Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் காதல் வரலாறு
5 posters
Page 1 of 1
என் காதல் வரலாறு
பருவம் குழந்தை தொட்டு
பருவமும் அடைந்தாள்
பலவாறாய் வருடங்கள்
கடந்ததே நினைவில் இல்லை
அண்ணனின் நண்பனாய்
அவளுக்கும் அண்ணனாய்
அப்படி ஓர் உறவை
தொடராமல் தொலைத்து
பதறாமல் அவள் மீது
பருவங்கள் காதல் கொள்ள
உணர்சிகள் மட்டும் அதை
சிதறாமல் காத்துக்கொள்ள
சில காலம் இளைக்காமல்
பின் நிலைக்காமல் போகவும்
விரைந்தோடி போனேன்
அவள் விழி தேடி போனேன்
கண்டதும் கையில்
காதலை விதைத்த
காகிதத்தை கொடுத்து
மாலை வருவேன் என்று
மறு நாள் காலை சென்றும்
மனதில் ஆசை அற்றோ
வெளியில் வேஷம் கொண்டோ
பதில் தர மறுத்தாள்
ஓர் சில நாட்களில்
என் ஒல்லிக்குச்சிகாரி
தொலைவாகியே தொலைந்தாள்
தேடியும் கண்ணில் இல்லை
ஓரிரு ஆண்டு தள்ளி
தூரமாய் என்னில் பட்டாள்
மீண்டும் என் காதல் சொல்ல
மொத்தமாய் தூக்கி போட்டாள்
நானோ கிரகம் தாவிய
நரக வலி கண்டு
சோகமாய் கவி பாடி
நகர்ந்திடும் வேளை
கவியதன் உச்சம் கண்டு
காதலை ஒத்துக்கொண்டு
கவிஞன் கையில்
தாவினாள் கவிதை.
நன்றி ...
சுதர்சன்
பருவமும் அடைந்தாள்
பலவாறாய் வருடங்கள்
கடந்ததே நினைவில் இல்லை
அண்ணனின் நண்பனாய்
அவளுக்கும் அண்ணனாய்
அப்படி ஓர் உறவை
தொடராமல் தொலைத்து
பதறாமல் அவள் மீது
பருவங்கள் காதல் கொள்ள
உணர்சிகள் மட்டும் அதை
சிதறாமல் காத்துக்கொள்ள
சில காலம் இளைக்காமல்
பின் நிலைக்காமல் போகவும்
விரைந்தோடி போனேன்
அவள் விழி தேடி போனேன்
கண்டதும் கையில்
காதலை விதைத்த
காகிதத்தை கொடுத்து
மாலை வருவேன் என்று
மறு நாள் காலை சென்றும்
மனதில் ஆசை அற்றோ
வெளியில் வேஷம் கொண்டோ
பதில் தர மறுத்தாள்
ஓர் சில நாட்களில்
என் ஒல்லிக்குச்சிகாரி
தொலைவாகியே தொலைந்தாள்
தேடியும் கண்ணில் இல்லை
ஓரிரு ஆண்டு தள்ளி
தூரமாய் என்னில் பட்டாள்
மீண்டும் என் காதல் சொல்ல
மொத்தமாய் தூக்கி போட்டாள்
நானோ கிரகம் தாவிய
நரக வலி கண்டு
சோகமாய் கவி பாடி
நகர்ந்திடும் வேளை
கவியதன் உச்சம் கண்டு
காதலை ஒத்துக்கொண்டு
கவிஞன் கையில்
தாவினாள் கவிதை.
நன்றி ...
சுதர்சன்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: என் காதல் வரலாறு
அருமை அசத்தல் வரிகள் பகிர்விற்கு நன்றி வேல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் காதல் வரலாறு
சிறப்பாக உள்ளது வரிகள் :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல்…காதல்…! – கவிதை
» எல்லாமே காதல் காதல்
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல்…காதல்…! – கவிதை
» எல்லாமே காதல் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum