Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?
4 posters
Page 1 of 1
1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?
1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?
-
2) இது கொழுத்தால் வளையில் தங்காதாம்...எது?
-
3) உவமைக்கவிஞர் என்றழைப்பட்டவர் யார்?
-
4) மன்மதனின் ஜோடி யார்?
-
5) ஆரம்ப காலத்தில் |சினிமா' எப்படி அழைப்பட்டது?
-
6) பாவாடை சட்டைக்கு மேட்ச் எது..?
-
------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?
எதுவா இருக்கும்?
ஒன்றும் படிக்காத கேள்வியா இருக்கே!
ஒன்றும் படிக்காத கேள்வியா இருக்கே!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?
வினா 3 - க்ளூ
---------------
குறைந்த அளவிலே திரைப்பட பாடல்கள்
எழுதியிருந்தாலும் இலக்கிய
தரமிக்க பாடல்கள் எழுதியவர்.
-
நீர்க்குமிழி படத்தில் அவர் எழுதிய பாடல்...
-
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
-
சரி...விடையை சொல்லுங்க..!!
---------------
குறைந்த அளவிலே திரைப்பட பாடல்கள்
எழுதியிருந்தாலும் இலக்கிய
தரமிக்க பாடல்கள் எழுதியவர்.
-
நீர்க்குமிழி படத்தில் அவர் எழுதிய பாடல்...
-
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
சிரிப்பவன் கவலையை மறைக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
-
சரி...விடையை சொல்லுங்க..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?
வினா..6 க்ளூ
-
.....இதில் ..பார்த்த உருவமா என சிவாஜி கேணசன்
காதலியைப் பார்த்து பாடுவார்...!
-
-
.....இதில் ..பார்த்த உருவமா என சிவாஜி கேணசன்
காதலியைப் பார்த்து பாடுவார்...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?
றூம் போட்டு யோசிப்பாங்களோ :+:-:rammalar wrote:வினா..6 க்ளூ
-
.....இதில் ..பார்த்த உருவமா என சிவாஜி கேணசன்
காதலியைப் பார்த்து பாடுவார்...!
-
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?
அட ஆமாண்ணா பாருங்கள் நான் யோசிக்கவே இல்லை {)) {))*சம்ஸ் wrote:றூம் போட்டு யோசிப்பாங்களோ :+:-:rammalar wrote:வினா..6 க்ளூ
-
.....இதில் ..பார்த்த உருவமா என சிவாஜி கேணசன்
காதலியைப் பார்த்து பாடுவார்...!
-
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?
விடை சொல்ல முயற்சித்தவர்களுக்கு
-
வினாக்களுக்குரிய விடைகள்:
-
---
விடைகள்:
-
1) கயல்
2) நண்டு
3) சுரதா
4) ரதி
5) பயாஸ்கோப்
6) தாவணி
-
வினாக்களுக்குரிய விடைகள்:
-
---
விடைகள்:
-
1) கயல்
2) நண்டு
3) சுரதா
4) ரதி
5) பயாஸ்கோப்
6) தாவணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?
அம்மா நான் பெயிலாகிட்டேன் :!#: :’|:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 1) பெண்ணின் கண்களுடன் ஒப்பிடப்படும் மீனின் பெயர் என்ன?
நன்றி அண்ணா :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நீரில் நின்று கொண்டே தூங்கும் மீனின் பெயர் என்ன?
» நீரில் நின்று கொண்டே தூங்கும் மீனின் பெயர் என்ன? - (பொது அறிவு 6-10)
» மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
» அலெக்சாண்டர் குதிரையின் பெயர் என்ன..?
» பழநியின் புராண பெயர் என்ன? - (பொது அறிவு 11-15)
» நீரில் நின்று கொண்டே தூங்கும் மீனின் பெயர் என்ன? - (பொது அறிவு 6-10)
» மறைந்திருக்கும் பிரபலத்தில் பெயர் என்ன?
» அலெக்சாண்டர் குதிரையின் பெயர் என்ன..?
» பழநியின் புராண பெயர் என்ன? - (பொது அறிவு 11-15)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum