சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்த்திருக்கும் மரணம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:53

» மரணத்தின் ஒத்திகை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:49

» பரிபாலனம் - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:48

» மரணச்சுனை - கவிதை
by rammalar Fri 1 Jul 2022 - 17:47

» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by rammalar Fri 1 Jul 2022 - 17:46

» பல்சுவை
by rammalar Fri 1 Jul 2022 - 14:43

» அன்பை அள்ளிக் கொடுங்கள்!
by rammalar Thu 30 Jun 2022 - 10:49

» சிம்பல்
by rammalar Tue 28 Jun 2022 - 16:56

» ஐசக் நியூட்டனும் பூனைகளும்
by rammalar Tue 28 Jun 2022 - 16:51

» சண்டையும் விருந்தும் - முல்லா கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:49

» லூசுப் பையன் - ஒரு நிமிட கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:48

» தீர்ப்பு- ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:46

» உன்னைத்தான் தம்பி ! – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:45

» அசடு – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:44

» ஹலோ…மை டியர் சன் – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43

» அவன் அவள் அது – ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:43

» திருட்டு - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:41

» நியாயம் - ஒரு பக்க கதை
by rammalar Tue 28 Jun 2022 - 16:40

» பேல்பூரி
by rammalar Mon 27 Jun 2022 - 14:18

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 27 Jun 2022 - 9:19

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 26 Jun 2022 - 7:45

» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37

» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34

» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29

» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27

» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45

» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33

» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30

» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57

» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53

» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49

» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46

» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41

» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47

நெருப்பில் குதித்து வெளியேறிய தெருக்கூத்து கலைஞர் Khan11

நெருப்பில் குதித்து வெளியேறிய தெருக்கூத்து கலைஞர்

Go down

Sticky நெருப்பில் குதித்து வெளியேறிய தெருக்கூத்து கலைஞர்

Post by rammalar Tue 9 Aug 2016 - 6:23

நெருப்பில் குதித்து வெளியேறிய தெருக்கூத்து கலைஞர் Fire
-
ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட வன்னியர் புராணம் நிகழ்ச்சியில் தெருக்கூத்து கலைஞர் ஒருவர் நெருப்பில் குதித்து எந்தவித பாதிப்பும் இன்றி வெளியேறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
-
ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் இறுதி நிகழ்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள செவரப்பூண்டி ராஜ கோபால் கவுண்டரின் காமாட்சி அம்மன் நாடகக்குழு நடத்தும் வன்னியர் புராணம் தெருக்கூத்து திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
-
வட மாவட்ட கிராமங்களில் ஆண்டுக்கு ஆறு மாதங்கள் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி முதல் முறையாக சென்னை நகரில் நடத்தப்பட்டது. வாதாபி, வில்லவன் என்ற இரண்டு அரக்கர்களை அழிப்பதற்காக ஜம்பு மாமுனிவர் யாகம் வளர்க்க, அந்த யாகத் தீயில் சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணில் இருந்து வரும் நீரை ஆகுதியாய் (தாரை வார்த்தல்) விட, அதிலிருந்து வீர வன்னியன் தோன்றி அரக்கர்களை அழிப்பதே இந்தப் புராணமாகும்.
-
இந்த நிகழ்ச்சியில் வன்னியர் பிறப்பு காட்சியின்போது அந்த வேடத்தில் நடித்த திருவண்ணாமலை மாவட்டம் பாலப்பாடியைச் சேர்ந்த காசி என்பவர் நெருப்பில் குதித்து வெளிவந்து சாகசம் நிகழ்த்தினார். இதனைப் பார்வையாளர்கள் வியப்புடன் கண்டுகளித்தனர்.
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 20090
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum