சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Khan11

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை

Go down

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை Empty LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை

Post by ராகவா Thu 7 Feb 2013 - 21:04

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை


LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை 2%281939%29

புதிதாக தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு படகு (LIFEBOAT) ஒன்று 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.

LIFEBOAT என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இப்படகானது 70 இருக்கைகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய்
பீப்பாய்கள் மற்றும் கடல்சார் கட்டிடங்களில் தொழில்புரிபவர்கள் அவசர
நிலைமைகளின்போது இப்படகின் மூலம் உயிர்தப்பும் வகையில் இது
வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படகின் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப
பரிசோதனை நடவடிக்கை வெற்றியடைந்துள்ளது. இவ்வாறான படகை உலகளாவிய ரீதியில்
பயன்படுத்தும் செயற்திட்டம் வெகு விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக
படகை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த படகானது 154 அடி
உயரத்திலிருந்து விழும் வகையிலே தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதற்
பரிசோதனையின்போது அதிகூடிய உயரத்திலிருந்து வீழ்ந்துள்ளது.

ஒவ்வொரு இருக்கைகளுக்கும் 220 இறாத்தல் மணல் பைகள் வைக்கப்பட்ட நிலையில் இப்படகின் முதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரீட்சார்;த்த
முயற்சியானது நோர்வேயின் எரென்டல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு படகை தயாரிக்கும் நோர்சேப் நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள்
இதன்வெற்றிக் குறித்து பெருமிதம் அடைந்துள்ளனர்.

இவ்வாறான படகினை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் அவுஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

LIFEBOAT 201 அடி உயரத்திலிருந்து விழுந்து புதிய சாதனை 3%281637%29

நன்றி:தமிழ் கண்ணாடி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum