சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Today at 13:18

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

படமும் செய்தியும் - Page 40 Khan11

படமும் செய்தியும்

+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Go down

படமும் செய்தியும் - Page 40 Empty படமும் செய்தியும்

Post by ராகவா Thu 7 Feb 2013 - 15:11

First topic message reminder :

படமும் செய்தியும் - Page 40 WR_20130207102537


Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 29 Jun 2014 - 21:34

படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140629040616877501
மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடைபெற்ற மா.கம்யூ கட்சி கூட்டத்தில் பிமன் பாசு பேசினா்ர. கூட்டத்தி்ல பிரகாஷ்காரத், பினோய் கொனார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 29 Jun 2014 - 21:34

படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140629040640230741
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மலரஞ்சலி செலுத்தினார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 29 Jun 2014 - 21:35

படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140629040658061573
பீகார் மாநிலத்தின் சட்டசபையி்ன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாளில் மாநில முதல்வர் ஜித்தன் ராம்மான்ஜி சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி்யை வரவேற்றார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 29 Jun 2014 - 21:35

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பயணாளிக்கு தாலிக்கு தங்கம்வழங்கினார். அருகில் கலெக்டர் மகரபூஷணம், எம்.எல்.ஏ.,செல்வராஜ், எம்.பி.,பன்னீர்செல்வம்
படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140629040715549205
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 29 Jun 2014 - 21:36

படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140629040739464046
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த முழுவன்னபள்ளியில் நடந்த விழாவில், அமைச்சர் பழனியப்பன், பயனாளிகளுக்கு, விலையில்லா பொருட்களை வழங்கினார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 29 Jun 2014 - 21:36

படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140629040819758918
கரூர் மாவட்டத்தில், தே.மு.தி.க., சார்பில், 'உங்களுடன் நான்' நிகழ்ச்சியின் போது, நிகழ்ச்சி நடந்த அரங்கு முன், குறைந்த அளவில் காணப்பட்ட தொண்டர்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 29 Jun 2014 - 21:37

சிதம்பரத்தி்ல நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டதிருநங்கைக்கு அமைச்சர் சம்பத் பணி நியமன சான்று வழங்கினார்.
படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140629040849851371
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:38

படமும் செய்தியும் - Page 40 WR_20140630141932
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:44

படமும் செய்தியும் - Page 40 WR_263925_416_327
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:45

படமும் செய்தியும் - Page 40 WR_20140630020617
அட நம்பூரு சைக்கிள் காரரு வேனையே சிலிண்டரோட தள்ளிகிட்டு போறாரு
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:46

படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140630065303316654
சங்கராபுரம் அடுத்த வடசிறுவளுரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அமைச்சர் மோகன் திறந்து வைத்தார்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:46

படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140630065333455909
ஆக்கனூரில் நடந்த விழாவில் அமைச்சர் சம்பத், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் கலெக்டர் சுரேஷ்குமார், அருண்மொழிதேவன் எம்.பி.,
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:47

படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140630065401099157
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்துப்பகுதியை பார்வையிட வந்த முதல்வர் ஜெயலலிதா.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:47

படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140630065425466399
ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அருகில் கவர்னர் ரோசய்யா.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:48

படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140630065453296849
முகலிவாக்கத்தில் அடுக்குமாடிக்கட்டட விபத்தை நேரில் பார்வையிட வந்த ஆந்திர மாநில விஜயநகர் எம்.எல்.ஏ., ஏ.பி. நாயுடு.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Mon 30 Jun 2014 - 14:49

படமும் செய்தியும் - Page 40 ELARGE_20140630065515729687
புதுடில்லி ஜெகநாதர் ஆலயத்தில் நடைபெற்ற ரத யாத்திரையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டார்.

-------

http://www.chenaitamilulaa.net/viewtopic.forum?t=46826
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 40 Empty Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum