சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை Khan11

யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

Go down

யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை Empty யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை

Post by rammalar Sat 8 Jun 2024 - 20:33

யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை Pen-1-696x392

--
வேதாளத்தை தன் முதுகில் சுமந்து வந்து கொண்டிருந்த 
விக்ரமாதித்யனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்ல ஆரம்பித்தது. 
இதோ அந்த கதை. 


ஒரு சமயம் “இந்திரபுரம்” என்ற நாட்டை “மஹிபாலன்” என்ற 
மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். 
அந்த மூன்று பேரும் ஒவ்வொருவரும், ஒவ்வொவொரு விதத்தில் இ
ளகியவர்களாகவும், மென்மையானவர்களாகவும், உணர்வு
பூர்வமானவர்களாகவும் இருந்தனர். 


ஒரு முறை அந்த மூன்று மனைவிகளில் முதலாவது மனைவி, அ
ரண்மனை நந்தவனத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவள் 
கை மீது ஒரு மலர் விழுந்து. அதனால் அவளுக்கு கையில் காயம் 
ஏற்பட்டது. 


இதற்கு அடுத்த நாள் மன்னன் மஹிபாலனும், அவனது இரண்டாவது 
மனைவியும், இரவு நேரத்தில் அரண்மனையின் உப்பரிகையில் நிலா 
வெளிச்சத்தில் பேசிக்கொண்டிருந்த போது, அந்த நிலவொளி அவள் 
மீது பட்டு, அவளது தோலில் காயங்கள் உண்டானது. 


மற்றொரு நாள் அம்மன்னனின் மூன்றாவது மனைவி, தன் 
அரண்மனையில் யாரோ ஒருவர் அழும் சத்தத்தை கேட்டதற்கே மயங்கி 
விழுந்துவிட்டாள். 


“விக்ரமாதித்தியா இந்த மூவரில் மிகவும் இளகிவராகவும், மிகவும் 
மென்மையானவராகவும், மிகவும் உணர்வுபூர்வமான பெண் யார்? 
என்று வேதாளம் கேட்டது. - 


“நிச்சயம் அந்த மூன்றாவது மனைவிதான். ஏனெனில் யாரோ ஒருவர் 
அழுவதை கேட்டதற்கே அவள் மயங்கிவிட்டாள். பிறரின் துன்பத்தை, 
தன் துன்பமாக ஏற்கும் மனிதர்களே உண்மையில் உணர்வு
பூர்வமானவர்கள். எனவே அந்த மூன்றாவது மனைவி தான் மற்ற 
இருவரை விட மிக மென்மையானவளும், மிக இளகியவளும், மிக 
உணர்வுபூர்வமானவளும் ஆவாள்” என விக்ரமாதித்தியன் 
விடையளித்தான். 


இத்தகைய பதிலைக் கேட்டவுடன் வேதாளம், விக்ரமாதித்யனிடமிருந்து 
தப்பி, மீண்டும் முருங்கை மரத்தின் ஏறிக்கொண்டது. அதை மீண்டும் 
பிடிக்க சென்றான் விக்ரமாதித்தியன்.
-
-சத்தீஷ்-தெய்வீகம்.காம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24753
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum