Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
+2
பானுஷபானா
Muthumohamed
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
கலிலியோ...இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15ம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார். இத்தாலியில் பிறந்து, சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர். விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மானசீக குருவான கலிலியோ பற்றிய சுவாரஸியமான தகவல்கள் இதோ...
பெண்டுலம் கடிகாரத்தை உருவாக்க பெரும்பாடுபட்டார் கலிலியோ. ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள் தான், பின்னாளில் வந்த இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு வேத பாடமாகியது.
இத்தாலியிலுள்ள பைசா நகர பல்கலைக் கழகத்தில் கலிலியோவுக்கு கணித பேராசிரியராக வேலை கிடைத்தது. ஆனால் தனது ஆராய்ச்சிகளின் காரணமாக மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்ததால், அவர பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கி விட்டனர்.
கண்ணாடி பிம்பம் -மெழுகுவர்த்தி மூலம் ஒலியைப் பிரதிபலிக்கும் தொழில்நுட்பம், பாக்கெட்டில் வைக்கும் சீப்பு, ரீஃபில் பேனா போன்ற கண்டுபிடிப்புகளுக்கு கலிலியோவின் ஆய்வுகள் தான் அடிப்படை ஆதாரம்.
தனது சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வாட்டிக்கான் சிட்டி கத்தோலிக்க நிர்வாகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கலிலியோ, 1633ம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்க உத்தவிடப்பட்டார். 1638ம் ஆண்டு அவருக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு, பார்வை இழந்தார். 1642ம் ஆண்டு தனது வீட்டில் உயிரிழந்தார்.
கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின், 1737ம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் தற்போது பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
*_ *_ *_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
அரிய தகவல் முத்து ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
தகவலுக்கு நன்றி
எனக்கு ஒரு சந்தேகம்: இந்த விரலை எடுத்து பாதுகாப்பதினால் என்ன பிரயோஜனம்
எனக்கு ஒரு சந்தேகம்: இந்த விரலை எடுத்து பாதுகாப்பதினால் என்ன பிரயோஜனம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
இந்த விரலை எடுத்து பாதுகாப்பதினால் ஒரு பிரயோஜனமும்
இல்லை...!
-
நான் சமீபத்தில் திருச்சி சென்ற போது, ஒரு பூங்காவில்
காந்திஜியின் அஸ்தி (ஒரு சிறு பகுதி) இங்கு உள்ளது என
போர்டில் வாசகம் இருந்ததை கண்டேன்....
-
அவரது போதனைகளை மறந்து விட்டு, அஸ்தியை
பாதுகாப்பதில் என்ன பயன்..?

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
!_ !_rammalar wrote:இந்த விரலை எடுத்து பாதுகாப்பதினால் ஒரு பிரயோஜனமும்
இல்லை...!
-
நான் சமீபத்தில் திருச்சி சென்ற போது, ஒரு பூங்காவில்
காந்திஜியின் அஸ்தி (ஒரு சிறு பகுதி) இங்கு உள்ளது என
போர்டில் வாசகம் இருந்ததை கண்டேன்....
-
அவரது போதனைகளை மறந்து விட்டு, அஸ்தியை
பாதுகாப்பதில் என்ன பயன்..?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
அதானே...rammalar wrote:இந்த விரலை எடுத்து பாதுகாப்பதினால் ஒரு பிரயோஜனமும்
இல்லை...!
-
நான் சமீபத்தில் திருச்சி சென்ற போது, ஒரு பூங்காவில்
காந்திஜியின் அஸ்தி (ஒரு சிறு பகுதி) இங்கு உள்ளது என
போர்டில் வாசகம் இருந்ததை கண்டேன்....
-
அவரது போதனைகளை மறந்து விட்டு, அஸ்தியை
பாதுகாப்பதில் என்ன பயன்..?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
என்ன அதானே(_ நீங்க நல்லவிங்கதானே??????பானுஷபானா wrote:அதானே...rammalar wrote:இந்த விரலை எடுத்து பாதுகாப்பதினால் ஒரு பிரயோஜனமும்
இல்லை...!
-
நான் சமீபத்தில் திருச்சி சென்ற போது, ஒரு பூங்காவில்
காந்திஜியின் அஸ்தி (ஒரு சிறு பகுதி) இங்கு உள்ளது என
போர்டில் வாசகம் இருந்ததை கண்டேன்....
-
அவரது போதனைகளை மறந்து விட்டு, அஸ்தியை
பாதுகாப்பதில் என்ன பயன்..?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
அத நீங்க தான் தம்பி சொல்லனும்i*நண்பன் wrote:என்ன அதானே(_ நீங்க நல்லவிங்கதானே??????பானுஷபானா wrote:அதானே...rammalar wrote:இந்த விரலை எடுத்து பாதுகாப்பதினால் ஒரு பிரயோஜனமும்
இல்லை...!
-
நான் சமீபத்தில் திருச்சி சென்ற போது, ஒரு பூங்காவில்
காந்திஜியின் அஸ்தி (ஒரு சிறு பகுதி) இங்கு உள்ளது என
போர்டில் வாசகம் இருந்ததை கண்டேன்....
-
அவரது போதனைகளை மறந்து விட்டு, அஸ்தியை
பாதுகாப்பதில் என்ன பயன்..?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
தகவலுக்கு நன்றி முஹமட்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
நீங்க ரொம்ப மோசம் ஸ்கைப்ல என்னோடு பேச வில்லைபானுஷபானா wrote:அத நீங்க தான் தம்பி சொல்லனும்i*நண்பன் wrote:என்ன அதானே(_ நீங்க நல்லவிங்கதானே??????பானுஷபானா wrote:அதானே...rammalar wrote:இந்த விரலை எடுத்து பாதுகாப்பதினால் ஒரு பிரயோஜனமும்
இல்லை...!
-
நான் சமீபத்தில் திருச்சி சென்ற போது, ஒரு பூங்காவில்
காந்திஜியின் அஸ்தி (ஒரு சிறு பகுதி) இங்கு உள்ளது என
போர்டில் வாசகம் இருந்ததை கண்டேன்....
-
அவரது போதனைகளை மறந்து விட்டு, அஸ்தியை
பாதுகாப்பதில் என்ன பயன்..?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
வீட்ல நெட் கனெக்ட் ரொம்ப ஸ்லோ....இந்தப் பதிவு போட அரைமணி நேரமாச்சு...ஒரு நாள் கண்டிப்பா பேசுவோம் தம்பி ...ஆனா என்னைப் பார்த்து பயந்து மயங்கி விழுந்துட கூடாது சரியா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
எக்கா ஏக்கா நேற்று ஐஸ்வர்யா அக்காவும் இப்படித்தான் சொன்னா நான் மயங்க மாட்டேன் அக்கா (((பானுஷபானா wrote:வீட்ல நெட் கனெக்ட் ரொம்ப ஸ்லோ....இந்தப் பதிவு போட அரைமணி நேரமாச்சு...ஒரு நாள் கண்டிப்பா பேசுவோம் தம்பி ...ஆனா என்னைப் பார்த்து பயந்து மயங்கி விழுந்துட கூடாது சரியா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
ஐஸ்வர்யா ராய் சொன்னது வேற நான் சொல்றது வேற என்னைப் பார்த்து பயந்துராதிங்க தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
தெரிந்த முகத்தைப் பார்க்க நான் ஏன் பயப்பட வேண்டும் எக்கா எக்கா ஏக்கா !*பானுஷபானா wrote:ஐஸ்வர்யா ராய் சொன்னது வேற நான் சொல்றது வேற என்னைப் பார்த்து பயந்துராதிங்க தம்பி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
அட ஆமால்லi* மறந்தே போயிட்டேன் ஆமா எங்க பார்த்திங்க என்னை ))&நண்பன் wrote:தெரிந்த முகத்தைப் பார்க்க நான் ஏன் பயப்பட வேண்டும் எக்கா எக்கா ஏக்கா !*பானுஷபானா wrote:ஐஸ்வர்யா ராய் சொன்னது வேற நான் சொல்றது வேற என்னைப் பார்த்து பயந்துராதிங்க தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
நாங்க இருவரும்தானெ கஜினி படம் பார்க்க போனோம் மறந்த போச்சா ^_ ^_ (_பானுஷபானா wrote:அட ஆமால்லi* மறந்தே போயிட்டேன் ஆமா எங்க பார்த்திங்க என்னை ))&நண்பன் wrote:தெரிந்த முகத்தைப் பார்க்க நான் ஏன் பயப்பட வேண்டும் எக்கா எக்கா ஏக்கா !*பானுஷபானா wrote:ஐஸ்வர்யா ராய் சொன்னது வேற நான் சொல்றது வேற என்னைப் பார்த்து பயந்துராதிங்க தம்பி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
நாங்களா அது யாரு தம்பி *#நண்பன் wrote:நாங்க இருவரும்தானெ கஜினி படம் பார்க்க போனோம் மறந்த போச்சா ^_ ^_ (_பானுஷபானா wrote:அட ஆமால்லi* மறந்தே போயிட்டேன் ஆமா எங்க பார்த்திங்க என்னை ))&நண்பன் wrote:தெரிந்த முகத்தைப் பார்க்க நான் ஏன் பயப்பட வேண்டும் எக்கா எக்கா ஏக்கா !*பானுஷபானா wrote:ஐஸ்வர்யா ராய் சொன்னது வேற நான் சொல்றது வேற என்னைப் பார்த்து பயந்துராதிங்க தம்பி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
கால் எடுங்க பேசலாம் என்று சோன்னா ஆயிரம் கேள்வி கேட்டுட்டு போக்கா *#பானுஷபானா wrote:நாங்களா அது யாரு தம்பி *#நண்பன் wrote:நாங்க இருவரும்தானெ கஜினி படம் பார்க்க போனோம் மறந்த போச்சா ^_ ^_ (_பானுஷபானா wrote:அட ஆமால்லi* மறந்தே போயிட்டேன் ஆமா எங்க பார்த்திங்க என்னை ))&நண்பன் wrote:தெரிந்த முகத்தைப் பார்க்க நான் ஏன் பயப்பட வேண்டும் எக்கா எக்கா ஏக்கா !*பானுஷபானா wrote:ஐஸ்வர்யா ராய் சொன்னது வேற நான் சொல்றது வேற என்னைப் பார்த்து பயந்துராதிங்க தம்பி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
இங்கு என்ன நடக்கிறது (_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
நல்ல கேள்வி தான் ஆனால் பதில் என்னவோ இல்லைrammalar wrote:இந்த விரலை எடுத்து பாதுகாப்பதினால் ஒரு பிரயோஜனமும்
இல்லை...!
-
நான் சமீபத்தில் திருச்சி சென்ற போது, ஒரு பூங்காவில்
காந்திஜியின் அஸ்தி (ஒரு சிறு பகுதி) இங்கு உள்ளது என
போர்டில் வாசகம் இருந்ததை கண்டேன்....
-
அவரது போதனைகளை மறந்து விட்டு, அஸ்தியை
பாதுகாப்பதில் என்ன பயன்..?
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
அவ்வளவு அழகா நீங்கபானுஷபானா wrote:வீட்ல நெட் கனெக்ட் ரொம்ப ஸ்லோ....இந்தப் பதிவு போட அரைமணி நேரமாச்சு...ஒரு நாள் கண்டிப்பா பேசுவோம் தம்பி ...ஆனா என்னைப் பார்த்து பயந்து மயங்கி விழுந்துட கூடாது சரியா?
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
பறவை முனியம்மா போன்று :queen:Muthumohamed wrote:அவ்வளவு அழகா நீங்கபானுஷபானா wrote:வீட்ல நெட் கனெக்ட் ரொம்ப ஸ்லோ....இந்தப் பதிவு போட அரைமணி நேரமாச்சு...ஒரு நாள் கண்டிப்பா பேசுவோம் தம்பி ...ஆனா என்னைப் பார்த்து பயந்து மயங்கி விழுந்துட கூடாது சரியா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
^_ ^_ ^_ ^_நண்பன் wrote:பறவை முனியம்மா போன்று :queen:Muthumohamed wrote:அவ்வளவு அழகா நீங்கபானுஷபானா wrote:வீட்ல நெட் கனெக்ட் ரொம்ப ஸ்லோ....இந்தப் பதிவு போட அரைமணி நேரமாச்சு...ஒரு நாள் கண்டிப்பா பேசுவோம் தம்பி ...ஆனா என்னைப் பார்த்து பயந்து மயங்கி விழுந்துட கூடாது சரியா?
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
பயந்து போயிடாதின்ஙனு தான் சொல்றேன் அழகுனு சொல்லல#* #* #* #* #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum