Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்
+13
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
SAFNEE AHAMED
ராகவா
jafuras
Muthumohamed
பானுஷபானா
ansar hayath
ahmad78
பர்ஹாத் பாறூக்
*சம்ஸ்
மீனு
17 posters
Page 3 of 40
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
படமும் செய்தியும்
First topic message reminder :
Last edited by அச்சலா on Thu 7 Feb 2013 - 22:16; edited 1 time in total
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
துணிவே துணை!:
டில்லியில் பஸ்சில் மருத்துவ மாணவி, பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நாடு
முழுவதும்பள்ளி, கல்லூரி மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சிகள்
அளிக்கப்பட்டு வருகின்றன. கோவை, அல்வேனியா பள்ளியில் பயிற்சி பெறும்
மாணவியர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
முக்காடு எதுக்கு...!:
இதய தெய்வத்தை, இதயத்தில் சுமந்து வந்த,
ராதாபுரம் தொகுதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பன்.இவரை
பின் தொடர்ந்து படம் எடுக்க முற்பட்டபோது, இதயத்தில் இருக்கும் இதய
தெய்வத்தை, முதலில் கையைவைத்து மறைத்தார். தொடர்ந்து படம் எடுக்கவே, கையை
பாக்கெட்டிலிருந்து எடுத்துவிட்டார். முழுக்கநனைஞ்சாச்சு... அப்புறம்
முக்காடு எதுக்கு...!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அதிகாரிகளால் தார் போல மாறிய தண்ணீர்::
மாவட்ட நிர்வாகம், மாசு
கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பொது நல அமைப்புக்கள் எல்லாம் தினம் தினம்
"கவனிப்பால் கரைபடுவதால்' பாசனத்துக்கான தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில்
கருப்பு, பச்சை, நீலம் கலந்து தார் போல தண்ணீர் செல்கிறது.
இடம்: காலிங்கராயன் வாய்க்கால், ஈரோடு.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
போலீஸ் காரர் தனது சொந்தக்காரர்களை கூடிக்கொண்டு போகிறார் போல் இருக்கு. இருந்தாலும் தப்பு தப்புதான்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
நேந்துவிடப்பட்ட கோழி: என் அலக கூர் தீட்டிகிட்டு பழைய எலுமிச்சம்பழத்த
எடுத்துட்டு இந்த புது எலுமிச்சம்பழத்த குத்தி வைக்கலாம்னு வந்தா நீயே
மழுங்கி கெடக்குறியே??
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பாட்டி ரேசன் அரிசியில் கல் நீக்குகிறது... சரி பாட்டிக்கு இவ்வளவு அரிசி எப்படி கிடைத்தது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பஸ்ஸில் போலி சாமியார் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து ஏறுங்கள் அம்மா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
பாவம் எழுதபடிக்க தெரியாத அறிவிலிகள் போல.........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தூங்கரவருக்கு தமிழ் படிக்க தெரியாது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
தன் மான தமிழர்களுக்கு வெட்கம் என்பது கொஞ்சம் கூட இல்லை. அவர்களுக்கு தவறு தவறாகவே தெரிவதில்லை
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
அச்சலா wrote:
பாட்டி ரேசன் அரிசியில் கல் நீக்குகிறது... சரி பாட்டிக்கு இவ்வளவு அரிசி எப்படி கிடைத்தது
எப்படின்னு தெரிஞ்சா அங்க நீங்க போகலாம்னு ஐடியாவா ???
Re: படமும் செய்தியும்
பாச வெளிப்பாடு !:
திருத்தணி அடுத்த ராமஞ்சேரியில் நேற்று நடந்த
வாகன விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்ட, பள்ளி
மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திருத்தணி அடுத்த ராமஞ்சேரியில் நேற்று நடந்த
வாகன விபத்தில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தை கேள்விப்பட்ட, பள்ளி
மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
வெள்ளி நீர்:
'கொடைக்கானலில் பெய்த பலத்த மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.'
'கொடைக்கானலில் பெய்த பலத்த மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.'
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
இது பிளமிங்கோ:
'ராமேஸ்வரம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயில்
அருகே தேங்கி நிற்கும் நீரில், குளிர் கால சீசனை அனுபவிக்க,
ஆஸ்திரேலியாவில் இருந்து குவிந்துள்ள பிளமிங்கோ பறவைகள்.'
'ராமேஸ்வரம் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோயில்
அருகே தேங்கி நிற்கும் நீரில், குளிர் கால சீசனை அனுபவிக்க,
ஆஸ்திரேலியாவில் இருந்து குவிந்துள்ள பிளமிங்கோ பறவைகள்.'
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
சண்டைக்கு தயார் !:
பொள்ளாச்சியை அடுத்த எரிசனம்பட்டி
கிராமத்தில், சென்னை ஐகோர்ட் அனுமதியின் பேரில் நேற்று முன்தினம் சேவல்
சண்டை நடந்தது. சண்டைக்கு தயாராகும் சேவல்கள். அடுத்த படம்: ஆர்வத்துடன்
ரசித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்.
பொள்ளாச்சியை அடுத்த எரிசனம்பட்டி
கிராமத்தில், சென்னை ஐகோர்ட் அனுமதியின் பேரில் நேற்று முன்தினம் சேவல்
சண்டை நடந்தது. சண்டைக்கு தயாராகும் சேவல்கள். அடுத்த படம்: ஆர்வத்துடன்
ரசித்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: படமும் செய்தியும்
டென்ரோபியம்':
கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்தில் பூத்துள்ள "டென்ரோபியம்' ஆர்கிட் மலர்கள்.
கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்தில் பூத்துள்ள "டென்ரோபியம்' ஆர்கிட் மலர்கள்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 3 of 40 • 1, 2, 3, 4 ... 21 ... 40
Page 3 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum