சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Khan11

சிரிக்கலாம் வாங்க!!!

+6
ராகவா
Muthumohamed
பானுஷபானா
rammalar
மீனு
*சம்ஸ்
10 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty சிரிக்கலாம் வாங்க!!!

Post by *சம்ஸ் Thu 7 Feb 2013 - 18:01

First topic message reminder :

இங்கு சிரிப்புக்கு கடி காமெடி துணுக்குகள், நகைச்சுவை ,என்று பதிவிடலாம்


Last edited by *சம்ஸ் on Thu 7 Feb 2013 - 18:25; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by Muthumohamed Mon 11 Feb 2013 - 20:27

(இருட்டில்) அப்பா* உன்னால இருட்டுல எழுத முடியுமா?

ஓ* முடியுமே*

அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by மீனு Mon 11 Feb 2013 - 20:27

Muthumohamed wrote:உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?

யார் சொன்னா?

என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.
சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 860290 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 860290
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by Muthumohamed Mon 11 Feb 2013 - 20:28

அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்*

எப்படிச் சொல்றே?

நான் ஊசி போட்டதும் என் வலி தனி வலின்னு சொல்றாரு*
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by Muthumohamed Mon 11 Feb 2013 - 20:28

உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..

ஏன் டார்லிங்..?

திருப்பிக் கொடுக்கறதே இல்லியே :)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by rammalar Mon 11 Feb 2013 - 20:30

ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா அவன்
டாப்பா வருவான்!’’

அவன் டூப்பாத்தான் வருவான், பாரு இப்பவே சினிமாவுல
வர்ற சண்டைக்காட்சிகள விடாம பார்க்கிறான்!’’
-
-------------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by மீனு Mon 11 Feb 2013 - 20:36

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 21:21

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by ராகவா Mon 11 Feb 2013 - 21:24

ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்

மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.

ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.

மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 21:27

அச்சலா wrote:ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்

மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.

ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.

மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.
சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by ராகவா Mon 11 Feb 2013 - 21:29

அந்தப் போர்டுல இருக்கிற எழுத்து தெரியலே டாக்டர்!

நர்ஸ் வரட்டும் கண்ணுக்கு மருந்து விடச் சொல்றேன்!

யாரு அங்க தூரக்க ரெட்டை சடை பின்னி, சிகப்பு ரப்பர்பேண்ட் போட்டுக்கிட்டு, வலது பக்க கன்னத்தில சின்னமச்சத்தோட நிக்கிற அந்த நர்ஸா டாக்டர்?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by ராகவா Mon 11 Feb 2013 - 21:30

தயாரிப்பாளர் ரேட்டைக் குறைச்சிட்டார்னு நடிகை வயிறு எரிஞ்சி உட்கார்ந்திருக்காங்க?

அப்போ வயிறு எரியரப்பவே தொப்புள்ல ஆம்லெட் போடற சீனை எடுத்திடலாம் சார்!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by ராகவா Mon 11 Feb 2013 - 21:31

அந்த டெய்லருக்கு ரொம்ப கொழுப்பாப்போச்சு!

எதவச்சு அப்படி சொல்ற?

ஜாக்கெட் பின்னாடி ஜன்னல் வைக்கச் சொன்னா...இந்த டைலர்...?

"என்ன பண்ணினான்?

முன்னாடி வெண்டிலேட்டர் வைக்கட்டுமாங்கிறான்!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by ராகவா Mon 11 Feb 2013 - 21:32

கணவன்: ஏண்டி! இனிமே எங்க அம்மா கூட சண்டை போடமாட்டேன்னு அவங்க தலைல அடிச்சு சத்தியம் செஞ்சு கொடுத்தியா?

மனைவி: ஆமாம்! அதுக்கு இப்ப என்ன?

கணவன்: தலைல பயங்கரமா ரத்தம் வழியுது அதோட என் ஆபீசுக்கு வந்து நிக்கறாங்க…"
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by ராகவா Mon 11 Feb 2013 - 21:33

"டாக்டர்: “அஜய் லேபாரட்டரியில ரத்தம், சிறுநீர், டெஸ்ட் எடுத்துக்கிட்டு, டாக்டர் குருமூர்த்தி கிட்டே இ.சி.ஜி. எடுத்துகிட்டு, அப்படியே குமார் எக்ஸ்ரேவிலே எக்ஸ்ரே எடுத்துக்கிட்டு, அம்பி ஸ்கேன் சென்டர்ல முழுசா ஒரு ஸ்கேன் எடுத்துக்கிட்டு...”

பேஷண்ட்: “அப்படியே பணத்தை எடுக்க உங்க ஏ.டி.எம். கார்டையும் பின்நம்பரையும் கொடுத்துட்டீங்கன்னா சௌரியமா இருக்கும் டாக்டர்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by ராகவா Mon 11 Feb 2013 - 21:35

வயசான தாத்தா முதல் முறையா ஃப்ளைட்ல ஏறினாராம்.

முதல் பிராயாணம் விமானத்துல. அதனால பயம் பதட்டம்.

ஏறின உடன சீட் பெல்ட்ட போட்டுகிட்டாராம்.

ஜன்னலுக்கு வெளியே பார்த்து பிரமிச்சுட்டாராம்.

க்ஷாக்காகி கத்தினாராம்.

ஹேய் அங்கப்பாரு!எல்லா மனுசங்களும் குட்டி குட்டியா எறும்பு மாதிரி தெரியிறாங்க.

உடனே ஏர்ஹோஸ்டஸ் வந்து சொன்னாங்களாம்.

“சார். அது உண்மையிலே எறும்புகள்தான். ஃப்ளைட் இன்னும் புறப்படவே இல்லை”
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 21:39

அச்சலா wrote:கணவன்: ஏண்டி! இனிமே எங்க அம்மா கூட சண்டை போடமாட்டேன்னு அவங்க தலைல அடிச்சு சத்தியம் செஞ்சு கொடுத்தியா?

மனைவி: ஆமாம்! அதுக்கு இப்ப என்ன?

கணவன்: தலைல பயங்கரமா ரத்தம் வழியுது அதோட என் ஆபீசுக்கு வந்து நிக்கறாங்க…"
சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by ராகவா Mon 11 Feb 2013 - 21:40

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம் “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம
“குப்புமி”
“குப்புமி”
“குப்புமி”ன்னு சொன்னானாம் பாவம்

கடைசிவரை அவனுக்கு ”சா” வே வரலையாம்…

சாமியின் background voice .. "வரம் கேக்குற உனக்கே இத்தன அடப்புனா குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்... "
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 22:14

அச்சலா wrote:கணவன்: ஏண்டி! இனிமே எங்க அம்மா கூட சண்டை போடமாட்டேன்னு அவங்க தலைல அடிச்சு சத்தியம் செஞ்சு கொடுத்தியா?

மனைவி: ஆமாம்! அதுக்கு இப்ப என்ன?

கணவன்: தலைல பயங்கரமா ரத்தம் வழியுது அதோட என் ஆபீசுக்கு வந்து நிக்கறாங்க…"
சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by ahmad78 Tue 12 Feb 2013 - 10:13

சத்தியத்தை கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்லி இருக்காங்காசிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by *சம்ஸ் Tue 12 Feb 2013 - 10:58

ahmad78 wrote:சத்தியத்தை கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்லி இருக்காங்காசிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826
ஆமா ஆமா நல்லா சொன்னாங்க போங்க சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by ராகவா Tue 12 Feb 2013 - 11:34

*சம்ஸ் wrote:
ahmad78 wrote:சத்தியத்தை கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்லி இருக்காங்காசிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826
ஆமா ஆமா நல்லா சொன்னாங்க போங்க சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826
முடியல :”: :”:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by *சம்ஸ் Tue 12 Feb 2013 - 11:36

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
ahmad78 wrote:சத்தியத்தை கொஞ்சம் ஸ்ட்ராங்கா சொல்லி இருக்காங்காசிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826
ஆமா ஆமா நல்லா சொன்னாங்க போங்க சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826
முடியல சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826 சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 188826
எதற்கு முடியல சிரிக்கவா இல்லை திட்டவா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by rammalar Tue 12 Feb 2013 - 11:47

அசத்தலான நகைச்சுவை...!
-
சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 VijayPrakashTVN
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by *சம்ஸ் Tue 12 Feb 2013 - 11:49

rammalar wrote:அசத்தலான நகைச்சுவை...!
-
Spoiler:

எதை நகைச்சுவை என்று சொன்னீர்கள் அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by rammalar Tue 12 Feb 2013 - 11:59

தலையில் (பலமாக) அடிச்சி சத்தியம் பண்ணியதை..!
-
சரி இந்த ஜோக் பாருங்கள்: (நன்றி: தினமலர் வாசகர்)
-
சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 ELARGE_20130212112613490729
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க!!! - Page 5 Empty Re: சிரிக்கலாம் வாங்க!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum