Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters
Page 17 of 40
Page 17 of 40 • 1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40
படமும் செய்தியும்
First topic message reminder :
Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஆரிராரோ... ஓ... ஆரிரரோ...:
ஒளிப்படக் கலைஞர்களுக்கு பெருமை சேர்த்த உன்னத கலைஞர் பாலு மகேந்திரா மீளாத உறக்கத்தில்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
முதல்ல எக்ஸ்பயரி டேட் பாருங்கப்பா...:
காசு பணம் குறியாகிப்போனதால, காலாவதியான மருந்து மாத்திரைகளை விற்கிற காலமிது, அதுனால கூல் ட்ரிங்ஸ குடிக்கிறதுக்கு முன்னாடி அதோட எக்ஸ்பயரி டேட் என்னான்னு பார்த்துருங்கப்பா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தென்னையை பெத்தாலும் கண்ணீரு...:
மழை பொய்த்து போன பூமியில் வறட்சியால் தான் வாடினாலும் தன் தென்னம்பிள்ளை வாடி விடக்கூடாது என்பதற்காக தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் விவசாயி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தலை எழுத்து மாறணும்ணா...:
திருமங்கலம் பார்முலா என்று வாக்காளர்களுக்கு ஒட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்று கொண்டுவந்த பிறகு இப்போது வாக்குகள் கொள்கைகளாலோ,கட்சி லட்சியங்களாலோ தீர்மானிக்கப்படுவது இல்லை கரண்சிகளால் தீர்மானிக்கப்படுகிறது.இப்படி காசு கொடுத்து ஒட்டு வாங்கும் கட்சிகளை திருத்த முடியாது ஆனால் வாக்காளர்களை திருத்த முடியும் என்ற நம்பிக்கையில் சென்னையில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தினத்தன்று எனது ஒட்டு விற்பனைக்கல்ல என்று தலையில் எழுதியபடி வந்தவர் இவர்.நம் தலையெழுத்தை நியாயமாக தேர்தல் மூலம் மாற்றவேண்டும் என்றால் இவர் தலையில் எழுதி உள்ளபடி நாம் விலை போகாமல் இருக்கவேண்டும் என்ற உறுதியை உறுதியாக எடுக்கவேண்டும்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
-
விலையில்லா இலவசங்களை வாங்கிய பின்னர்
விலை போகாமல் இருப்பது சற்று கடினம்..!!
-
விலையில்லா இலவசங்களை வாங்கிய பின்னர்
விலை போகாமல் இருப்பது சற்று கடினம்..!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: படமும் செய்தியும்
!_ !_ !_rammalar wrote:-
விலையில்லா இலவசங்களை வாங்கிய பின்னர்
விலை போகாமல் இருப்பது சற்று கடினம்..!!
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
புகையில் என்ன என்ன உள்ளன?..
இனி புகைக்க மாட்டேன் என்று உறுதி எடுக்க தூண்டும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சென்னையில் அதிகரித்து வரும் வெயில் காரணமாக வாகன ஓட்டிகள் தற்காத்து கொள்ளும் விதமாக உடையணிந்து வாகனங்களில் பயணம் செய்தனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பஷிர் அகமது. இவர் தன்னிடம் படிக்கும் பள்ளி மாணவர்களை வீட்டிற்கு வரவழைத்து தனக்கு மஜாஜ் செய்து விடும்படி கட்டளையிட்டார். மாணவர்களும் ஆசிரியர் சொல்வதை தட்டமுடியாமல் மஜாஜ் செய்தனர். இந்த காட்சியை ஆசிரியர் பஷிர் முகமது மாண்வர்களுக்கு தெரியாமல் படம் எடுத்து உள்ளார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
!_அச்சலா wrote:
புகையில் என்ன என்ன உள்ளன?..
இனி புகைக்க மாட்டேன் என்று உறுதி எடுக்க தூண்டும்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: படமும் செய்தியும்
டீ மாஸ்டர் தேவை...:
என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் ,மோடியை டீகடைக்காரர் என்று பேசி நாடு முழுவதும் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கிறார் காங்.கட்சியின் முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர்.சென்னையில் காங்.கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் அருகே பா.ஜ.,கவினர் நடத்திய வித்தியாசமான டீகடையில் இடம் பெற்றிருந்த போஸ்டர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
விலை குறையுதுங்க...:
நாங்க வச்சதுதான் விலை,வித்ததுதான் உணவு என்றிருந்தவர்கள் எல்லாம் இப்ப இறங்கி வர்ராங்க.கோவை காந்திபுரத்தில் எட்டு ரூபாய்க்கு டீயும் ஐந்து ரூபாய்க்கு வடையும் விற்றவர்கள் இப்போது டீ ஐந்து ரூபாய்க்கும்,வடை மூன்று ரூபாய்க்கும் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.போட்டி இருப்பதால் லாபத்தை குறைத்துக் கொள்கிறார்களாம்.சென்னையில் கூட பெரிய ஒட்டல்காரர்கள் இப்போ 'காம்போ' முறையில் உணவு பண்டங்களின் விலையை குறைத்து இறங்கி வருகிறார்கள்,எல்லாம் நல்லதுக்குதான்.
படம்:பி.மகேந்திரன்,கோவை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
காதலர் தின கையேடு:
காதலர் தினத்தில் வாழ்த்தி வரும் வாசகங்களைவிட அதில் தோற்றவர்கள் சொல்லும் தத்துவங்கள்தான் அதிகமாக இருக்கிறது.இவர் ஒரே நேரத்தில் காதலிலும்,தேர்விலும் தோற்று இருப்பார் போலும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அடங்காத விசுவாசிகள்...:
லோக்சபா தேர்தல் முடியும் வரையில் தம்மை பிரதமர் என்பதை முன்னிறுத்த வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா சொன்னாலும், அவரது விசுவாசிகள் விடுவதாக இல்லை. தாய் நாடு இனி எங்கள் தாய் நாடு என்று போஸ்டர் அடித்துள்ளனர்.
படம்: சத்யசீலன், சென்னை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஓசூர் கோட்டை மாரியம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வந்த காட்சி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அம்மா உணவகத்தில் சப்பாத்தி விற்பனையை முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கியதும் மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்க வந்தவர்கள் சப்பாத்தியை ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்ட காட்சி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 17 of 40 • 1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40
Page 17 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum