Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
5 posters
Page 1 of 1
சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
-
மரத்தின் சிரிப்பே மலராகும் – வைர
மணியின் சிரிப்பே ஒளியாகும்
சுரத்தின் சிரிப்பே இசையாகும் – மனத்
துணிவின் சிரிப்பே ஜெயமாகும்
-
கடலின் சிரிப்பே அலையாகும் – அந்த
அலையின் சிரிப்பே நுரையாகும்
மடலின் சிரிப்பே மணமாகும் – இந்த
மண்ணின் சிரிப்பே பயிராகும்
-
முகிலின் சிரிப்பே மழையாகும் – நல்
இரவின் சிரிப்பே பனியாகும்
விண்ணின் சிரிப்பே நிலவாகும் – நம்
விதியின் சிரிப்பே வாழ்வாகும்
-
கண்கள் சிரித்தால் அழுகை வரும் – ஒரு
கவிஞன் சிரித்தால் கவிதை வரும் – இளம்
பெண்கள் சிரித்தால் போதை வரும் – அந்தப்
போதையில் முதுமையும் இளமை பெறும்
-
விளக்கின் சிரிப்பில் வெளிச்சம் வரும் – காலை
விடியலின் சிரிப்பில் உலகம் எழும்
வறுமையின் சிரிப்பில் பசியே வரும் – அந்த
பசியின் சிரிப்பில் புரட்சி எழும்
-
==============================
>கவிஞர் முத்துலிங்கம்
நன்றி: முத்துலிங்கம் கவிதைகள்
படம்: இணையம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
விலை மதிப்பற்ற சிரிப்புக்கள்.....
அருமையான வரிகள்...கவிஞருக்கு :!@!:
://:-: :”@: .....
அருமையான வரிகள்...கவிஞருக்கு :!@!:
://:-: :”@: .....
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
சிரிப்பு என்று சிறப்பான கவிதை தந்த கவிஞரே வாழ்த்துக்கள் :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
சிரிக்கிற போது எரிக்கிற நோயும்
கரிக்கிற போது துடைக்கிற கையும்
தான் உண்மையானவை..!!!
கரிக்கிற போது துடைக்கிற கையும்
தான் உண்மையானவை..!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
சிரிக்கிற போது எரிக்கிற நோய் என்றால் என்ன தாத்தா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
சிரிக்கும் போது எமது நோய்கள் பல எம விட்டுப் போவதாக மருத்துவமும் மானிடவியலும் சொல்லுதடி கண்ணூ///
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
அதான் எனக்கு தெரியுமே :.”: :.”: :.”: சும்மா கேட்டேன் :{:*):முfதாக் wrote:சிரிக்கும் போது எமது நோய்கள் பல எம விட்டுப் போவதாக மருத்துவமும் மானிடவியலும் சொல்லுதடி கண்ணூ///
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
தாத்தாவோடு தகராறா கண்ணு????
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
எனக்கு தாத்தான்னா அவ்வளவு பிடிக்கும் )((முfதாக் wrote:தாத்தாவோடு தகராறா கண்ணு????
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
சிரிப்பு என்று சிறப்பான கவிதை :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
ஏசுவிற்குப் பிடிக்குமளவிற்கா ???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: சிரிப்பு – கவிஞர் முத்துலிங்கம்
முfதாக் wrote:ஏசுவிற்குப் பிடிக்குமளவிற்கா ???
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» சிரிப்பு
» சிரிப்பு!
» சிரிப்பு
» சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..’ –நடிகைகளின் ‘நம்பிக்கைகள்’
» சிரிப்பு சிரிப்பு
» சிரிப்பு!
» சிரிப்பு
» சிரிப்பு வருது.. சிரிப்பு வருது..’ –நடிகைகளின் ‘நம்பிக்கைகள்’
» சிரிப்பு சிரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum