Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிரிக்கலாம் வாங்க!!!
+6
ராகவா
Muthumohamed
பானுஷபானா
rammalar
மீனு
*சம்ஸ்
10 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சிரிக்கலாம் வாங்க!!!
இங்கு சிரிப்புக்கு கடி காமெடி துணுக்குகள், நகைச்சுவை ,என்று பதிவிடலாம்
Last edited by *சம்ஸ் on Thu 7 Feb 2013 - 18:25; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கலாம் வாங்க!!!
“ என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் பையனா இருந்தாலும் பிறக்கும்போது டிரஸ் இல்லாமதான் பிறக்கும் “
:here:
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கலாம் வாங்க!!!
“சாகும் வரை உண்னாவிரதம் இருக்குற நம்ம தலைவரை பற்றி மக்கள் என்ன பெசிக்கிறாங்க “
“ இந்த தடவையாவது சாவாரா’னுதான் “
“இன்னுயோட என் மனைவியிடம் பேசி ஒரு வருடம் ஆக போகுது “
கவலைப்ப்டாதிங்க.. பேசி சமரசம் பன்னிடலாம்”
“அப்படி எதும் ஆகிடகூடாதுனுதான் கவலையா இருக்கு :
“ இந்த தடவையாவது சாவாரா’னுதான் “
“இன்னுயோட என் மனைவியிடம் பேசி ஒரு வருடம் ஆக போகுது “
கவலைப்ப்டாதிங்க.. பேசி சமரசம் பன்னிடலாம்”
“அப்படி எதும் ஆகிடகூடாதுனுதான் கவலையா இருக்கு :
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கலாம் வாங்க!!!
இட்டாப்போச்சி :,”,:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிரிக்கலாம் வாங்க!!!
பார்கலாம் யார் ...........என்று.மீனு wrote:இட்டாப்போச்சி :,”,:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கலாம் வாங்க!!!
இந்த மாதிரி காதலன் கிடைக்க
நான் குடுத்துவெச்சிருக்கணும் !'
'ஏன்... கட்டின புடவையோட வந்தா
போதும்னு சொல்லிட்டானா ?'
'அட, கட்டின புருசனோட வந்தாலும்
பரவாயில்லைன்னு சொல்லிட்டான் !'
'நம்ம காதல் புனிதமானது சிவா !'
'அப்ப கல்யாணம் அது இதுன்னு சொல்லி, அந்தப்
புனிதத்தைக் களங்கப்படுத்தக் கூடாது, சரியா !
நம்மோட கள்ளத்தொடர்பு
தெரிஞ்சுட்டதால, உன்னை வேலையை
விட்டு நிறுத்த போறா என் மனைவி !'
'கவலைப்படாதீங்க எஜமான், உங்களுக்கு நான்
வெளியில இருந்து ஆதரவு தர்றேன் !'
தாத்தா, ஓடிப் போய் ஒளிஞ்சுக்கோங்க! டீச்சர் வர்றாங்க..."
"நான் எதுக்கு ஒளியனும்?"
"நீங்க செத்துப்போயிட்டதா சொல்லி நேத்து லீவ் போட்டிருந்தேன்!"
"உங்க ஓட்டலோட பிராஞ்ச் பக்கத்து தெருவுல இருக்கே.. இங்க உள்ள பலகாரத்துக்கும் அங்கே உள்ள பலகாரத்துக்கும் என்ன வித்தியாசம்?"
"ஒரு நாள்தான்!"
மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ அடிச்சுட்டாங்களாமே?
மாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக் கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.
சுட்டிப்பையன்: சார், என் தலை'ல எரும்பு ஏறுது பாருங்க..!
வாத்தியார்: அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர?
சுட்டிப்பையன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு?
ஆசிரியர்: எந்த ஒருவனுக்கு மத்தவங்களுக்கு ஒருவிஷயத்த புரியவைக்க முடியலயொ அவன் ஒரு முட்டாள். புரியுதா?
மாணவர்கள் : புரியல சார்..
அவர் : வியாபாரத்துல என்னோட பிரதிபலிப்பு என் மகனிடமும் தெரியுது.
இவர் : என்ன வியாபாரத்துல?
அவர் : கண்ணாடி வியாபாரத்துல.
நிருபர் : உங்க பேர்ல ரசிகர் மன்றம், நற்பணி மன்றம்னு வைக்கிறாங்களே, அது பத்தி என்ன நினைக்கிறீங்க?
நடிகை : அதைவிட என்பேர்ல நீதி 'மன்றம்' வச்சா ரொம்ப சந்தோசப்படுவேன்.
நண்பர் 1:அந்த ஹோட்டல் கோகோ கோலா ப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
நண்பர் 2: ஏன்?
நண்பர் 1:ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!

--
மாப்ளே...இந்த இளவட்டக் கல்லை தூக்குனா
பொண்ணு உமக்கு..!
-
மாமா, பொண்ணை வேணா தூக்குறேனே...!!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிக்கலாம் வாங்க!!!
சர்தார்ஜி: ஐயா என் வீட்டில் திருடன் வந்துட்டான்
போலிஸ்: அப்படியா அவ என்ன பன்னினே
சர்தார்ஜி: அவன திருட விடாம கைய கட்டி போட்டு வச்சுட்டேன்
போலிஸ்: லூசாயா நீ அவன் கால கட்டினாவது ஒடாம இருப்பான் கைய கட்டி என்ன பயன்
சர்தார்ஜி: அவன் கைய கட்டனா தானே திருடாம இருப்பான்
போலிஸ்: அப்படியா அவ என்ன பன்னினே
சர்தார்ஜி: அவன திருட விடாம கைய கட்டி போட்டு வச்சுட்டேன்
போலிஸ்: லூசாயா நீ அவன் கால கட்டினாவது ஒடாம இருப்பான் கைய கட்டி என்ன பயன்
சர்தார்ஜி: அவன் கைய கட்டனா தானே திருடாம இருப்பான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கலாம் வாங்க!!!
*சம்ஸ் wrote:“ என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் பையனா இருந்தாலும் பிறக்கும்போது டிரஸ் இல்லாமதான் பிறக்கும் “
- Spoiler:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்கலாம் வாங்க!!!
இங்கு சிரிக்க சொன்னது அக்கா ஏன் இப்படி ஓடுரீங்க :”:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:“ என்னதான் சென்னை சில்க்ஸ் ஓனர் பையனா இருந்தாலும் பிறக்கும்போது டிரஸ் இல்லாமதான் பிறக்கும் “
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கலாம் வாங்க!!!
உங்க சிரிப்பை பார்த்து பயந்துட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்கலாம் வாங்க!!!
நான் சிரிக்கவே இல்லையே பின்ன எப்படி உங்களுக்கு பயம் வரும்பானுகமால் wrote:உங்க சிரிப்பை பார்த்து பயந்துட்டேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கலாம் வாங்க!!!
ஸ்பாய்லர்ல இருக்கே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்கலாம் வாங்க!!!
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அதை சொன்னா அது உங்களின் சிரிப்புதான் :”: :”:பானுகமால் wrote:ஸ்பாய்லர்ல இருக்கே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கலாம் வாங்க!!!
காதலன்: இப்படி பயந்து, பயந்து எத்தனை நாளைக்குத்தான் வாழறது...?
காதலி: இன்னும் ரெண்டு மாசத்திற்குத்தான்...!
காதலன்: அப்புறம்...?
காதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்!
:”: :”: :”:
காதலி: இன்னும் ரெண்டு மாசத்திற்குத்தான்...!
காதலன்: அப்புறம்...?
காதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்!
:”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கலாம் வாங்க!!!
---
ஆபரேஷன் பண்ணிக்கிட்டா, ஃப்ரீ கிப்ட் தர்றோம்..!
-
என்ன கிஃப்ட்?
-
ஃபிரீசர் பாக்ஸ்...!
-
------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிக்கலாம் வாங்க!!!
மீனு: காதல் பாதை கரடு முரடு ஆனதுங்கிறதை நான் நம்பலைடி...!
????: ஏன்...?
மீனு: என் காதலர் என்னை நல்ல பாதைலே கூப்பிட்டு வந்திட்டார்...!
:”: :”:
????: ஏன்...?
மீனு: என் காதலர் என்னை நல்ல பாதைலே கூப்பிட்டு வந்திட்டார்...!
:”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கலாம் வாங்க!!!
---
டாக்டர்...எட்டாம் நம்பர் பேஷண்ட் 'எனக்கு
ஆபரேஷன் வேண்டாம்னு சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிப்
போயிட்டார்...!
-
சரி...பிழைச்சு போகட்டும்...விட்டுடுங்க...!!
-
---------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சிரிக்கலாம் வாங்க!!!
*சம்ஸ் wrote:ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அதை சொன்னா அது உங்களின் சிரிப்புதான்பானுகமால் wrote:ஸ்பாய்லர்ல இருக்கே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிரிக்கலாம் வாங்க!!!
ஒருவர்: என் பொண்ணு தபால் மூலம் இங்கிலீஷ் கத்துக்கிட்டு இருக்கா...!
மற்றவர்: இதுவரை என்ன கத்துருக்கா...?
ஒருவர்: ஐ லவ் யூ சொல்ற அளவுக்குக் கத்துருக்கா...!
மற்றவர்: இதுவரை என்ன கத்துருக்கா...?
ஒருவர்: ஐ லவ் யூ சொல்ற அளவுக்குக் கத்துருக்கா...!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கலாம் வாங்க!!!
உண்மைய சொன்னா கோபத்த பாரேன் :”: :”:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ அதை சொன்னா அது உங்களின் சிரிப்புதான்பானுகமால் wrote:ஸ்பாய்லர்ல இருக்கே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிரிக்கலாம் வாங்க!!!
ஏன் இப்படி கிளம்பிடிங்க :,;: :,;: :,;:பானுகமால் wrote:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» சிரிக்கலாம் வாங்க!
» சிரிக்கலாம் வாங்க...
» சிரிக்கலாம் வாங்க.!
» சிரிக்கலாம் வாங்க...
» சிரிக்கலாம் வாங்க .
» சிரிக்கலாம் வாங்க...
» சிரிக்கலாம் வாங்க.!
» சிரிக்கலாம் வாங்க...
» சிரிக்கலாம் வாங்க .
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum