சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Khan11

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

+12
jaleelge
சேனைப் பூங்காற்று
SAFNEE AHAMED
ராகவா
Nisha
றஸ்ஸாக்
பானுஷபானா
மீனு
நண்பன்
Muthumohamed
ansar hayath
*சம்ஸ்
16 posters

Page 19 of 37 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 37  Next

Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Thu 7 Feb 2013 - 22:03

First topic message reminder :

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம்
என்னன்னு தெரியுமா...? தெரியலையே.... என்னது? தலையிலே முடி இருக்கிறது
தான்...!
     
கோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...!

என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...? நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!

எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன!

நன்றி:தமிழ் நகைச்சுவை

Last edited by அனுராகவன் on Mon 30 Jun 2014 - 18:34; edited 2 times in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:13

மந்திரி: அரசே நம் நாட்டில் ஆறு குளங்கள் வற்றிவிட்டன..!
அரசர்: அதனாலென்ன? ஆறு குளங்கள் மட்டும்தானே வற்றின!மீதிக் குளங்களைப் பயன்படுத்தச் சொல்லி உத்தரவிடுங்கள்!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:13

செருப்பு கடைக்காரர்: ""எங்க கடையிலே செருப்பு வாங்குனீங்கன்னா, காலைக் கடிக்காது! இன்னும் என்ன யோசனை பண்றீங்க?''
வந்தவர்: ""நீங்க சொல்ற விலை, "கையை'க் கடிக்குதே!''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:14

""பாராளுமன்றத்தை கூட்டப் போறாங்களாமே...?''
""இவ்வளவு நாளா குப்பையாகவா கிடந்தது...?''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:14

"இந்த ஒரு மாசத்துக்கு மட்டும், பிடித்தம் இல்லாம சம்பளம் கொடுங்க முதலாளி!''
""உன்னை வேலைக்குச் சேர்த்த நாளிலிருந்தே, பிடித்தமில்லாமத்தானே சம்பளம் அழறேன்!''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:14

சார்: ""பூமி "தட்டை'ன்னுதான் முதலில் நினைச்சாங்க''
மாணவன்: ""கார தட்டையா இனிப்பு தட்டையா சார்?''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:15

தலைவரே... நீங்க பேங்க்ல நிறைய பணம் வச்சுருக்கலாம்.
அதுக்கு செக் புக் கேட்டா தருவாங்க,
ஏ.டி.எம் கார்ட் கேட்டா தருவாங்க,
கிரடிட் கார்ட் கூடத் தருவாங்க,
ஆனா ஏ டி. எம் மெஷினைக் கேட்டா எப்படித் தலைவரே தருவாங்க?"
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:15

பிறந்த நாளும் அதுவுமா தலைவர் ஏன்... கோபமா இருக்காரு...?"
"'வாழ்த்த வயதும் இல்லை, மனதும் இல்லை' ன்னு யாரோ மெசேஜ் அனுப்பிட்டாங்களாம்"
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:16

ஆசிரியர்: ரவா உப்புமா தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேண்டும்?
மாணவன்: முதலில் பணம் வேண்டும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:16

சபரி: சார் குளிக்கிற சோப்பு இருக்கா?
கடைக்காரர்: சோப்பு குளிக்காதுங்க. நீங்கதான் சோப்பைத் தேய்ச்சு குளிக்கணும்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:16

தலைவர்கிட்ட "டைம் இஸ் கோல்டு'ன்னு சொன்னது தப்பாப்போச்சு..!
ஏன்..?
அதை அடமானம் வைக்க முடியுமான்னு கேட்கறாரு..!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:17

எப்போ பார்த்தாலும் குரங்கு மாதிரி ஏதாவது சேட்டை பண்ணிகிட்டே இருப்பானே உங்க மகன், அவன் எங்கேங்க?''
""அதோ... பாருங்க மரத்து மேல''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:17

"படிக்கிற மாதிரியே நடிக்கிறியே நீ யார் பையன்?''
""நடிகர் நந்தகுமார் பையன் சார்!''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:17

கும்பலிலே கோவிந்தா போடும் அவர் பெயர் என்னங்க?''
""கோவிந்தன்!''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:18

ராமு: இப்போ உன்னை ரெண்டு அறை விட்டாரே, அவரு யாருடா?
சோமு: ஒன்னு விட்ட சித்தப்பாடா.
ராமு: ஒன்னு விட்ட சித்தப்பாவா? ரெண்டு விட்ட சித்தப்பான்னு சொல்லுடா.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:18

சிரியர்: டேய் ராமு, பாம்பைக் கண்டால் படையும் நடுங்குமா?
ராமு: படை நடுங்குதோ இல்லையோ முதலில் தொடை நடுங்கும் சார்!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:19

ஆசிரியர்: ""ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார்... கரிகாலன் கல்லணையைக் கட்டினார்... நீ எதைக் கட்டுவே..?''
மாணவன்: ""நான்தான் தினமும் உங்க முன்னாடி "கை'கட்டுகிறேனே சார்..?''
ஆசிரியர்: ""?!..?!..?''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:19

"இவருக்கு தேவையே இல்லாத சந்தேகமெல்லாம் வருது டாக்டர்..!''
""என்ன கேட்கிறாரு...?''
""எண்ணூர்''ன்னு இருக்கு "எழுத்தூர்'ன்னு இருக்கா.. "சாத்தூர்' இருக்கு... "குழம்பூர்' இருக்கா.. "நெல்லூர்' இருக்கு... "அரிசியூர்' இருக்கானுல்லாம் கேட்கிறாரு டாக்டர்..!''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:19

"என் உயிருக்கு உயிரான
ஃப்ரெண்ட் டாக்டரா இருக்கான்...''
""அப்ப குளோஸ் ஃப்ரெண்டுன்னு சொல்லு''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:20

கணவன்: ஏம்மா! காப்பியிலே சர்க்கரையே இல்லியே? ஏன்?
மனைவி: டாக்டர் ஒங்க உடம்புலேயே சர்க்கரை இருக்குன்னு சொன்னாரு! அதனால போடலே..!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:20

ரமேஷ்: தலைவரே, உங்களை ஹீரோவா வச்சுப் படம் எடுக்கலாம்னு இருக்கேன்!
தலைவர்: அப்படியா... படத்துக்கு டைட்டில் என்னய்யா?
ரமேஷ்: கண்ணா. களிதின்ன ஆசையா?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:20

சாப்பிட வந்தவர்: ""பேப்பர் ரோஸ்ட் என்னப்பா தீய்ஞ்சு போயிருக்கு?''
சர்வர்: ""சுடச்சுட செய்திகள் போட்டதால அப்படி ஆயிடிச்சு சார்!''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:21

டீ கடைக்காரர்: ""பழைய பாக்கி இன்னும் வந்து சேரலே...!''
டீ குடிப்பவர்: ""அண்ணே! இப்போ துட்டுக்கு கொஞ்சம் "டைட்'...!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:21

"மழைபெஞ்சு "ஆடு களம்' ஒரே தண்ணியா இருக்காம்''
""அப்ப "ஆடு குளம்'னு சொல்லு''
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:21

பெரியவர்: உங்க கிளாஸில் சுமாரா எவ்வளவு பேர் படிக்கிறார்கள்?
மாணவன்: எல்லோருமே சுமாராத்தான் படிக்கிறார்கள் சார்!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by ராகவா Sun 13 Jul 2014 - 0:22

ராமு: ஒரு மரத்தில் 6 பறவைகள் உட்கார்ந்திருந்தன. மனிதன் ஒருவன் அதைப் பார்த்தான். துப்பாக்கியால் மரத்தைச் சுட்டான். உடனே 5 பறவைகள் பறந்துவிட்டன. ஆனால், ஒரு பறவை மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தது ஏன்?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்) - Page 19 Empty Re: கடிகள்!!! -சிரிக்க சிந்திக்க (அனுராகவன்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 19 of 37 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 37  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum