Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
+8
ahmad78
ராகவா
*சம்ஸ்
Farsan S Muhammad
நண்பன்
சுறா
Nisha
நேசமுடன் ஹாசிம்
12 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
அளப்பெரிய உம் வழியில்
அன்பை மாத்திரம் மாலையாக்கி
அன்னை உன்னை வாழ்த்துகிறேன்
அகம் மகிழ வாழ்திடவும் பிரார்த்திக்கிறேன்
சேனையின் சோலையில்
ஆலவிருட்சமாய் அகலவிரிந்து
நிம்மதிக்கு நிழலாய் நீயானாய்
நின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
முன்மாதிரிக்கு சேனையாய்
முழு மனதுடன் மகிழ்ந்த நாட்களை
முனைந்து தேடுகிறேன்
ஏனோ முட்களாய்த் தைக்கிறது
மனமும் வர மறுக்கிறது
தூர இருந்திடினும்
துளியும் குறைந்திடா
பாசம் நிறைந்த மனதுடன்
மகிழ்ந்தே வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு இன்னுமின்னும்
பல சாதனைகளுடன்
நன்றிகளும் வாழ்த்துகளும்

Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
அன்னையென் அன்பென அகம் கொண்டுமுன்மாதிரிக்கு சேனையாய்
முழு மனதுடன் மகிழ்ந்த நாட்களை
முனைந்து தேடுகிறேன்
ஏனோ முட்களாய்த் தைக்கிறது
மனமும் வர மறுக்கிறது
உணர்ந்தபின் எட்டி நீ நிற்பதால் அடைவதும்
நெருங்கிட முடியாது தடுப்பதும் நெஞ்சினில்
நெருஞ்சியாய் போனதும் தான் என்ன?
முள்ளுள்ள ரோஜாவின் அழகிலே
மயங்கிடும் மனமதில் முட்களாய்
தைப்பது எதுவென அகமதை
துளைத்து தேடி நான் சோர்ந்திட்டேன்..
கடந்தவை, நடந்தவை, கனவாகி போனபின்
கடந்ததை நினைப்பதால் கிடைப்பவை வலிகளோ!
அருவியாய் பொழிந்திடும் அன்புக்கு குறைவில்லை
பழகிய நாட்களும் பகிர்ந்திட்ட நேசமும் சடுதியில்
அடங்குமோ... கலக்கங்கள் தீர்க்குமோ...?
இல்லை யில்லை என்றிட ஆயிரம் எல்லைகள்..
இல்லைக்குள் ஒளிந்திட்ட இல்லையை தேடியே
தொல்லை தான் நானென ஒதுங்கியே இருந்திட்டேன்.
சேனையின் சோலையில் விதைத்திடும் விதைகளை
உரமாக்கும் பின்னூட்டம் உன்னிடம் உண்டல்லோ?
சோலையில் மலர்களாய் மலர்ந்திட நீருற்று ம்
விமர்சன நீருற்றும் உன்னாலே ஆகுமே!
உன்னுள்ளே இருப்பது..விதையல்ல..
விருட்சமே.. ஒரு நொடி உணர்ந்து பார்..
சலனங்கள் சகலமும் சடுதியாய் மறைந்திடும்.
இல்லாத உணர்வதை இன்றுந்தன் வாழ்த்தினால்
சொல்லாமல் உண்ர்ந்திட்டேன்... என்று தான் தீருமோ?
உள்ளத்தின் ஆழத்தை அடைப்பது என்னமோ?
அகன்று நீ போனாலும் தம்பியென் சொல்லிட
தயக்கமே எனக்கில்லை.. தங்கமுன் மனசிலே
முன் நிற்கும் குறைகளாய் கோபமும் தாபமும்
அடைசலாய் கடைசல்கள் அடங்கியே போகட்டும்!
அன்று போல் என்றுமே மீண்டும் நீ வந்திடு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
இருவர் கவிதைகளும் மிக அருமை. கவிதையிலேயே பதில் கூறிய விதம் அழகு. இவ்வளவு அழகாய் கவிதை எழுதுகிறீர்களே நிஷா.
உங்கள் 15000 பதிவுகளுக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்து அதிக பதிவுகள் இட்டு மென்மேலும் புகழழைய வாழ்த்துக்கள்.
உங்கள் 15000 பதிவுகளுக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்து அதிக பதிவுகள் இட்டு மென்மேலும் புகழழைய வாழ்த்துக்கள்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
வாழ்த்துத்திரி துவங்கிய நேசமுடன் ஹாசிம் உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த நன்றிகள் நான் நினைக்கவே இல்லை இப்படி நடக்கும் என்று மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
நல்லதையே நினையுங்கள்
நல்லதே நடக்கும் நன்றியுடன் நண்பன்
நல்லதையே நினையுங்கள்
நல்லதே நடக்கும் நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
சேனைக்கு அன்னை இவள்
எங்களுக்கோ சகோதரியானவள்
ஆயிரங்கள் பலகடந்து
பதிவுகளால் சாதனை படைத்த
சாதனை வீராங்கனை இவள்
வாழ்த்தப்படுவதில் அவளுக்கு பெருமை இல்லை
அவளை வாழ்த்துவதில் நானே பெருமை கொள்கிறேன்....
15000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்
இன்னும் பல ஆயிரங்களாக பதிவுகள் பெருக

Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:அன்னையென் அன்பென அகம் கொண்டுமுன்மாதிரிக்கு சேனையாய்
முழு மனதுடன் மகிழ்ந்த நாட்களை
முனைந்து தேடுகிறேன்
ஏனோ முட்களாய்த் தைக்கிறது
மனமும் வர மறுக்கிறது
உணர்ந்தபின் எட்டி நீ நிற்பதால் அடைவதும்
நெருங்கிட முடியாது தடுப்பதும் நெஞ்சினில்
நெருஞ்சியாய் போனதும் தான் என்ன?
முள்ளுள்ள ரோஜாவின் அழகிலே
மயங்கிடும் மனமதில் முட்களாய்
தைப்பது எதுவென அகமதை
துளைத்து தேடி நான் சோர்ந்திட்டேன்..
கடந்தவை, நடந்தவை, கனவாகி போனபின்
கடந்ததை நினைப்பதால் கிடைப்பவை வலிகளோ!
அருவியாய் பொழிந்திடும் அன்புக்கு குறைவில்லை
பழகிய நாட்களும் பகிர்ந்திட்ட நேசமும் சடுதியில்
அடங்குமோ... கலக்கங்கள் தீர்க்குமோ...?
இல்லை யில்லை என்றிட ஆயிரம் எல்லைகள்..
இல்லைக்குள் ஒளிந்திட்ட இல்லையை தேடியே
தொல்லை தான் நானென ஒதுங்கியே இருந்திட்டேன்.
சேனையின் சோலையில் விதைத்திடும் விதைகளை
உரமாக்கும் பின்னூட்டம் உன்னிடம் உண்டல்லோ?
சோலையில் மலர்களாய் மலர்ந்திட நீருற்று ம்
விமர்சன நீருற்றும் உன்னாலே ஆகுமே!
உன்னுள்ளே இருப்பது..விதையல்ல..
விருட்சமே.. ஒரு நொடி உணர்ந்து பார்..
சலனங்கள் சகலமும் சடுதியாய் மறைந்திடும்.
இல்லாத உணர்வதை இன்றுந்தன் வாழ்த்தினால்
சொல்லாமல் உண்ர்ந்திட்டேன்... என்று தான் தீருமோ?
உள்ளத்தின் ஆழத்தை அடைப்பது என்னமோ?
அகன்று நீ போனாலும் தம்பியென் சொல்லிட
தயக்கமே எனக்கில்லை.. தங்கமுன் மனசிலே
முன் நிற்கும் குறைகளாய் கோபமும் தாபமும்
அடைசலாய் கடைசல்கள் அடங்கியே போகட்டும்!
அன்று போல் என்றுமே மீண்டும் நீ வந்திடு!
அருமையான ஒரு பின்னூட்டம்
அழகிய வரிகளைச் சுமந்து வந்துள்ளது
பொருத்தமான வரிகளாக உள்ளது
உணர்ந்து கொள்ளட்டும் எம் நேசம்
சேனையை நட்புக்கொள்ளட்டும்
மீண்டும் வா உன் நேசம் என்றும் தொடர
நானும் இறைவனை வேண்டுகிறேன்
நன்றி அக்கா அருமையாக உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Farsan S Muhammad wrote:சேனைக்கு அன்னை இவள்
எங்களுக்கோ சகோதரியானவள்
ஆயிரங்கள் பலகடந்து
பதிவுகளால் சாதனை படைத்த
சாதனை வீராங்கனை இவள்
வாழ்த்தப்படுவதில் அவளுக்கு பெருமை இல்லை
அவளை வாழ்த்துவதில் நானே பெருமை கொள்கிறேன்....
15000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்
இன்னும் பல ஆயிரங்களாக பதிவுகள் பெருக
வாழ்த்தப்படுவதில் அவளுக்கு பெருமை இல்லை
அவளை வாழ்த்துவதில் நானே பெருமை கொள்கிறேன்..
அருமை பர்சான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
முன்பெல்லாம் சேனையின் வளர்ச்சிக்காக நான் தொடர்ந்தேன் சிகரம் தொடும் வரை தொடர்ந்தேன் சிகரமும் தொட்டது இப்போது பலர் கண் பட்டதால் சோர்வாக உள்ளது அந்த சோர்வையும் நிமிர்த்தி உங்களால் முடியும் தலை நிமிர்த்தி அன்றய வளர்ச்சியை உங்களால் அடைய முடியும் என்ற ஊக்க மருந்தை எங்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கும் பாசமிகு அக்கா உங்களுக்காகத்தான் இப்போது நான் சேனையில் உலா வருகிறேன்..
அன்புக்கு அன்னையாய்
அரவணைப்புக்கு சகோதரியாய்
உற்சாகத்திற்கும் ஊக்கத்திற்கும் குருவாய்
இன்னும் எல்லாம் எல்லாமாய்
எங்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த
என் பாசமிகு நிஷா அக்கா
உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள் நன்றியுடன் நண்பன்
அன்புக்கு அன்னையாய்
அரவணைப்புக்கு சகோதரியாய்
உற்சாகத்திற்கும் ஊக்கத்திற்கும் குருவாய்
இன்னும் எல்லாம் எல்லாமாய்
எங்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த
என் பாசமிகு நிஷா அக்கா
உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள் நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நண்பன் wrote:முன்பெல்லாம் சேனையின் வளர்ச்சிக்காக நான் தொடர்ந்தேன் சிகரம் தொடும் வரை தொடர்ந்தேன் சிகரமும் தொட்டது இப்போது பலர் கண் பட்டதால் சோர்வாக உள்ளது அந்த சோர்வையும் நிமிர்த்தி உங்களால் முடியும் தலை நிமிர்த்தி அன்றய வளர்ச்சியை உங்களால் அடைய முடியும் என்ற ஊக்க மருந்தை எங்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கும் பாசமிகு அக்கா உங்களுக்காகத்தான் இப்போது நான் சேனையில் உலா வருகிறேன்..
அன்புக்கு அன்னையாய்
அரவணைப்புக்கு சகோதரியாய்
உற்சாகத்திற்கும் ஊக்கத்திற்கும் குருவாய்
இன்னும் எல்லாம் எல்லாமாய்
எங்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த
என் பாசமிகு நிஷா அக்கா
உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள் நன்றியுடன் நண்பன்
மகா ஜனங்களே புரிகிறதா? நண்பன் சேனைவருவது நிஷா அக்காவிற்காக தானாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நேசமுடன் ஹாசிம் wrote:அளப்பெரிய உம் வழியில்
அன்பை மாத்திரம் மாலையாக்கி
அன்னை உன்னை வாழ்த்துகிறேன்
அகம் மகிழ வாழ்திடவும் பிரார்த்திக்கிறேன்
சேனையின் சோலையில்
ஆலவிருட்சமாய் அகலவிரிந்து
நிம்மதிக்கு நிழலாய் நீயானாய்
நின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
முன்மாதிரிக்கு சேனையாய்
முழு மனதுடன் மகிழ்ந்த நாட்களை
முனைந்து தேடுகிறேன்
ஏனோ முட்களாய்த் தைக்கிறது
மனமும் வர மறுக்கிறது
தூர இருந்திடினும்
துளியும் குறைந்திடா
பாசம் நிறைந்த மனதுடன்
மகிழ்ந்தே வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு இன்னுமின்னும்
பல சாதனைகளுடன்
நன்றிகளும் வாழ்த்துகளும்
நல்ல நேரத்தில் வந்து பொருத்தமான வரிகள் கொண்டு அன்பாக வாழ்த்திய என் அன்பின் நண்பனுக்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:அன்னையென் அன்பென அகம் கொண்டுமுன்மாதிரிக்கு சேனையாய்
முழு மனதுடன் மகிழ்ந்த நாட்களை
முனைந்து தேடுகிறேன்
ஏனோ முட்களாய்த் தைக்கிறது
மனமும் வர மறுக்கிறது
உணர்ந்தபின் எட்டி நீ நிற்பதால் அடைவதும்
நெருங்கிட முடியாது தடுப்பதும் நெஞ்சினில்
நெருஞ்சியாய் போனதும் தான் என்ன?
முள்ளுள்ள ரோஜாவின் அழகிலே
மயங்கிடும் மனமதில் முட்களாய்
தைப்பது எதுவென அகமதை
துளைத்து தேடி நான் சோர்ந்திட்டேன்..
கடந்தவை, நடந்தவை, கனவாகி போனபின்
கடந்ததை நினைப்பதால் கிடைப்பவை வலிகளோ!
அருவியாய் பொழிந்திடும் அன்புக்கு குறைவில்லை
பழகிய நாட்களும் பகிர்ந்திட்ட நேசமும் சடுதியில்
அடங்குமோ... கலக்கங்கள் தீர்க்குமோ...?
இல்லை யில்லை என்றிட ஆயிரம் எல்லைகள்..
இல்லைக்குள் ஒளிந்திட்ட இல்லையை தேடியே
தொல்லை தான் நானென ஒதுங்கியே இருந்திட்டேன்.
சேனையின் சோலையில் விதைத்திடும் விதைகளை
உரமாக்கும் பின்னூட்டம் உன்னிடம் உண்டல்லோ?
சோலையில் மலர்களாய் மலர்ந்திட நீருற்று ம்
விமர்சன நீருற்றும் உன்னாலே ஆகுமே!
உன்னுள்ளே இருப்பது..விதையல்ல..
விருட்சமே.. ஒரு நொடி உணர்ந்து பார்..
சலனங்கள் சகலமும் சடுதியாய் மறைந்திடும்.
இல்லாத உணர்வதை இன்றுந்தன் வாழ்த்தினால்
சொல்லாமல் உண்ர்ந்திட்டேன்... என்று தான் தீருமோ?
உள்ளத்தின் ஆழத்தை அடைப்பது என்னமோ?
அகன்று நீ போனாலும் தம்பியென் சொல்லிட
தயக்கமே எனக்கில்லை.. தங்கமுன் மனசிலே
முன் நிற்கும் குறைகளாய் கோபமும் தாபமும்
அடைசலாய் கடைசல்கள் அடங்கியே போகட்டும்!
அன்று போல் என்றுமே மீண்டும் நீ வந்திடு!
வரிக்கு வரிகள் சேர்த்து வரிதாங்கி கவிவடித்து எசப்பாட்டும் அருமை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Farsan S Muhammad wrote:சேனைக்கு அன்னை இவள்
எங்களுக்கோ சகோதரியானவள்
ஆயிரங்கள் பலகடந்து
பதிவுகளால் சாதனை படைத்த
சாதனை வீராங்கனை இவள்
வாழ்த்தப்படுவதில் அவளுக்கு பெருமை இல்லை
அவளை வாழ்த்துவதில் நானே பெருமை கொள்கிறேன்....
15000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்
இன்னும் பல ஆயிரங்களாக பதிவுகள் பெருக
அருமையாகச்சொன்னீர் பர்சான் உங்களுக்கும் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
பொருத்தமான அருமையான வரிகள்
சரியான நேரத்தில் அருமையாக வாழ்த்திய உங்களுககும் எனது நன்றிகள் ஹாசிம்
மாறா அன்புடன் நண்பன்
அளப்பெரிய உம் வழியில்
அன்பை மாத்திரம் மாலையாக்கி
அன்னை உன்னை வாழ்த்துகிறேன்
அகம் மகிழ வாழ்திடவும் பிரார்த்திக்கிறேன்
சேனையின் சோலையில்
ஆலவிருட்சமாய் அகலவிரிந்து
நிம்மதிக்கு நிழலாய் நீயானாய்
நின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
சரியான நேரத்தில் அருமையாக வாழ்த்திய உங்களுககும் எனது நன்றிகள் ஹாசிம்
மாறா அன்புடன் நண்பன்
அளப்பெரிய உம் வழியில்
அன்பை மாத்திரம் மாலையாக்கி
அன்னை உன்னை வாழ்த்துகிறேன்
அகம் மகிழ வாழ்திடவும் பிரார்த்திக்கிறேன்
சேனையின் சோலையில்
ஆலவிருட்சமாய் அகலவிரிந்து
நிம்மதிக்கு நிழலாய் நீயானாய்
நின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
சுறா wrote:இருவர் கவிதைகளும் மிக அருமை. கவிதையிலேயே பதில் கூறிய விதம் அழகு. இவ்வளவு அழகாய் கவிதை எழுதுகிறீர்களே நிஷா.
உங்கள் 15000 பதிவுகளுக்கு எனது பாராட்டுக்கள். தொடர்ந்து அதிக பதிவுகள் இட்டு மென்மேலும் புகழழைய வாழ்த்துக்கள்.
நன்றி ஜானி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நண்பன் wrote:
அழகாய் இருக்கின்றது நண்பன் சார். நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Farsan S Muhammad wrote:சேனைக்கு அன்னை இவள்
எங்களுக்கோ சகோதரியானவள்
ஆயிரங்கள் பலகடந்து
பதிவுகளால் சாதனை படைத்த
சாதனை வீராங்கனை இவள்
வாழ்த்தப்படுவதில் அவளுக்கு பெருமை இல்லை
அவளை வாழ்த்துவதில் நானே பெருமை கொள்கிறேன்....
15000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவுக்கு வாழ்த்துக்கள்
இன்னும் பல ஆயிரங்களாக பதிவுகள் பெருக
நன்றி பர்சான்!
அதிகமாய் புகழ்கின்றீர்கள். அத்தனை உயரத்தில் நான் இல்லை என்பதை நானே அறிவேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நன்றிக்கும் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
சேனையை சோலையாக்கி
மலர்களை மாலையாக்கி
மனமெங்கும் நறுமணம் வீசி
மாறா அன்புடன் பயணிக்கும் தோழி-நீ
முட்களையும் புட்களாக்கி
முன்னேறிட முன்மாதிரியாய்
வழி நடத்தி, பக்குவமாய்
பாராட்டும் தோழி நீ !
நீர் இட்ட பல்லாயிரம் பதிவுகளில்
உன் அறிவினை நான் கண்டு
திகைத்துதான் நிற்கிறேன்!
மலைத்தே தான் போகின்றேன்!
சிதைந்த சேனையினை
செதுக்கி செப்பனிட்டு
பார் போற்ற பதப்படுத்தும் உன்
கலையுணர்வை கைதட்டி வாழ்த்துகிறேன்.
விடாமுயற்சியும் விட்டுக் கொடுப்பும்
கற்றதை ஒப்பிக்கும் கடின உழைப்பும்
ஓய்ந்து போகாது ஓங்கி நிற்கும்
மனதைரியமும் என்றும் உன்னை
நிலையாய் வாழவைக்க
வாழ்த்துகின்றேன் வாழி நீ தோழி!.
நட்புடன் சம்ஸ்

வாழ்த்துக்கள் அக்கா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
என்னை வாழ்த்தவென யாரும் கஷ்டப்பட்டு கவிதைஎல்லாம் எழுத வேண்டாம். எனக்கு தேவையில்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:என்னை வாழ்த்தவென யாரும் கஷ்டப்பட்டு கவிதைஎல்லாம் எழுத வேண்டாம். எனக்கு தேவையில்லை!
எங்களுக்கு கஷ்டம்தான் கவிதை எழுதுவது ஆனால் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
அப்போ அது கவிதையா ஐNisha wrote:என்னை வாழ்த்தவென யாரும் கஷ்டப்பட்டு கவிதைஎல்லாம் எழுத வேண்டாம். எனக்கு தேவையில்லை!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
சிதைந்த சேனையினை
செதுக்கி செப்பனிட்டு
பார் போற்ற பதப்படுத்தும் உன்
கலையுணர்வை கைதட்டி வாழ்த்துகிறேன்.
விடாமுயற்சியும் விட்டுக் கொடுப்பும்
கற்றதை ஒப்பிக்கும் கடின உழைப்பும்
ஓய்ந்து போகாது ஓங்கி நிற்கும்
மனதைரியமும் என்றும் உன்னை
நிலையாய் வாழவைக்க
வாழ்த்துகின்றேன் வாழி நீ தோழி!.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum