Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தந்தை வழியில் மகனும் முரட்டுத்தனமாக நடந்து வெளியேற்றம்
4 posters
Page 1 of 1
தந்தை வழியில் மகனும் முரட்டுத்தனமாக நடந்து வெளியேற்றம்
உதைபந்தாட்டம்:
தந்தை வழியில் மகனும் முரட்டுத்தனமாக நடந்து வெளியேற்றம்
சினடின் சிடேனைப் போல, அவரது மகனும் உதைபந்து போட்டியில் முரட்டுத்தனமாக நடந்து
வெளியேற்றப் பட்டார்.
பிரான்ஸ் உதைபந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் சினடின் சிடேன், 40 மத்திய கள வீரராக
இருந்தவர் தலையால் முட்டி கோல் அடிப்பதில் வல்லவர். கடந்த 2006 உலகக் கோப்பை
உதைபந்தாட்ட தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை இறுதிப்போட் டியில்
கொண்டு சென்றார். இறுதிப் போட்டிகள் இத்தாலி வீரர்கள் கோல் அடிப்பதை விட சிடேனை
தடுப்பதிலேயே கவனமாக இருந்தனர்.
போட்டியின் 110வது நிமிடத்தில் இரு அணிகளும் 1-1 என
சமநிலையில் இருந்தன. ஆட்டம் முடிய 10 நிமிடம் இருந்த போது தன்னை பின்தொடர்ந்து
‘தொல்லை’ கொடுத்த இத்தாலி வீரர் மாட்டராசி மார்பில் தலையால் முட்டி கீழே தள்ளினார்.
இதையடுத்து “சிவப்பு அட்டை” காட்டப்பட்டு வெளியேற்றப் பட்டார். இதனால், அடுத்து
நடந்த “டை- பிரெக்கரில்’ இவரால் பங்கேற்க முடியாமல் போக பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை
இழந்தது. இப்போட்டிக்குப் பின் சிடேன் உதைபந்தாட்ட அரங்கில் இருந்து விடைபெற்றார்.
இவரது மகன் என்ஜோ தந்தையைப் போல சிறந்த மத்திய கள வீரரான இவர் 18 வயதக்குட்பட்ட
ரியல் மட்ரிட் அணியில் விளையாடி வருகிறார். அஸ்பயா இன்டர் நேஷனல் அணிக்கு எதிராக,
டோகாவில் நடந்த போட்டியின் போது முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டார். பந்தை உதைப்பதற்குப்
பதில் , எதிரணி வீரரின் முகத்தில் உதைத்தார்.
இதையடுத்து என்ஜோ சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப் பட்டார்.
ஒரு நல்ல விஷயம். இப்போட்டியில் 2 கோல் பின்தங்கிய நிலையிலும், என்ஜோனின் ரியல்
மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. இருப்பினும், இந்த சிவப்பு அட்டை காரணமாக, பிரேசில்
அணிக்கு எதிரான காலிறுதியில் என்ஜோ பங்கேற்க முடியாமல் போனது சோகம்தான்.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» அப்பாவும் மகனும்.
» ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!…சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்
» தந்தையும், மகனும் ஆளுகின்ற - ஓர் ஊரின் கதை!
» அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!
» அப்பாவும் மகனும்.
» ரியோ ஒலிம்பிக்கில் தாயும் மகனும்!…சுவராஸ்யத்தைக் காண காத்திருக்கும் ரசிகர்கள்
» தந்தையும், மகனும் ஆளுகின்ற - ஓர் ஊரின் கதை!
» அப்பனும் மகனும் - அழுக்குக் காவிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum