சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

கிரகம் நிற்கும் ராசி நிலை Khan11

கிரகம் நிற்கும் ராசி நிலை

Go down

Sticky கிரகம் நிற்கும் ராசி நிலை

Post by *சம்ஸ் on Sun 10 Feb 2013 - 8:08

10.02.2013 முதல் 16.02.2013 வரை

13.02.2013 புதன்கிழமை சதுர்த்தி விரதம்
15.02.2013 வெள்ளிக்கிழமை ஷஷ்டி விரதம்கிரகம் நிற்கும் ராசி நிலை


குரு இடபம் (நட்பு)
கேது மேடம் (பகை)
ராகு துலாம் (நட்பு)
சூரியன் மகரம் (பகை)
சனி துலாம் (உச்சம்)
புதன் கும்பம் (நட்பு)
சுக்கிரன் மகரம் (நட்பு)
செவ்வாய் கும்பம் (பகை)
சந்திரன் மகரம், கும்பம், மீனம், மேடம்கிரகம் நிற்கும் ராசி நிலை Z_sign_Ariesமேடம்


அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்மேட ராசிக்காரர்களுக்கு 2ஆம் இடத்து குருபகவான் காரணமாக எடுக்கின்ற முயற்சிகள்
எல்லா விதத்திலும் நன்மையாக முடியும்.
புதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷமான காரியங்கள் நிகழும். எதிர்பார்த்த செய்தி
மனதுக்கு மகிழ்ச்சியை தரும். செவ்வாய் காரணமாக செய்கின்ற தொழில் துறைகளால் நல்ல
பணவரவு ஏற்படும். அதிர்ஷ்டமும் ஏற்படலாம்.


கிரகம் நிற்கும் ராசி நிலை Z_sign_Taurus


இடபம்


கார்த்திகை, 2,3,4ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ம் பாதம்

இடப ராசிக்காரர்களுக்கு 1ஆம் இடத்து குருவின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும்.
போக்குவரத்தின் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தாழ்மையான உணர்வு
தோன்றும்.
புதன் மூலம் ஈடுபடுகின்ற தொழில்துறைகள் அனைத்தும் நல்ல பணலாபத்தை தரும். பெண்வழி
சுகம் கிடைக்கும். செவ்வாய் காரணமாக தோல் வியாதிகள் குறைவ டையும். காரியங்களுக்கு
முட்டுகட்டை ஏற்படலாம்.
கிரகம் நிற்கும் ராசி நிலை Z_sign_Geminiமிதுனம்மிருகசீரிடம் 3,4ம் பாதம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ம் பாதம்
மிதுன ராசிக்காரர்களுக்கு 12ஆம் இடத்து குருவின் காரணமாக குடும்பத்தில் செலவுகள்
ஏற்படலாம். அரச பதவியில் இருப்பவர்கள் எதிலும் முன்கவனத்துடன் இருக்க வேண்டும்.
உடல் நலம் பாதிக்கப்படலாம். புதன் மூலம் உடல் நலம் பாதிக்கப்படலாம். சில
இடைஞ்சல்களும் ஏற்பட லாம்.
செவ்வாய் காரணமாக பெருமளவு செலவுகள் ஏற்படும். எடுக்கின்ற காரியங்கள் கைகூடிவருவது
தாமதமாகும்.
கிரகம் நிற்கும் ராசி நிலை Z_sign_Cancer
கடகம்


புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயிலியம்
கடக ராசிக்காரர்களுக்கு 11ஆம் இடத்து குருபகவானால் நல்ல தனலாபம் ஏற்படலாம். வீணான
தாழ்மையான உணர்வு ஏற்படும். அலைச்சல் கூடும். வயிறு சம்பந்தமான சிகிச்சை பெறவேண்டி
வரும். புதன் மூலம் பரீட்சை வழக்குகளில் வெற்றி கிடைக்கும் பிள்ளைகளால் ஆறுதல்
கிடைக்கும். ஆடைகள் வந்து சேரும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும் செவ்வாய் காரணமாக
போக்குவரத்தின் போது மிகவும் எச்சரிக் கையாக இருங்கள்.கிரகம் நிற்கும் ராசி நிலை Z_sign_Leoசிங்கம்மகம், பூரம், உத்தரம் 1ம் பாதம்
சிங்க ராசிக்காரர்களுக்கு 10ஆம் இடத்து குரு காரணமாக மாற்றம் ஏற்படலாம். புதிய
சொத்துக்கள் வந்து சேரலாம். பெருமளவு பணமும் வந்து சேரும். எதிரிகள் அடிபணிந்து
விடுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதன் மூலம் வீட்டில் வீணான குழப்பங்கள்
ஏற்படலாம்.
செவ்வாய் காரணமாக எதிரிகளின் தொந்தரவு இருக்கும். குடும்பத்தில் குழப்பம்
இருக்கும். வீண் அலைச்சலும் இருக்கும்.

கிரகம் நிற்கும் ராசி நிலை Z_sign_Virgoகன்னிஉத்தரம் 2ம்,3ம்,4ம் பாதம், அத்தம், சித்திரை 1,2ம் பாதம்
கன்னி ராசிக்காரர்களுக்கு 9ஆம் இடத்து குரு காரணமாக கெளரவம் உயரும். உடல்நலம்
பாதிக்கப்படலாம் எதிரிகளின் தொந்தரவு இருக்கும். புதன் மூலம் புதிய பதவி
கிடைக்கலாம். எடுக்கின்ற காரியங்கள் கைகூடி வரும் பரீட்சை, வழக்கு முடிவுகள்
சாதகமாக இருக்கும். வீட்டில் மங்களகரமான காரியங்கள் நிகழும்.
செவ்வாய் காரணமாக தங்கம், செம்பு வியாபாரிகளுக்கு லாபம் ஏற்படும்.
கிரகம் நிற்கும் ராசி நிலை Z_sign_Libraதுலாம்சித்திரை 3,4ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்
துலா ராசிக்காரர்களுக்கு 8ஆம் இடத்து குருபகவான் காரணமாக மனச்சங்கடம் ஏற்படலாம்.
பெண் நண்பர்களால் மனதில் கோபம் ஏற்படலாம். உடல் நலமும் பாதிக்கப்படலாம். புதன்
மூலம் குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றலாம். செவ்வாய் காரணமாக எதிரிகளின் தொந்தரவு
இருந்து கொண்டிருக்கும். உடம்பில் சோம்பல் தன்மை கூடும். பிள்ளைகளால் மனதில் கவலை
இருக்கும்.

கிரகம் நிற்கும் ராசி நிலை Z_sign_Scorpioவிருச்சிகம்விசாகம் 4ம் பாதம், அனு'ம், கேட்டை
விருச்சிக ராசிகாரர்களுக்கு 7ஆம் இடத்து குருபகவான் காரணமாக அந்தஸ்து உயரும். புதிய
அரசபதவி கிடைக்கலாம் சமூகத்தில் மதிப்பு உயரும். பணவரவு நன்றாக இருக்கும். எதிரிகள்
அடிபணிந்து விடுவார்கள் உடல் நலமும் மேம்படும். புதன் மூலம் ஈடுபடுகின்ற
தொழில்துறைகளால் நல்ல பணரவரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவம்
நிகழும். செவ்வாய் காரணமாக போக்குவரத்தில் கவனம் தேவை.
கிரகம் நிற்கும் ராசி நிலை Z_sign_Sagittariusதனுசுமூலம், பூராடம், உத்தராடம் 1ம் பாதம்
தனுசு ராசிக்காரர்களுக்கு 6ஆம் இடத்து குரு காரணமாக வைத்திய ஆலோசனை பெற நேரிடும்.
வீணாக பணவிரயம் ஏற்படலாம். கண் சம்பந்தமாக வைத்திய ஆலோசனையும் பெறவேண்டி வரும்.
புதன் மூலம் அரச பதவியில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.
எதிரிகளின் தொந்தரவு இருக்கும். செவ்வாய் காரணமாக பணப்புழக்கத்துக்கு
குறைவிருக்காது. ஆலய தரிசனம் ஏற்படும்.
கிரகம் நிற்கும் ராசி நிலை Z_sign_Capricornமகரம்உத்தராடம் 2,3,4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ம் பாதம்
மகர ராசிக்காரர்களுக்கு 5ஆம் இடத்து குரு காரணமாக குழந்தை செல்வம் ஏற்படலாம்.
சமூகத்தில் செல்வாக்கு குறையலாம். அலைச்சல் கூடும். உடல்நலம் பாதிக்கப்படலாம்.
புதன் மூலம் வீணான பெயர் கேட்க நேரிடும். கோபப்படும் சந்தர்ப்பம் ஏற்படும்.
செவ்வாய் காரணமாக திருடர்கள் பற்றிய பயம் மனதில் இருக்கும். நெருப்பு தொழிலுடன்
தொடர்புடையவர்கள் முன்னெச் சரிக்கையுடன் நடப்பது நன்று.
கிரகம் நிற்கும் ராசி நிலை Z_sign_Aquariusகும்பம்அவிட்டம் 3,4ம் பாதம், சதயம், பூரட்டாதி, 1,2,3ம் பாதம்
கும்ப ராசிக்காரர்களுக்கு
4ஆம் இடத்து குரு காரணமாக உறவினர்களின் உறவு பாதிப்படையலாம். இடமாற்றம் ஏற்படலாம்.
செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும் புதன்மூலம் இனசன உறவுகள் பாதிக்கப் படலாம்.

வெளியூர் பிரயாணம் கைகூடி வரலாம். செவ்வாய் காரணமாக எடுக்கின்ற காரியங்களுக்கு தடை
ஏற்படும். உடல் நலம் பாதிக்கப்படலாம். பகைவர்களின் தொந்தரவு இருந்து
கொண்டிருக்கும்.
கிரகம் நிற்கும் ராசி நிலை Z_sign_Piscesமீனம்பூரட்டாதி, 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

மீன ராசிக்காரர்களுக்கு 3ஆம் இடத்து குரு காரணமாக எடுக்கும் காரியங்கள் நிறைவேற
தாமதமாகும். புதிய சொத்துக்கள் வந்து சேரலாம். உடலில் புதிய உற்சாகம் பிறக்கும்.
தொழிலால் லாபம் ஏற்படலாம். அரச பதவியும் கிடைக்கலாம். புதன்மூலம் எதிர்பார்த்த
முடிவுகள் சாதகமாக அமையாது எதிரிகளின் தொந்தரவு இருக்கும். வைத்திய ஆலோசனை பெற
நேரிடலாம். செவ்வாய் காரணமாக தேவையில்லாத செலவு ஏற்படலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum