சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  Khan11

14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா

Go down

14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  Empty 14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா

Post by Muthumohamed Tue 8 Jan 2013 - 20:03

14 கோடியில் ஆரம்பித்த இவரது பயனம் இன்று $ 100 பில்லியனை கடந்த தொடர்ந்து
வளர்ந்து வருகிறது. 1962 அடிப்படை தொழிலாளியாக தன்னுடைய நிறுவனத்திலே
பணியில் சேர்ந்தார்.
டாடா நிறுவனம் உலகரங்கில் தனக்கென தனியான இடத்தை
பெற்று விளங்கிவருகிறது. கடந்த 2012 டிசம்பர் 28 அன்று 75 வயதான ரத்ன் டாடா
ஓய்வு பெற்றார். டாடா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி
பொறுப்பேற்றார்.


டாடா வரலாறு

1868
ஜெம்செட்ஜீ டாடா Jamsetji Nusserwanji Tata அவர்களால் மும்பையில்
தொடங்கப்பட்ட நிறுவனம்தான் டாடா. தொடங்கப்பட்ட காலங்களில் தனியார் வானிபக்
கழகமாக தொடங்கிய டாடா.

1904 ஆம் ஆண்டில் ஜெம்செட்ஜீ டாடா மரனமடைய
அவரது மகன் டோரப்ஜி டாடா குழமத்தின் தலைவராக பொறுபேற்ற பின் அபாரமான
வளர்ச்சியடைய தொடங்கியது. இவருடைய காலத்தில் டாடா பல துறைகளில் காலடி
பதித்தது. அவை ஸ்டீல்(1907) ,மின்சாரம்(1910), கன்ஸ்யூமர் பொருட்கள்(1917),
கல்வி(1911) மற்றும் விமானத்துறை(1932) 1932 யில் மரனமடைந்தார்.

அவருக்கு பின் Sir Nowroji Saklatwala(J.RD டாடாவின் அக்கா மகன் ஆவார்) 1932-1938 வரை இருந்தார்.இவர் மாரடைப்பால் மரனமடைந்தார்.

அதற்க்குப்
பின் J.RD டாடா பொறுப்பேற்றார். J.RD டாடா அவர்கள் டாடா குழுமத்தை பல
துறைகளில் களமிறக்கினார்.இவருடைய காலங்களில் டாடா 1991 ரத்ன் டாடா அவர்கள்
பொறுப்பேற்றார். TELCO என்ற பெயரில் செயல்பட்ட வந்த டாடா நிறுவனம் 2003 ஆம்
ஆண்டில் டாடா குழுமம் என பெயர் மாற்றப்பட்டது. மேலும் உலகத்தரமான
நிறுவனமாக உயர்ந்தது.

டாடா புகையிலை, மது, சினிமா போன்ற துறைகளை தவற
மற்ற அனைத்து துறைகளிலும் டாடா குழுமம் களமிறங்கும் என கூறியுள்ளார். அந்த
வகையில் டாடா பல துறைகளில் செயல்பட்டு வருகிறது.
2012 டிசம்பர் 28 முதல் பொறுப்பேற்றவர் சைரஸ் மிஸ்ட்ரி(44) ஆவார்.

ரத்ன் டாடா

1991
ஆம் ஆண்டு ரத்ன் டாடா அவர்கள் டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.
இவர் பொறுப்பேற்ற பின் டாடா குழுமத்தை மிக சிறப்பான முறையில் வழிநடத்தி
வந்துள்ளார் என்பதற்க்கு இதுவே போதுமே...
இவரிடம் நிர்வாகம் ஒப்படைக்கப்
பட்ட பொழுது டாடா நிறுவனத்தின் இந்திய மதிப்பில் ரூ 14,000 கோடியாகும்.
இவர் ஓய்வு பெற்ற பொழுது 100 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இவர்
கார் ப்ரியர் இவரிடம் உள்ள கார்கள் Ferrari California, Maserati
Quattroporte, Cadillac XLR, Chrysler Sebring, Land Rover Freelander,
Mercedes 500 SL, Mercedes S-class மற்றும் Indigo Marina.

Quotes by Ratan Tata – ‘You should be your own person, you should take your own call and you should decide what you want to do.’


ஆட்டோ மொபைல் தமிழன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum