சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Khan11

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

+6
rammalar
நண்பன்
ahmad78
ansar hayath
*சம்ஸ்
ராகவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty என் முதல் கவிதை

Post by ராகவா Wed 21 Nov 2012 - 21:40

மேஜை:

என்னையே உனக்கு
அரியணையாக
கொடுத்தாலும்
பின்பு ஒரு
புண்புறுவலின்றி
அலைகிறேன்;
சுமையே என்
போட்டு நட
நான் தொடர்கிறேன்
உன்னோடு
ஒரு கைப்பிடியாக.... #+

உறவு:

விடிய விடிய
உறக்கமின்றி விழிக்க
கையில் உன் பத்திரம்..
.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by ராகவா Wed 21 Nov 2012 - 21:41

களவு:

டிக் டிக்
டேய் வேலை கேட்டியே
ஆமா! பேசாமா செய்...
யாரது......ஜெயில்.
.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by ராகவா Wed 21 Nov 2012 - 21:42

சாவி:

சந்தனம் வாசம்
கறுப்பு நிற கதவு
பூட்டியே இருக்கு...சாவி:

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by *சம்ஸ் Fri 23 Nov 2012 - 0:28

இணைந்திருங்கள் உங்களின் வரிகள் தவழட்டும் சேனையில் உலாவரட்டும் உலகெங்கும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by ராகவா Sun 25 Nov 2012 - 6:56

நன்றிகள் பல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by ansar hayath Sun 25 Nov 2012 - 13:05

உங்களின் முதல் கவிக்கு...என் முதல் :flower:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by ahmad78 Sun 25 Nov 2012 - 16:20

கவிதைகள் ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) 800522

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty கரைதல்...இறையே!!

Post by ராகவா Fri 14 Dec 2012 - 22:50

பலகோடி கண்கள்
உனை காண காத்திருக்க..
சில ஆயிரம் கண்கள்
உனைதேடி துடித்திருக்க..
அதிகாலையிலும்,
அந்திமாலையிலும்
உன் கால்களில் நான் இருக்க
அர்த்தசாமத்திலும்
சந்தியா வேலையிலும்
உன்னோடு நான் கரைந்திட
அடியேனுக்கு அந்த
வாய்ப்பளித்தாயே
எத்துணை கர்மம் நான் செய்தும்
எங்கு போய் சொல்வேனோ
உன் கருணையை
என்ன தவம் செய்தேனோ
என் கண்கள் குளம் ஆகுதே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty ஊனம் ஒரு தடையா...!!

Post by ராகவா Fri 14 Dec 2012 - 22:51

பருவங்கள் மாறினாலும்
காலங்கள் ஓடினாலும்
காட்சிகள் கழிந்தாலும்
மனம் ஊனம் மாறவில்லை..

இரு ஏழு வயது படைத்த
மெத்த படித்த
எவரோ பெண் பார்த்தனர்
பெண்ணை மட்டுமல்ல....
பொன்னும் பொருளும் கூட

பேரங்கள் உயருது
வீடு வசதி வேணுமாம்
வரதட்சனை அதிகமாம்
காரும்,எஸ்டேட்டும்...

பெண்ணே நீ
ஊனமுள்ளவள்
என்று உயர்ந்துக்கொண்டே
போகுது! மனம்
படப்படக்க வைக்குது...

என் அழகிற்குறையில்ல
படித்த படிப்பிற்கும்
குறையில்லை;
வீட்டு வசதிக்கு குறையில்ல..
ஆனால் உடல் ஊனமே
ஒரு குறையா....

நான் என்ன செய்ய
எனக்கு ஏன் இப்படி
கடவுளின் சாபமா..
பெற்றோரின் வரமா..
இல்லை முன் ஜென்ம
பாவமா.....

பணத்திற்க்காக படையெடுத்து
உடல் குறையே சுட்டிக்காட்டி
வாழ்வில் தடையே கொடுக்கும்
கல் நெஞ்ச மனம் படைத்த
மனம் மாறுமோ...

ஊனத்திற்க்காக வசைப்பாடி
மேலும் துன்பமே அதிகரிக்க
வீட்டில் என்று
வரும் மகிழ்ச்சி...

மனம் ஊனமில்லா
உறவொன்று உடல்
குறையே சொல்லவெனில்
அவந்தானே என் துணையே..........
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by ahmad78 Sat 15 Dec 2012 - 13:15

வலிகள் தரும் கவிதை

கவிதை ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) 800522

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by நண்பன் Sat 15 Dec 2012 - 13:18

மிக மிக அருமையாக உள்ளது
தொடர்ந்து எழுதுங்கள்
நன்றியுடன்
நண்பன்.
ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) 2737039178

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by நண்பன் Sat 15 Dec 2012 - 13:20

வாவ்

எத்துணை கர்மம் நான் செய்தும்
எங்கு போய் சொல்வேனோ
உன் கருணையை
என்ன தவம் செய்தேனோ
என் கண்கள் குளம் ஆகுதே!!

இறை கருணைக்கு நிகரேது?
மிகவும் அருமை வாழ்த்துக்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by ராகவா Sat 15 Dec 2012 - 14:35

நன்றி நண்பரே!! :!@!:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty பருவமும்,ஆசையும் ...!!

Post by ராகவா Sat 15 Dec 2012 - 14:41

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) 929_423024497765762_1408724212_n

பேதைப் பருவத்தில்
சிரித்து வியக்க
கொள்ளை ஆசை...

பெதும்பைப் பருவத்தில்
ஓடி விளையாட
சண்டைகள் இட
மிகுந்த ஆசை..

குமரிப் பருவத்தில்
ஊர் சுற்ற
நண்பர்களோடு
விளையாட...
படப்பார்க்க
மிகுந்த ஆசை....

மடந்தைப் பருவத்தில்
பேசி ரசிக்க
எல்லையில்லா
பேரானந்தம் ...
மணவாழ்கையே நோக்கிய
ஆசை..

தாய்மை பருவத்தில்
தடையில்லா சுதந்திரம்
பாசம் கொண்ட செல்வங்களை
வளர்க்க ஆசை..

மணமாகிய/முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
வாழ்வில் இன்பங்களை
மெரிகேற்க..
செல்வங்களை கொஞ்ச ஆசை...

பருவங்கள் ஆயிரம் இருந்தும்
ஆசையின் தேவை குறையவில்லை...
ஆசையின் போது
தோள்களில் சாய
துணை வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
வேண்டும் ஒரு
உறவு - நட்பு...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
மக்கட்செல்வம்
நன்மதிப்பினை பெற்றால்
அது இணையில்லா ஆனந்தம்..

வயது பல ஓடினாலும்
பருவமும் ,ஆசையும்
அழியாது....

ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty தமிழே...வாழ்க!!

Post by ராகவா Sat 15 Dec 2012 - 14:44

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Tamil_20090901

என் இனிய தமிழ்நெஞ்சங்களே!!
வாழ்த்துகள் தமிழை உங்கள்
மொழியாக்கி கொண்டதற்கு!
எத்தனையோ மொழிகள்
உலகில் இருக்கலாம்
தமிழுக்கு அவற்றுக்கு
இணைக் கிடையாது..!

பழந்தமிழர் தமிழை உயிரேனும்
போற்றி காலமும் உண்டு
இன்றைய தமிழரும்
அவ்வாறே இருக்க வேண்டும்.
அப்படி நீங்கள் இருந்தால்
முதலில் உங்களுக்குதான்
என் முதல் வாழ்த்துகள்!!

வெளிநாட்டில் சிலந்தமிழர்
தமிழை(டமில்) என்று
செல்வது அந்த நொடியே
என் உயிர் மரித்துவிடுகிறது!

எத்தையோ தமிழ் இணையம்
இருந்தாலும் சேனைத்தமிழ் உலா
அவற்றுள் சிறப்பு!

நாமெல்லாம் ஒரு குடும்பம்
அதனால் நாம் காண்போம் இன்பம்
பிறகு நமக்கேது துன்பம்
வாருங்கள் தமிழ் வளர்க்க
எழுதுவோம் புது கதம்பம்!

தமிழா!!
என்ன தவம் செய்தோம்
நமக்கு தமிழ் கிடைக்க
மறுப்பிறவி கிடைக்குமோ
இதையடையா
இப்பிறவியே பயன்படுத்திக்
கொள் தமிழா!!!!
வாழ்த்துகள் ஏராளம்
அதனை சொல்ல
எழுத்துக்கள் தாராளம்...!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by ahmad78 Sat 15 Dec 2012 - 15:04

உண்மையான ஆசைகள்.

பதிவிற்கு நன்றி.

சில ஆசைகள் நிறைவேறாமல் தனிமையில்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by *சம்ஸ் Sun 16 Dec 2012 - 19:34

தமிழே வாழ்க தமிழ்மொழியே நீவாழ்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by *சம்ஸ் Sun 16 Dec 2012 - 19:42

ahmad78 wrote:உண்மையான ஆசைகள்.

பதிவிற்கு நன்றி.

சில ஆசைகள் நிறைவேறாமல் தனிமையில்.
@. @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by rammalar Sun 16 Dec 2012 - 19:57

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by ராகவா Tue 5 Feb 2013 - 19:09

நன்றி வாழ்த்திய அனைவருக்கும்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by மீனு Tue 5 Feb 2013 - 19:16

எவ்வளவு நல்ல கவிதை
மிக்க நன்றி அக்கா இப்பதான் பார்த்தேன்
#heart #heart
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by ராகவா Tue 5 Feb 2013 - 19:17

மீனு wrote:எவ்வளவு நல்ல கவிதை

மிக்க நன்றி அக்கா இப்பதான் பார்த்தேன்
ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) 2737039178 ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) 2737039178
ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Images?q=tbn:ANd9GcQHv44lYGZMWPTHV6WlHvvofwYEOc4_0j5Uy0DfJvVs4GQ8vUAQ
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by ராகவா Tue 5 Feb 2013 - 19:22

நன்றி ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) 1232338647
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by மீனு Wed 6 Feb 2013 - 8:31

ahmad78 wrote:வலிகள் தரும் கவிதை

கவிதை ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) 800522
:!#: :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by *சம்ஸ் Wed 6 Feb 2013 - 8:41

வலிக்கிறது உள்ளம் கலங்கிறது கண்கள் உணர்கிறேன் நிதர்சனம் வாழ்த்துகிறேன் கவியே.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..) Empty Re: ராகவா- கவிதைகள் தொகுப்பு...(அனைத்தும் ஒரே இடத்தில்..)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum