Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?
3 posters
Page 1 of 1
சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?
சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை
வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?
வெளிவிவகார அமைச்சு விளக்கம்
உண்மையான காரணத்தை குறிப்பிடாது மாநாடுகள், செயலமர்வுகள் நடத்தும் போர் வையில்
நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற் படுத்த திட்டமிட்டுள்ள தாலே சர்வதேச சட்டத் தரணிகள்
சங்க பிரதி நிதிகளுக்கு விஸா நிராகரிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இவர்கள் வர்த்தக விஸா மூலமே இங்கு வர விண்ணப்பித்துள்ளதோடு இலங்கையின் நீதிமன்ற
கட்டமைப்பு குறித்தும் குற்றப் பிரேரணை பற்றியும் ஆராய்வதே இவர்களின் நோக்கம் என்
பது ஊடக அறிக்கைகள் மூலம் தெளிவாகியுள்ளது எனவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.
இந்திய முன்னாள் பிரதம நீதியரசர் ஜே.எஸ். வர்மா அடங்கலான சர்வதேச சட்டத்தரணிகள்
சங்க குழு கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வர இருந்தது. ஆனால் தான் இலங்கை செல்லப்
போவதில்லை என வர்மா அறிவித்திருந்தார்.
இது தொடர்பிலான உண்மை நிலைமையை விளக்கியுள்ள வெளிவிவகார அமைச்சு இவர்களில் மூவர்
மாநாடு மற்றும் செயலமர்வுகளில் பங்கேற்க வருவதாக கூறியே விஸாவுக்கு
விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் தாம் இலங்கை வருவதற்கான உண்மை காரணத்தை குறிப்பிட்டிருக்கவில்லை.
இவர்கள் இலங்கை வருவது மாநாடுகளில் பங்கேற்கவோ செயலமர்வுகளில் கலந்து கொள்ளவோ அல்ல
எனவும் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கமே இதில் உள்ளது எனவும்
வெளிவிவகார அமைச்சு தெரிவித்து.
இதேவேளை தங்களுக்கு விஸா வழங்கப்படாது குறித்து தாம் பிரித்தானிய உயர்
ஸ்தானிகராலயத்தில் முறையிட்டதாக சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் இலங்கைக்கான பிரித்தானிய உயர்
ஸ்தானிகராலயத்திற்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக
குற்றஞ்சாட்டியுள்ள வெளிவிவகார அமைச்சு, இது தொடர்பில் கவனம்
செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?
தகவலுக்கு நன்றி :%
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?
ஏன் மீனு உருட்டுகட்டை எடுக்கிற நான் பாவம் :!#: :!#:மீனு wrote:தகவலுக்கு நன்றி :%
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?
நானும் ரெடி*சம்ஸ் wrote:ஏன் மீனு உருட்டுகட்டை எடுக்கிற நான் பாவம்மீனு wrote:தகவலுக்கு நன்றி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?
அண்ணா அது உங்களுக்கில்லை பட் ( உஷ் ) பப்ளிக் பப்ளிக் :silent:*சம்ஸ் wrote:ஏன் மீனு உருட்டுகட்டை எடுக்கிற நான் பாவம் :!#: :!#:மீனு wrote:தகவலுக்கு நன்றி :%
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?
ஆஹா...கூட்டணியாஅச்சலா wrote:நானும் ரெடி*சம்ஸ் wrote:ஏன் மீனு உருட்டுகட்டை எடுக்கிற நான் பாவம்மீனு wrote:தகவலுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?
ம்ம் வெளியில சொல்ல பிடாது..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சர்வதேச சட்டத்தரணிகளுக்கு இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டது ஏன்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» இலங்கை தொடர்பான விடயங்களை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்க முடியாது
» இலங்கை முஸ்லிம்களை பாதுகாக்க சர்வதேச அமைப்பொன்றை நிறுவ முயற்சி!
» பொன்சேகா விவகாரம்: இலங்கை வருகின்றார் சர்வதேச எம்.பிக்கள் பிரதிநிதி
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» குண்டாக வருவதற்கு சில உணவு டிப்ஸ்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum