சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை Khan11

8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை

3 posters

Go down

8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை Empty 8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை

Post by நண்பன் Wed 11 Jun 2014 - 8:51

8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை

8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை W1406111
சுவிட்ஸர்லாந்தின் ஆர்பெர்க் பகுதியில், வெப்ப பலூன் மூலம் 8,000 மீற்றர் உயர த்துக்குச் சென்ற ரெமோ லாங் (38), அங்கி ருந்து இறக்கை ஆடை (விங்சு+ட்) அணிந்து குதித்தார். இதற்காக அவர் ஒட்சிசன் உபகர ணத்தை பயன்படுத்தவில்லை. அவர் பத்திர மாகத் தரையிறங்கினார்.

இதன்மூலம் ஒட்சிசன் உபகரணத்தின் உதவியின்றி அதிக உயரத்திலிருந்து குதித் தவர் என்ற சாதனையை அவர் படைத் தார்.

ரெமோ லாங்கின் இச் சாதனைக்கு உதவி புரிந்தவர்கள் கூறுகையில், 'குதிப்பத ற்கு முன்பு சுமார் அரை மணி நேரம் ரெமோ லாங் இடைவிடாது ஒட்சிசனை செறி வாகச் சுவாசித்தார்" எனத் தெரிவித்தனர்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை Empty Re: 8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 9:37

8000 மீ.   மச்சான் எப்படி டா உன்னால மட்டும் இப்படி நான் 10 மீ பாய்ய மாட்டன் அதுக்குள்ள 2 சைபர் ர கூட்டி இருக்காய் மச்சான் வாழ்த்துக்கள் ட்டா... இதை ரெமோ லாங் டம் சொல்லுங்கள் MR. நண்பன் (பதிவாளர்)


  *#  *#  *#  *# எனால இப்படி எல்லம் முடியாது ஆள விடுங்கையா..  :joint:  :joint:  :joint:  :joint: 
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை Empty Re: 8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை

Post by Nisha Wed 11 Jun 2014 - 10:01

எங்க ஊர் பதிவா?

இங்கே இம்மாதிரி மலையிலிருந்து பாராசூட்டில் குதிப்பது மிகச்சாதாரணமான விடயம்! தினம் நூற்றுக்க்கணக்கில் மலைமேலிருந்து படைபோல் கீழே இறங்குவார்கள்.

இவர் அதிக உயரத்திலிருந்து குதித்து இருக்கின்றார். கைகால்கள் உடையாமல் தப்பி விட்டார் அல்லவா.. வாழ்த்துவோம்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை Empty Re: 8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை

Post by SAFNEE AHAMED Wed 11 Jun 2014 - 11:06

ungka uoor ra!!!!!!!!!!!!!!!!!!!!


8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை Gone-mad-shock-fear-animation
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை Empty Re: 8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை

Post by Nisha Wed 11 Jun 2014 - 11:13

என் ஊர் இல்லை. சுவிஸ் நாட்டில் என சொன்னேன்..

இங்கே அல்ப்ஸ் மலை தொடர்கள் என்பதால் எல்லா இடமும் மலையிலிருந்து பாராசூட்டில் இறங்கிட்டே இருப்பாங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை Empty Re: 8000 மீ. உயரத்திலிருந்து குதித்து உலக சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum