சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

படமும் செய்தியும் - Page 20 Khan11

படமும் செய்தியும்

+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Go down

படமும் செய்தியும் - Page 20 Empty படமும் செய்தியும்

Post by ராகவா Thu 7 Feb 2013 - 15:11

First topic message reminder :

படமும் செய்தியும் - Page 20 WR_20130207102537


Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 16 Mar 2014 - 20:41

மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கோலாம்பூரில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனரில் கையெழுத்திடும் பெண்.
படமும் செய்தியும் - Page 20 ELARGE_20140316002945412565
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 16 Mar 2014 - 20:41

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சிரிய குழந்தைகள் அகதிகளாக லெபனான் நாட்டு எல்லையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆங்கில எழுத்துக்கள் கொண்ட பலகையுடன் சிரிய நாட்டு சிறுவன்.
படமும் செய்தியும் - Page 20 ELARGE_20140316002957596188
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 16 Mar 2014 - 20:44

படமும் செய்தியும் - Page 20 WR_20140311012241
கிரைண்டரையும், மிக்சியையும் வித்து டாஸ்மாக்கிலே தண்ணி அடிச்செல்லே, இப்போ நீ தான் இனிமே ஆட்டுக்கல்லிலே ஆட்டுறது, அம்மியிலே அரைக்கிறது, எல்லாம் செய்யணும். நான் வேடிக்க மட்டும் தான் பாப்பேன்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 16 Mar 2014 - 20:46

படமும் செய்தியும் - Page 20 WR_20140309025256
மூணாவது அணி,நாலாவது அணி எல்லாம் இதுதானா??
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 16 Mar 2014 - 20:47

படமும் செய்தியும் - Page 20 WR_20140308015724
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியர்கள் சிலைகளை வடிவமைப்பதில் வல்லவர்களாக விளங்கி வந்துள்ளார்கள் அதற்கு இதுவும் ஒரு எடுத்துகாட்டு....மிகவும் அழகாக மக்களை கவரும் எண்ணத்தில் வடிவமைத்தவர் பாராட்டிற்குரியவர்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Sun 16 Mar 2014 - 20:48

படமும் செய்தியும் - Page 20 WR_20140307013903
இந்த குழந்தைகளின் எமன் இவங்க அப்பா உருவில் வருகிறான்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:42

படமும் செய்தியும் - Page 20 WR_20140324015745
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:42

படமும் செய்தியும் - Page 20 WR_20140322234621
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:42

படமும் செய்தியும் - Page 20 WR_20140322014556
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:43

படமும் செய்தியும் - Page 20 WR_20140321055734
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:43

படமும் செய்தியும் - Page 20 WR_20140320023510
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:44

படமும் செய்தியும் - Page 20 WR_20140319030404
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:44

படமும் செய்தியும் - Page 20 WR_20140318083103
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:45

படமும் செய்தியும் - Page 20 WR_20140318060706
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:45

படமும் செய்தியும் - Page 20 WR_20140317190017
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:46

படமும் செய்தியும் - Page 20 WR_20140325193851
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:47

படமும் செய்தியும் - Page 20 ELARGE_20140322180525048365
இப்படித்தான் மிரட்ட வேண்டியிருக்கு..:
இந்த சுவற்றில் போஸ்டர் ஒட்டாதீர்,சுவர் விளம்பரம் செய்யாதீர் என்று எப்படி எழுதி வைத்தாலும் அதன் மேலேயே போஸ்டர் ஒட்டிவிட்டு போய்விடுகின்றனர்.ஆகவே காம்பவுண்டு சுவரை காப்பாற்ற இப்படி எழுதி வைத்துவிட்டார் ஒருவர்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:48

படமும் செய்தியும் - Page 20 ELARGE_20140321174302720355
நல்லாத்தான் காது குத்துறீங்கய்யா...:
தேர்தல் கமிஷன் நடவடிக்கை காரணமாக முதல்வர் படத்தை எப்படியும் மக்களுக்கு காட்டவேண்டும் என்பதற்காக அதமுகவினர் சார்பாக காதுகுத்து விழாக்கள் இப்போது விமரிசையாக நடக்கின்றது.படத்தைவைத்து விளம்பரம் செய்தது போலவும் ஆச்சு,விழாவிற்கு வந்தவர்களை நன்கு 'கவனித்தது' போலவும் ஆயிற்று.காது குழந்தைகளுக்கு குத்துகிறார்களா ?அல்லது தேர்தல் கமிஷனுக்கு குத்துகிறார்களா? என்பதுதான் தெரியவில்லை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:48

படமும் செய்தியும் - Page 20 ELARGE_20140320204532768214
இதெல்லாம் இப்போதுதான்...:
தேர்தல் வந்தாலே ஆங்காங்கே புறக்கணிப்பு போஸ்டர்களும் முளைப்பது இயல்புதான். இதோ திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் முளைத்துள்ளது. முறைத்துக் கொண்டுள்ள மக்களை சந்தித்து அதிகாரிகள் சமாதானப்படுத்த வேண்டியது தான் அடுத்த நடைமுறை.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:49

படமும் செய்தியும் - Page 20 ELARGE_20140319125716236763
மனசாட்சிப்படி...:
தேர்தலில் கையூட்டு வாங்காமல் மனசாட்சிப்படி ஒட்டு போட வலியுறுத்தும் பேனர்கள் நாடு முழுவதும் வைக்கப்பட்டு வருகின்றன.ஒட்டுக்கு பணம் வாங்குவது ஒரு வகையில் லஞ்சம்தான்.இந்த லஞ்ச வலையில் சிக்காமல் வாக்காளர்கள் மனசாட்சிப்படி ஒட்டுப்போடுவது நல்லது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:49

படமும் செய்தியும் - Page 20 ELARGE_20140317184840644802
பெட்டி கொடுத்தால் போதாதா?:
ராமநாதபுரம் திமுக வேட்பாளர் நியமனத்தை கண்டித்து பரமக்குடி திமுக பிரமுகர் ஒட்டியுள்ள போஸ்டர் இது.கட்டபொம்மன் பாணியில் நிறைய கேள்விகள் கேட்டுள்ளார் ஆனால் இதையெல்லாம் கேட்கும் நிலையில் யார் இருக்கிறார்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:50

படமும் செய்தியும் - Page 20 ELARGE_20140315213917785002
இதை என்ன செய்வதாம்...:
குடி தண்ணீர் பாட்டிலில் இருக்கும் படத்தை கிழிப்பதும்,சுவர் விளம்பரங்களை அழிப்பதும் சரி இப்படி 'மலை' போல நிற்கும் கட்சி சின்னத்தை தேர்தல் கமிஷன் என்ன செய்யப்போகிறதாம்.

படம்:எம்.திருப்பதி
இடம்:சென்னை,சைதாப்பேட்டை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:51

படமும் செய்தியும் - Page 20 ELARGE_20140314214503788655
மறைக்கிறாங்களாம்...:
தேர்தல் நன்னடத்தை விதிப்படி பெயிண்ட் பூசி அழிக்கவேண்டிய விஷயங்களில் சிலவற்றை இப்படி துணியை மூடி மறைக்கிறாங்களாம்.ஒரு காத்துக்கு அல்லது ஒரு மழைக்கு இந்த மறைப்பெல்லாம் எங்கே போகும் என்பது இப்படி மறைப்பவர்களுக்கே வெளிச்சம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:52

படமும் செய்தியும் - Page 20 ELARGE_20140314010717496963
சைக்கிளை' எடுத்துர வேண்டியது தானே...:
'நான் சொல்வதை மேலிடம் கேட்பது இல்லை','இந்த தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை' என்பது போன்ற மத்திய அமைச்சர் வாசனின் வார்த்தையோட்டத்தை வைத்து, வாங்க தலைவா எங்களை வழி நடத்த என்று அழைக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அப்பா ஓட்டி ஓரமாய் சாத்தி வைத்திருக்கிற தமிழ் மாநில காங்கிரஸ் என்ற சைக்கிளை எடுத்துர வேண்டியதுதானே.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by ராகவா Tue 25 Mar 2014 - 18:54

படமும் செய்தியும் - Page 20 ELARGE_20140312181525927406

டீ சாப்பிட்டா தங்கம்...:
காபி,டீ சாப்பிடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க காசு பரிசாக வழங்குவது குறித்த இந்த விளம்பர அறிவிப்பு விழுந்துவிட்ட வியாபாரத்தை தூக்கி நிறுத்துவதற்கா? அல்லது வியாபாரத்தை இன்னும் விறுவிறுப்பாக்கவா தெரியவில்லை.
படம்:செல்வராஜ்,சேலம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

படமும் செய்தியும் - Page 20 Empty Re: படமும் செய்தியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 20 of 40 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum