சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஊனம் ஒரு குறையா!! Khan11

ஊனம் ஒரு குறையா!!

3 posters

Go down

ஊனம் ஒரு குறையா!! Empty ஊனம் ஒரு குறையா!!

Post by ராகவா Tue 12 Feb 2013 - 17:45

பருவங்கள் மாறினாலும்
காலங்கள் ஓடினாலும்
காட்சிகள் கழிந்தாலும்
மனம் ஊனம் மாறவில்லை..
ஊனம் ஒரு குறையா!! Images?q=tbn:ANd9GcTsZDQ5nSmTj0IvSvPy8oS9QfmwKL9UAJ60Kja2uVuwt_Kd2_LD
இரு ஏழு வயது படைத்த
மெத்த படித்த
எவரோ பெண் பார்த்தனர்
பெண்ணை மட்டுமல்ல....
பொன்னும் பொருளும் கூட

பேரங்கள் உயருது
வீடு வசதி வேணுமாம்
வரதட்சனை அதிகமாம்
காரும்,எஸ்டேட்டும்...

பெண்ணே நீ
ஊனமுள்ளவள்
என்று உயர்ந்துக்கொண்டே
போகுது! மனம்
படப்படக்க வைக்குது...

என் அழகிற்குறையில்ல
படித்த படிப்பிற்கும்
குறையில்லை;
வீட்டு வசதிக்கு குறையில்ல..
ஆனால் உடல் ஊனமே
ஒரு குறையா....

நான் என்ன செய்ய
எனக்கு ஏன் இப்படி
கடவுளின் சாபமா..
பெற்றோரின் வரமா..
இல்லை முன் ஜென்ம
பாவமா.....

பணத்திற்க்காக படையெடுத்து
உடல் குறையே சுட்டிக்காட்டி
வாழ்வில் தடையே கொடுக்கும்
கல் நெஞ்ச மனம் படைத்த
மனம் மாறுமோ...


ஊனத்திற்க்காக வசைப்பாடி
மேலும் துன்பமே அதிகரிக்க
வீட்டில் என்று
வரும் மகிழ்ச்சி...

மனம் ஊனமில்லா
உறவொன்று உடல்
குறையே சொல்லவெனில்
அவந்தானே என் துணையே..........

அதிசய பிறவி மனிதன்
அரிது அரிது
மானிடர் பிறத்தல்
அதைச்விட அரிது;
ஆனால் உடல்
ஊனம் இன்மை
ஒரு பொருட்டல்ல,,
சாதனை படைப்பார்
எங்களில் பலர்
வாழ்க்கையின் வெறி
சாதிக்கனும்,வெற்றி
எங்கள் மூச்சு...


மன தடையே தகர்த்து
உடல் உழைப்பால்
உயர எண்ணங்கள்
மேலே செல்ல
நண்பர்களே
வாருங்கள்...........ஊனம் ஒரு குறையா!! 2Q==
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ஊனம் ஒரு குறையா!! Empty Re: ஊனம் ஒரு குறையா!!

Post by ahmad78 Tue 12 Feb 2013 - 20:13

ஊனம் ஒரு குறையா!! 800522ஊனம் ஒரு குறையா!! 528804


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஊனம் ஒரு குறையா!! Empty Re: ஊனம் ஒரு குறையா!!

Post by rammalar Tue 12 Feb 2013 - 20:30

ஊனம் ஒரு குறையா!! 800522ஊனம் ஒரு குறையா!! Urbanites-encouraged-to-keep-bees
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஊனம் ஒரு குறையா!! Empty Re: ஊனம் ஒரு குறையா!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum