Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
+2
பானுஷபானா
Muthumohamed
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
First topic message reminder :
பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
கலிலியோ...இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15ம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார். இத்தாலியில் பிறந்து, சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர். விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மானசீக குருவான கலிலியோ பற்றிய சுவாரஸியமான தகவல்கள் இதோ...
பெண்டுலம் கடிகாரத்தை உருவாக்க பெரும்பாடுபட்டார் கலிலியோ. ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள் தான், பின்னாளில் வந்த இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு வேத பாடமாகியது.
இத்தாலியிலுள்ள பைசா நகர பல்கலைக் கழகத்தில் கலிலியோவுக்கு கணித பேராசிரியராக வேலை கிடைத்தது. ஆனால் தனது ஆராய்ச்சிகளின் காரணமாக மாணவர்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்ததால், அவர பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கி விட்டனர்.
கண்ணாடி பிம்பம் -மெழுகுவர்த்தி மூலம் ஒலியைப் பிரதிபலிக்கும் தொழில்நுட்பம், பாக்கெட்டில் வைக்கும் சீப்பு, ரீஃபில் பேனா போன்ற கண்டுபிடிப்புகளுக்கு கலிலியோவின் ஆய்வுகள் தான் அடிப்படை ஆதாரம்.
தனது சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வாட்டிக்கான் சிட்டி கத்தோலிக்க நிர்வாகத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான கலிலியோ, 1633ம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்க உத்தவிடப்பட்டார். 1638ம் ஆண்டு அவருக்கு இரு கண்களும் பாதிக்கப்பட்டு, பார்வை இழந்தார். 1642ம் ஆண்டு தனது வீட்டில் உயிரிழந்தார்.
கலிலியோ இறந்து 100 ஆண்டுகள் கழிந்த பின், 1737ம் ஆண்டு அவரது உடலின் எஞ்சிய பாகங்கள் அனைத்தும், கல்லறையிலிருந்து மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, சாண்டா குரோஸ் தேவாலயத்தில் அமைக்கப்பட்ட நினைவு மண்டபத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது ஆண்டன் பிரான்செஸ்கோ என்பவர் கலிலியோவின் வலது கை நடுவிரலை எடுத்து பத்திரப்படுத்தினார். அந்த விரல் தற்போது பதப்படுத்தப்பட்டு, இத்தாலியின் புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
நாங்க அச்சலாவைப் பார்த்தே பயப்பட வில்லை இதெல்லாம் ஜுஜுபி^_பானுஷபானா wrote:பயந்து போயிடாதின்ஙனு தான் சொல்றேன் அழகுனு சொல்லல#* #* #* #* #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
ஏன் அச்சலா அவ்ளோ???????????????////நண்பன் wrote:நாங்க அச்சலாவைப் பார்த்தே பயப்பட வில்லை இதெல்லாம் ஜுஜுபி^_பானுஷபானா wrote:பயந்து போயிடாதின்ஙனு தான் சொல்றேன் அழகுனு சொல்லல#* #* #* #* #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
ஆமா ஆமாபானுஷபானா wrote:ஏன் அச்சலா அவ்ளோ???????????????////நண்பன் wrote:நாங்க அச்சலாவைப் பார்த்தே பயப்பட வில்லை இதெல்லாம் ஜுஜுபி^_பானுஷபானா wrote:பயந்து போயிடாதின்ஙனு தான் சொல்றேன் அழகுனு சொல்லல#* #* #* #* #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
எங்க பார்த்திங்க எப்போ பார்த்திங்கநண்பன் wrote:ஆமா ஆமாபானுஷபானா wrote:ஏன் அச்சலா அவ்ளோ???????????????////நண்பன் wrote:நாங்க அச்சலாவைப் பார்த்தே பயப்பட வில்லை இதெல்லாம் ஜுஜுபி^_பானுஷபானா wrote:பயந்து போயிடாதின்ஙனு தான் சொல்றேன் அழகுனு சொல்லல#* #* #* #* #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
ஸ்கைப்ல வந்தாங்க ரொம்ப நேரம் பேசினோம்!_பானுஷபானா wrote:எங்க பார்த்திங்க எப்போ பார்த்திங்கநண்பன் wrote:ஆமா ஆமாபானுஷபானா wrote:ஏன் அச்சலா அவ்ளோ???????????????////நண்பன் wrote:நாங்க அச்சலாவைப் பார்த்தே பயப்பட வில்லை இதெல்லாம் ஜுஜுபி^_பானுஷபானா wrote:பயந்து போயிடாதின்ஙனு தான் சொல்றேன் அழகுனு சொல்லல#* #* #* #* #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
நிஜ்மாவா *#நண்பன் wrote:ஸ்கைப்ல வந்தாங்க ரொம்ப நேரம் பேசினோம்!_பானுஷபானா wrote:எங்க பார்த்திங்க எப்போ பார்த்திங்கநண்பன் wrote:ஆமா ஆமாபானுஷபானா wrote:ஏன் அச்சலா அவ்ளோ???????????????////நண்பன் wrote:நாங்க அச்சலாவைப் பார்த்தே பயப்பட வில்லை இதெல்லாம் ஜுஜுபி^_பானுஷபானா wrote:பயந்து போயிடாதின்ஙனு தான் சொல்றேன் அழகுனு சொல்லல#* #* #* #* #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல்
1638ல் மில்டன் பிலாரண்ஸ் ஊரை அடைந்த போது சரித்திரம் போற்றும் பெரும் விஞ்ஞானியை சந்தித்தார். அதுவும் அவர் இருக்கும் சிறையில்...
அந்த விஞ்ஞானி வேறு யாருமில்லை. கலிலியியோ. உலகம் உருன்டை என்று சொன்ன அதே கலிலியியோ தான். இயற்கையை கடவுளாக பார்த்தவர்களின் மத்தியில் இயற்கையில் இருக்கும் விஞ்ஞானத்தை பார்த்தவன் கலிலியோ. அதற்கு பரிசாக கிடைத்து சிறை வாசம். கலிலியோவிடம் விஞ்ஞான ரிதியான விஷயங்களை பற்றி மில்டன் பேசினார்.
கலிலியியோவை சந்தித்ததை தன் நூலில் பதவு செய்தார். தன து 'பிரடைஸ் லாஸ்ட்' நூலில் கடவுள் சாத்தான் வருவதை கலிலியியோ கண்டுபித்த தொலை நோக்கும் கருவி (Telescope) மூலம் பார்த்ததாக கூறுகிறார்.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பத்து விரல் செஞ்சா ஐந்து விரல் சாப்பிடும் – உணவு மொழி
» ஆறாம் விரல்
» விரல் முட்டிகளில் வலி
» பத்து விரல் ரகசியம்
» விரல் ஓவியங்கள்
» ஆறாம் விரல்
» விரல் முட்டிகளில் வலி
» பத்து விரல் ரகசியம்
» விரல் ஓவியங்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum