Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தாய்நாட்டின் சுதந்திரத்தை தொடர்ந்தும் கட்டிக்காக்க முஸ்லிம்கள் அயராது உழைப்பர்
Page 1 of 1
தாய்நாட்டின் சுதந்திரத்தை தொடர்ந்தும் கட்டிக்காக்க முஸ்லிம்கள் அயராது உழைப்பர்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர்
ஸாதிக் ஷிஹான்
இந்த நாட்டில் வாழும் சகல இனங் களுடனும் ஒற்றுமையாகவும், சகவாழ்வு டனுமே வாழ முஸ்லிம்கள் விரும்புகின்ற னர்.
தாய்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்க முஸ்லிம் தலைவர்கள் பங்களிப்புச் செய்தது போன்று அதனை தொடர்ந்து பேணிப்பாதுகாக்கவும் நாம் பங்களிப்பு செய்து வருகின்றோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். சுஹைர் நேற்று தெரிவித்தார்.
முஸ்லிம்களாகிய நாங்கள் என்றும் தாய்நாட்டை ஆதரிப்பவர்கள், பிரிவினை வாதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல என்றாலும் சிலர் எம்மை இனவாதிகளாகவும் அடிப்படை வாதிகளாகவும் காண்பிக்க முயற்சிக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் 65 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் சுதந்திரத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்புகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஏற்பாடு செய்திருந்த இந்த விசேட செய்தியாளர் மாநாட்டில் அதன் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யு.எம். அலி சப்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் மேலும் உரையாற்றுகையில்,
இன்று எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு சிறிய குழுவினர் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் 99 வீதமான சிங்கள மக்கள் எம்முடன் ஐக்கியமாக வாழவே விரும்புகின்றனர்.
நாட்டில் 83 ம் ஆண்டு இடம்பெற்றதைப் போன்று மீண்டும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்த சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன எனினும், இது போன்ற ஒரு நிலைமை மீண்டும் ஏற்படுவதை எந்தச் சந்தர்ப்பத்திலும் எவரும் விரும்பப் போவதில்லை. சிலர் எமக்கெதிரான சில பொய்யான தகவல்களை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். இந்த நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகம் என்றும் சிலர் கூறிவருகின்றனர்.
எனினும் இதில் எந்தவித உண்மையும் ஏனெனில் கிடையாது. பல ஆயிரக் கணக்கான வருடங்கள் முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ்ந்த போதிலும் புள்ளிவிப திணைக்களத்தின் கணிப்பீட்டின் படி முஸ்லிம்களின் சனத் தொகை 9 வீதம் என்றே கூறப்படுகிறது.
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் சகல சந்தர்ப்பத்திலும் தாய் நாட்டின் நலன் கருதியே செயற்பட்டு வந்துள்ளனர். அதேபோன்று சகல இன மக்களுடனும் ஐக்கியத்துடன் வாழும் சூழலை சீர்குலைக்க சில தீய சக்திகள் முயற்சித்து வருகின்றனர். இதனை ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் அவர் அவர்கள் தத்தமது மதம் கூறும் பிரகாரம் பின்பற்ற வேண்டிய கடப்பாடு உண்டு. அதனை அடிப்படை வாதம் என்று எவரும் கூற முடியாது.
நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் பிரிவினை வாதத்தை ஆதரரிப்பவர்கள் அல்ல என்றாலும். பேரம் பேசி சமூகத்தின் நலன்களை பெற்றுக் கொள்வதில் பின்னிற்கப் போதில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். சுஹைர் தெரிவித்தார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்றம்
» மஹிந்த கொடுத்த விடுதலைச் சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் பொன்சேகா - ரம்புக்வெல குற்றச்சாட்டு
» இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா
» கட்சியின் உண்மையான மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் போராட்டம்
» மலையக சமூகத்தின் சுபீட்சத்துக்காக இ.தொ.கா. தொடர்ந்தும் பாடுபடும்
» மஹிந்த கொடுத்த விடுதலைச் சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யும் பொன்சேகா - ரம்புக்வெல குற்றச்சாட்டு
» இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா
» கட்சியின் உண்மையான மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் போராட்டம்
» மலையக சமூகத்தின் சுபீட்சத்துக்காக இ.தொ.கா. தொடர்ந்தும் பாடுபடும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum