Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters
Page 38 of 40
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
படமும் செய்தியும்
First topic message reminder :
Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சென்னையை குளிர்வித்த மழை:
சென்னையில் நேற்று மாலை, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழை நீரில் சீறிப்பாயும் வாகனங்கள். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சொக்க வைக்கும் அழகு:
வண்ணமிகு மலர்களின் பின்னணியில் சொக்க வைக்கும் எழிலோடு காட்சியளிக்கும் ஊட்டி தாவரவியல் பூங்கா, இனி, நவீன கேமரா கண்களின் கண்காணிப்பில் வர இருக்கிறது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஓஹோ!:
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒவேலி பகுதியில் அடுக்கடுக்காக காணப்படும் பசுமை மலை குன்றுகள் வெளிமாநல சுற்றுலா பயணிகளை வெகவாக கவர்ந்து இழுக்கின்றன.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
வீணானவாகனங்கள்:
தமிழக காவல் துறைக்கு வழங்குவதற்காக வாங்கப்பட்ட, புதிய இருசக்கர வாகனங்கள், போலீசாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியும், வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இவை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், கொளுத்தும் வெயிலில் விணாகி வருகின்றன.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கோடை விழா:
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை கோடை விழாவில் பூக்கள் மற்றும் புல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள யானை மற்றும் முதல்வர் ஜெயலலிதா.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் நமது நெருங்கிய நட்பு நாடான பூட்டானுக்கு முதல் வெளிநாட்டு பயணமாக சென்றார்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
விமானத்தில் இருந்து இறங்குகிறார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சிறார்கள் புடைசூழ வரவேற்பு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பிரதமர் மோடியை வரவேற்கும் போஸ்டர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பூடான் பார்லி.,யில் நடந்த கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி உரை.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஈராக் நாட்டில் ஏற்பட்ட உள் நாட்டுகலவரத்தையடுத்து இர்பில் நகரம் அருகே உள்ள அய்ன்கவா நகரில் அமைக்கப்பட்டதற்காலிக முகாமில் கிறிஸ்தவ குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
கம்போடியா நாட்டின் பினோம் பின்ச் நகரில் உள்ளூர் வியாபாரிகள் காலை நேரத்தில் தங்களின் அன்றாட பணிகளை துவக்குகின்றனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இஸ்ரேல் நாட்டு விமானப்படையினர் பாலஸ்தீன பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சிலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் ஹாரி சாண்டியாகோ நகரில் சிலி அதிபர் மிச்செலிபாச்சிலெட்டை சந்தித்தார்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நேபாள தலைநகர் காட்மாண்டுவில் நேபாளம்-வங்கதேச நாட்டு வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் நேபாள மக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
மடகாஸ்கர் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்டன்நானாரிவோ நகரில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் பாட்மேனின் 75வது நினைவு தினம் கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு நடைபெற்ற கண்ககாட்சியில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
வியட்நாம் நாட்டின் தாய்நூகுயென் மாகாணத்தி்ல் சரக்குரயில் ஒன்று இருதினங்களுக்கு முன் தடம் புரண்டது. தொடர்ந்து மீட்பு பணியி்ல் மீ்ட்புகுழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள தாகேஸ்வரி கோவிலில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வழிபாடு நடத்தினார்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தெளிச்சநல்லூர் வைகையாற்றில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நீண்ட வரிசையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பனை மரங்களை ஒட்டி மணல் எடுக்கப்படுவதால் மரங்கள் வேரோடு சாயும் நிலை உள்ளது. இடம்: ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் ரோடு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
திருப்பூர் இடுவாய் மாரியம்மன் கோயில் திருப்பணியின் போது கிடைத்தத கற்கால களங்கள் மற்றும் திருப்பூர் கொடுவாய் கோவில் சிலையி்ன் அடியில் கிடைத்த வீரராய பொற்காசுகள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
ஈரோடு மாவட்டம் கடம்பூர் பஸ் ஸ்டாண்ட்டில் பயணிகள் அமர இருக்கைகள் இல்லாததால், தரையில் பயணிகள் அமர்ந்துள்ளனர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
Page 38 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum