Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!by rammalar Today at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
பத்து விரல் ரகசியம்
3 posters
Page 1 of 1
பத்து விரல் ரகசியம்
---
"மனிதனுக்குப் பத்து விரல் இருக்கே அது எதுக்காக ?
அவன் ரொம்ப அவசரத்திலே இருக்கான் . எதை எதையோ
மறந்துடறான் . எதை மறந்தாலும் பத்து மாதம் சுமந்து பெத்த
அம்மாவை மறக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஆண்டவன்
பத்து விரலை வச்சிருக்கான் .
வேலை செய்யற போது பத்து விரலும் கண்ணிலே படும் .
அப்போதாவது அம்மா ஞாபகம் வரும் இல்லையா ?
சில சந்தேகப் பேர்வழிகள் கேட்டாங்க , அப்போ காலிலே பத்து
விரல் இருக்கே , அது எதுக்காகன்னு . சில பேர் தாயாரைக்
காலாலே உதைக்கிற அளவுக்கு கொடூரமானவங்களா இருப்பாங்க .
அப்படி உதைக்கிற சமயத்துலே , ' பத்து மாதம் சுமந்து பெத்தவடா .
அந்த அம்மா ' ன்னு நினைவு வரட்டுமேன்னு தான் காலிலேயும்
ஆண்டவன் பத்து விரலை வச்சான் ."
--- இந்த விளக்கத்தை வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம் கூற காஞ்சிப்
பெரியவர் கேட்டு மிகவும் பாராட்டினாராம் .
-
=============================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பத்து விரல் செஞ்சா ஐந்து விரல் சாப்பிடும் – உணவு மொழி
» பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
» விரல் முட்டிகளில் வலி
» ஆறாம் விரல்
» விரல் ஓவியங்கள்
» பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
» விரல் முட்டிகளில் வலி
» ஆறாம் விரல்
» விரல் ஓவியங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|