் ஃபேஷன்.
அதனால் வொயிட்டை மாட்ச் பண்ணிப் போடுங்க.
-
* பாட்டியாலா (லூஸ்) சல்வாருடன் லாங் குர்தா, டீ ஷர்ட் ட்ரை
பண்ணலாம்.
-
* ஜீன்ஸ் போடாம “பலாஸோ பான்ட்’ போடுங்களேன்.
-
* கனமான ஜாக்கெட், திக் மெட்டீரியலில் டாப்ஸ் போடுவதைத்
தவிர்க்கவும்.
-
* காட்டன் டீ-ஷர்ட், குர்தி, டாங்க் டாப்ஸ், ட்யூப் டாப்ஸ்... என
கேப்ரி பான்டுடன் போட்டு அசத்தலாம்.
-
* சம்மருக்கு ஐடியல் ஸ்கர்ட்ஸ்தான். ஏ-லைன், ஃப்ளோர், ராப்
அரௌண்ட், ஆஸிமெட்ரிகல், ஜிப்ஸி ஸ்கர்ட், ப்ளீடட் மற்றும்
பேன்ஸில் ஸ்கர்ட் என வெரைட்டி ஏராளம். காம்பினேஷனா
போட்டுக் கலக்குங்க.
ஸ்கர்ட் டாப்ஸில் ஷேட்ஸ் கான்ட்ரஸ்டா போடலாம்.
களைகட்டும். லெமன் அண்ட் ப்ளூ, பிங்க் அண்ட் ப்ரௌன், ஆலிவ்
அண்ட் சாஃப்ரான், ரெட் அண்ட் வொயிட்... என அணிந்து அசத்துங்க.
-
* நம்ம சென்னை கேர்ள்ஸ் இப்ப துணிஞ்சு ஷார்ட்ஸ் போட
ஆரம்பிச்சிருக்காங்க. இது ஒரு பர்ஃபெக்ட் சம்மர் வியர்.
உங்கள் உடல்வாகுக்கு ஏற்றவாறு ஷார்ட்ஸ் அணியவும்.
இதற்கு தேவை சரியான அட்டிட்யூட் மட்டுமே!
-
* வொயிட் தோத்தி பான்ட்டுடன் நல்ல ப்ரைட் குர்தி போட்டு
காலில் மோஜ்ரீஸ் (ராஜஸ்தானி வகை காலணி) மற்றும் சரியான
ஆக்ஸஸரீஸ் போட்டால் கோடையாவது ஒண்ணாவது...
-
* ஹாண்ட்லூம் மற்றும் காதி (கதர்) உடைகள் போடலாம்..
(காந்தி தாத்தாவைக் குஷிப்படுத்தலாம்)
-
வொயிட்டைப் போடுங்க, லைட்டா போடுங்க. காட்டன்
அணியுங்க. கூலா இருங்க. சம்மருக்கு ஜே!
-
-----------------------------------------
நன்றி: கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வெயிட்டா லைட்டா போடணும்!
சிறந்த தகவல் பகிர்விற்கு நன்றி அண்ணா :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: வெயிட்டா லைட்டா போடணும்!
வெயிட்டை குறைச்சாச்சு..!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வெயிட்டா லைட்டா போடணும்!
[quote="rammalar"]வெயிட்டை குறைச்சாச்சு..!
-
வெயிட் இருந்தாலும்
டைட்டா போட்டால் தான்
கிக்கு...
-
வெயிட் இருந்தாலும்
டைட்டா போட்டால் தான்
கிக்கு...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வெயிட்டா லைட்டா போடணும்!
rammalar wrote:
இளமை இதோ இதோ
கிசு கிசு இதோ இதோ
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வெயிட்டா லைட்டா போடணும்!
[quote="kalainilaa"]
இது போதுமா ராசா பார்த்து சொல்லுங்க
rammalar wrote:வெயிட்டை குறைச்சாச்சு..!
-
வெயிட் இருந்தாலும்
டைட்டா போட்டால் தான்
கிக்கு...
இது போதுமா ராசா பார்த்து சொல்லுங்க
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Similar topics
» அடிக்கறதுக்கு முன்னாடி லைட்டா? ஸ்ட்ராங்'கானு கேட்பாளே...!!
» கர்ப்பமடைவதற்கு முன் தடுப்பூசி போடணும்!
» உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும் அத்தை..!
» ஜாக்கெட் கலருக்கு மேட்சா சட்டை போடணும்..!
» சிலந்தி மோனிகா ! ‘கூகுள் ஓனருக்குதான் கொக்கி போடணும்’
» கர்ப்பமடைவதற்கு முன் தடுப்பூசி போடணும்!
» உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடணும் அத்தை..!
» ஜாக்கெட் கலருக்கு மேட்சா சட்டை போடணும்..!
» சிலந்தி மோனிகா ! ‘கூகுள் ஓனருக்குதான் கொக்கி போடணும்’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum