Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன? - விடுகதைகள்
4 posters
Page 1 of 1
முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன? - விடுகதைகள்
-
1) தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
-
2) சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?
-
3) வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
-
4) கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
5) அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
6) முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?
7) உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?
-
===================================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன? - விடுகதைகள்
rammalar wrote:-
1) தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?
- பென்சில்
2) சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?பூமி
-
3) வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
- முட்டை
4) கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?
பாம்பு
5) அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
கடல் நீர்
6) முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன? பலாப்பழம்
7) உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?தீக்குச்சி
-
===================================================
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
ஏதோ என்னால் முடிந்தது #+ #+ #+
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன? - விடுகதைகள்
சரியாக விடை சொன்னதற்கு பரிசாக வருகிறது..
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன? - விடுகதைகள்
:”@: :”@: :{*:rammalar wrote:சரியாக விடை சொன்னதற்கு பரிசாக வருகிறது..
-
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன? - விடுகதைகள்
:!+: சரியான போட்டி...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன? - விடுகதைகள்
உங்கள பார்க்க வைத்து நான் மாத்திரம் சாப்பிட்டால் வயித்த வலிக்கும் நீங்களும் சாப்பிடுங்கansar hayath wrote: :!+: சரியான போட்டி...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன? - விடுகதைகள்
அது...நான் தின்றல்லப்பா... @. :];:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன? - விடுகதைகள்
நானும் உள்ளேன் மீனு எனக்கும் பிடிக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்
» அழகான பூ, அருகில் ஆபத்து – அது என்ன? – விடுகதைகள்
» அழுது கொண்டே ஒளி தருவான் - அது என்ன? - விடுகதைகள்
» அத்தையில்லா அத்தை என்ன அத்தை ? - விடுகதைகள்
» அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் - விடுகதைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum