Latest topics
» பீட்ரூட் குழம்புby rammalar Today at 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Today at 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Today at 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Today at 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Today at 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Today at 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
கல்யாணமான பெண் யார்?
4 posters
Page 1 of 1
கல்யாணமான பெண் யார்?
மேற்க்கத்திய நாடுகளில் லிட்டில் ஜானி ஜோக்குகள் மிகப் பிரபலமானவை. இந்த ஜோக் அசைவ வகையறா. சைவப் பிரியர்கள் இதற்குமேல் படிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வகுப்பறையில் பாடங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் லிட்டில்
ஜானி. வகுப்பெடுத்துக்கொண்டிருந்த மேடம் லிட்டில் ஜானியிடம் கீழ் கண்ட
கேள்வியை கேட்டார்.
“ஜானி, ஒரு லாம்ப் போஸ்ட் வயர்-ல மூனு பறவைங்க உட்கார்ந்துகிட்டு
இருக்கு. ஒரு வேடன் துப்பாக்கி எடுத்து ஒரு பறவையை சுட்டுட்டான். மீதி
எவ்வளோ பறவை இருக்கும்?”
“ஒன்னும் இருக்காது மேடம்”
“எப்படி?”
“துப்பாக்கி சத்தத்துல பயந்து பறந்திருக்கும்”
“விடை தவறு. மீதி இரண்டு பறவைகள் இருக்கும். ஆனா, நீ சிந்திச்ச விதம் எனக்கு பிடிச்சிருக்கு” என்றார் மேடம்.
பதிலுக்கு ஜானி மேடத்தை ஒரு கேள்வி கேட்டான்.
“ரோடுல மூனு பொம்பளைங்க கோன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுகிட்டே போறாங்க. ஒரு
பொம்பளை லேசா கடிச்சு கடிச்சு சாப்பிடறா, ரெண்டாவது பொம்பளை நாக்கை வெளியே
நீட்டி பூனை தட்டுல பாலை குடிக்கிற மாதிரி சாப்பிடறா, மூனாவது பொம்பளை
பெரிய வாழப்பழத்தை தோலை உறிச்சி சாப்பிடற மாதிரி சாப்பிடறா. இந்த மூனு
பொண்ணுங்கள்ள யார் கல்யாணம் ஆனவங்க?
கொஞ்சமா அதிர்ச்சியான புருவத்தை உயர்த்திய ஆசிரியர் மேடம், சுதாரித்துக் கொண்டு “மூனாவது பெண்” என்றார்.
லிட்டில் ஜானி சிரித்துக் கொண்டே
“தப்பு மேடம். எந்தப் பொண்ணு கைவிரல்ல கல்யாண மோதிரம் இருக்கோ அந்தப்
பொம்பளை தான் கல்யாணம் ஆனவ. ஆனா, நீங்க யோசிச்ச விதம் எனக்கு ரொம்ப
பிடிச்சிருக்கு மேடம்” என்றான்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24743
மதிப்பீடுகள் : 1186
Re: கல்யாணமான பெண் யார்?
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» கல்யாணமான பெண் என்றால் ரொம்ப பிடிக்கும்..!
» ஆண், பெண் இருவரில் ஃபிட்டானவர் யார்...?
» யார் இந்த கொலைகாறன் பெண் வேடத்தில்
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
» முதன் முதலில் இஸ்லாத்துக்காக உயிரை நீத்த பெண் யார்
» ஆண், பெண் இருவரில் ஃபிட்டானவர் யார்...?
» யார் இந்த கொலைகாறன் பெண் வேடத்தில்
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
» முதன் முதலில் இஸ்லாத்துக்காக உயிரை நீத்த பெண் யார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|