சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Khan11

நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!!

4 posters

Go down

நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Empty நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!!!

Post by ராகவா Thu 24 Jul 2014 - 13:48

நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Nanberkal-dinam-1024x7680நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Fri1
அன்புக்கு ஏங்கிய ஒரு நாள்
பண்புக்கு போற்றிய அந்நாள்
நெஞ்சம் மறக்கதாத திருநாள்
என் சொந்தங்கள் கொண்டாடும் பெருநாள்
இந்நாள் 
பாசமும்,நேசமும்
கலந்த உறவு
நண்பர்கள்.....

தீண்டாமை உணர்வு கொண்ட
என் ஊரில்..
ஊமையாக போன என் மனம்
ஆச்சிரியம் !!
நண்பர்களால் மாணிக்கமானது..
மாக்கள் மாறினர்
நண்பரின் வருகையால்..

நடப்பு காதல் விடியும் வரை
மலருமா?
நஞ்சுக்கொண்ட பாம்பு
நெஞ்சம் இனிக்குமா...
எல்லாம் தெரியாது...
தெரிந்த ஒன்று
நண்பர்கள்...

உலகில் ஆயிரம் 
உறவுகள் இருந்தாலும்
எனக்கு ஒன்று என்றால் 
ஓடிவருவான் அவனே!
சொந்தங்கள் வர இயலாது 
உறவில் 
என் நண்பன்..

அன்னைக்கு அடுத்து
அடிக்கடி பழகும் உறவு
நல்ல நட்பு..
சண்டைக்கு போகும்
சமாதனம் நட்பு...
அப்புக்குட்டி என் நண்பன்
அவனே! என் முதல் உறவு..

பம்பரமும் கயிறும்
கொடுக்காப்புளிக்காயும்
திரிடிய மாங்கையும்
குடிந்த இளநீரும்
பார்த்த திருட்டு படமும்
ஜெயித்த கோலி குண்டும்..
விளையாடிய பல்லாங்குழியும்..
சிட்டுக்கட்டும்..
நூத்துக்குச்சியும்..
கிட்டிப்பில்லும்..
நண்பர்களால் கிடைத்தது...

பிட்டு அடிக்க துணிச்சல் கற்றல்
கட்டு அடித்து பள்ளியில் வெளியில்
சிட்டுக்களை பார்க்க
கனவு மொட்டுக்கள் மலர்ந்தன..
என் மெட்டுக்கள் போட்டேன் பாடலில்..
பெரிய குட்டுக்கள் வாங்கினென் தலையில்..
கலை செட்டுக்கள் பார்த்தேன் திருவிழாவில்...
இவையாவும் நண்பர்கள் 
கருணையால் கிடைத்தன..

சொந்தங்கள் நான் கண்டதில்லை
பந்தங்கள்  கொஞ்சம்கூட இல்லை
பாசத்தை பொழிகிறார்கள்..
வேசத்தை கலைக்கிறார்கள்..
மறப்போம்,மன்னிப்போம்..
நான் நட்பில் கரைகிறேன்
என்றும் மகிழ்ச்சியோடு..

தேடி தேடி அலைந்தேன்  கிராமநகரமாய்
கிடைக்கறிய வம்சம்..
காக்கும் அம்சம்..
மண்ணாக போகும் 
உடல் 
என் அன்போடு
உள்ள நண்பனால்
மறு உயிர் பெற்றது..
அவன் தொடர்பு இல்லையேல் 
என் உடல் உயிரற்று
போயிருக்கும்..

தட்டிக்கு கேட்கும் உறவு..
திட்டிப்பார்க்கும் மனது
சுட்டியாய்  கேலிச்செய்யும்
தினமும் தேடும் வந்திட்டியா
கண்க்கொள்ள ஆசையாய் பேச
இரு கண்கள் போதாது
அவன் செய்யும் லீலைப்பார்க்க
அஃது என்  நட்பு....

சாயங்கால வெயிலில்
சாண் போட்டு விளையாடுவோம்..
கபடி கபடி என்று 
கற்றுக்கொண்டு வெல்வோம்..
கிரிக்கெட்டு விளையாடி
வெயிலில் வெந்து போவோம்....
தோல்வியால் நொந்து போவோம்..
நண்பா! வா! என்னோடு விளையாட...
நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 03-friendshipday

அன்பால் உலகை வெல்வோம்...
ஆக்கத்தால் பதிவுகள் இடுவோம்..
இலக்கிய பிழைகள் இன்றி பேசுவோம்..
ஈகையே ஒருவருக்கு ஒருவர் போற்றுவோம்..
உண்மையான நட்பை அடைவோம் வாழ்நாளில்..
ஊர்கள் பலவும் கடந்து மனதை விரிப்போம்..
என்னுடையது என்று எது இங்கு இல்லை..
ஏன்? எல்லாம் என் நண்பர்களாக கொடுப்பேன்..
ஐயா! எல்லாம் கிடைக்கும் என் சேனையில்..
ஒவ்வொரு நட்பும் புதிது...
ஓர் உணர்வோடு பழகுவோம்..
ஓளவையெ தமிழ் வளர்ந்தனால்
அஃது என் நண்பர்கள் நட்பில் மகிழ்கிறேன்....
நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Friends

நித்தமும் வருவார் ,அன்பில் என்னை ஆழ்ந்துவார்-நண்பன்நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 6-4

கவியால் என்னை கவர்ந்த மரியாதைக்குறிய -கே.இனியவன்நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 2266-51

பாசமழையில் என்னை ஆழ்த்தும்,தட்டிக்கொடுக்கும்-ஹாசிம்..நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 9-87

யாரையும் நேசிப்பார்,அவரே சேனைக்கு தந்தையாவர்-சம்ஸ்நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 1-16

அரட்டைக்கு ராணி,சேட்டையே கற்றேன் இவளிடம்-மீனுநீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 21-70

அன்பாய் வருவார்,தெம்பையும்,வம்பைக்கொடுப்பர்-முனாஸ்நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 424-6

பாசக்கார அண்ணன்,சமையலில் கில்லாடி இவர்-அஹமத்நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 1063-25

ஆரம்பத்தில் சூப்பர்,போக போக வம்புக்காரர்-ஜேலெல் ஜீநீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 2446-4

படைத்ததை பகிரும் நல்லவர்,சிறந்த நகைச்சுவையாளர்-ராமநாதன்நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 137-70
என்றும் என்னை பாராட்டுவாள்,பேச இனிய சொந்தக்கார-பானுநீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 720-75

தித்திக்கும் பதிவுகளாய்,தினமும் வரும் பண்புக்கார-நிஷா..நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 2269-52

எத்தனைப்பேர் வந்தாலும்..அவர்களின் அன்பில் நான்..(ராகவா)

நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 1822-17
அனுராகவன்தளஆலோசகர்
நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Anigif16

நான் இருக்கும் நிலை :நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Fresh10
:: நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Fullwa15
பதிவுகள்:-: 12000
மதிப்பீடு: 561
சேர்ந்தது:-: 21/11/2012
பிறப்பிடம்: தஞ்சை 
வசிப்பிடம்:-: ராஜபாளையம்

நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Icon_user_profile நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Icon_contact_pm நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Icon_contact_email நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Icon_contact_www

பதிவுகள்:-: 13000

பதிவுகள்:-: 14000

நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! 1822-98
ராகவாவி.ஐ.பி
நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Vipsen10

நான் இருக்கும் நிலை :நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Thinki10
:: நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Fullwa15
பதிவுகள்:-: 15000
மதிப்பீடு: 589
சேர்ந்தது:-: 21/11/2012
பிறப்பிடம்: கடவுள்
வசிப்பிடம்:-: நட்பில்

நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Icon_user_profile நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Icon_contact_pm நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Icon_contact_email நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Icon_contact_www

சொல்ல வந்தால் வாரும்---ராகவனின் 9000 வது பதிவு...
சொர்க்கமே நான் வாழும் சேனை! அனுராகவனின் 10000வது பதிவு!!
கற்றது கையளவு கல்லாதது உலகளவு-சேனை! அனுராகவனின் 11000வது பதிவு!!

நன்றி என்  நண்பர்கள் அனைவருக்கும்....என்றும் அனபால் உலகே வெல்வோம்..நட்பால் வெல்வோம்!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Empty Re: நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Jul 2014 - 17:12

என்ன சொல்ல வார்த்தை இல்லாமல் முழிக்கிறேன் 
இப்படி ஒரு அன்பு மனிதர் 
வாழ்த்த வரி இல்லை வணங்குகிறேன் அன்பு உள்ளத்தை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Empty Re: நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!!

Post by Nisha Thu 24 Jul 2014 - 20:31

15 000 பதிவுகளுக்காக நல் வாழ்த்துகள் ராகவன்!

மேன்மேலும்  இதே உற்சாகத்தோடு  பகிர்ந்திட வாழ்த்துகள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Empty Re: நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!!

Post by பானுஷபானா Fri 25 Jul 2014 - 9:19

வாழ்த்துகள் ராகவன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!! Empty Re: நீ இன்றி நான் இல்லை உறவே! 15000 வது பதிவு ராகவா!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum