Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
அத்தையில்லா அத்தை என்ன அத்தை ? - விடுகதைகள்
2 posters
Page 1 of 1
அத்தையில்லா அத்தை என்ன அத்தை ? - விடுகதைகள்
1) அத்தையில்லா அத்தை என்ன அத்தை ?
-
2) அத்தானில்லா அத்தான் என்ன அத்தான்?
-
3) அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் - அது என்ன?
-
4) அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது - அது என்ன?
-
5) அரிசி போல் பூப்பூக்கும், அம்மாடி என்று காய் காய்க்கும் - அது என்ன?
-
-------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: அத்தையில்லா அத்தை என்ன அத்தை ? - விடுகதைகள்
--
க்ளூ
-----
1) ஒரு நாட்டு மருந்து
2) முடக்கு வாதம் போக்கும் கீரை
3) நுங்கு அல்ல
4) சமைக்க உதவும் காய்
5) காரம்..!
-
விடை சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: அத்தையில்லா அத்தை என்ன அத்தை ? - விடுகதைகள்
1. சித்தரத்தை
2.முடக்கத்தான் கீரை
3.இளநீர்
4. புடலங்காய்
5.மிளகாய்
2.முடக்கத்தான் கீரை
3.இளநீர்
4. புடலங்காய்
5.மிளகாய்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அத்தையில்லா அத்தை என்ன அத்தை ? - விடுகதைகள்
:*_ *_ *_ *_
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: அத்தையில்லா அத்தை என்ன அத்தை ? - விடுகதைகள்
rammalar wrote::*_ *_ *_ *_
-
இப்போலாம் இப்படி புடலங்காய் எங்க வருது. கத்தரிக்காய் சைசுல தான் இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அத்தையில்லா அத்தை என்ன அத்தை ? - விடுகதைகள்
கத்தரிக்காய் சைஸ்ல இருக்கிற புடலங்காயை
சாப்பிடக்கூடாது...
-
புடலங்காயில் குட்டையாகவும், தடிப்பாகவுமுள்ள வகைக்
காய்களைப் பன்றிப் புடலங்காய் என்று அழைப்பர்...
பன்றி இறைச்சிக்கு நிகரானது எனக் கூறுவர்...
இதை கூட்டமுதாகவும், பொரியலாகவும் செய்து உண்பர்...
இந்தக் காய் உடலில் பலவித நோய்களை உண்டாக்கும்...
உண்ணாமலிருப்பதே நலம்...உண்பதால் கரப்பான், புடை, கிரந்தி,
சீதளம் ஆகியவை உண்டாகும்...
மேலும் காணாக்கடி, சிலந்தி, பாம்பு முதலான நஞ்சுகள் இறங்கினாலும்
மீண்டும் உடனே ஏறும்...
சாப்பிடக்கூடாது...
-
புடலங்காயில் குட்டையாகவும், தடிப்பாகவுமுள்ள வகைக்
காய்களைப் பன்றிப் புடலங்காய் என்று அழைப்பர்...
பன்றி இறைச்சிக்கு நிகரானது எனக் கூறுவர்...
இதை கூட்டமுதாகவும், பொரியலாகவும் செய்து உண்பர்...
இந்தக் காய் உடலில் பலவித நோய்களை உண்டாக்கும்...
உண்ணாமலிருப்பதே நலம்...உண்பதால் கரப்பான், புடை, கிரந்தி,
சீதளம் ஆகியவை உண்டாகும்...
மேலும் காணாக்கடி, சிலந்தி, பாம்பு முதலான நஞ்சுகள் இறங்கினாலும்
மீண்டும் உடனே ஏறும்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன? - விடுகதைகள்
» அழுது கொண்டே ஒளி தருவான் - அது என்ன? - விடுகதைகள்
» அடி மலர்ந்து நுனி மலராத பூ - அது என்ன? - விடுகதைகள்
» அழகான பூ, அருகில் ஆபத்து – அது என்ன? – விடுகதைகள்
» அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் - விடுகதைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|