Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
+8
ahmad78
ராகவா
*சம்ஸ்
Farsan S Muhammad
நண்பன்
சுறா
Nisha
நேசமுடன் ஹாசிம்
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
First topic message reminder :
அளப்பெரிய உம் வழியில்
அன்பை மாத்திரம் மாலையாக்கி
அன்னை உன்னை வாழ்த்துகிறேன்
அகம் மகிழ வாழ்திடவும் பிரார்த்திக்கிறேன்
சேனையின் சோலையில்
ஆலவிருட்சமாய் அகலவிரிந்து
நிம்மதிக்கு நிழலாய் நீயானாய்
நின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்
முன்மாதிரிக்கு சேனையாய்
முழு மனதுடன் மகிழ்ந்த நாட்களை
முனைந்து தேடுகிறேன்
ஏனோ முட்களாய்த் தைக்கிறது
மனமும் வர மறுக்கிறது
தூர இருந்திடினும்
துளியும் குறைந்திடா
பாசம் நிறைந்த மனதுடன்
மகிழ்ந்தே வாழ்த்துகிறேன்
வாழ்க பல்லாண்டு இன்னுமின்னும்
பல சாதனைகளுடன்
நன்றிகளும் வாழ்த்துகளும்

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நண்பன் wrote:முன்பெல்லாம் சேனையின் வளர்ச்சிக்காக நான் தொடர்ந்தேன் சிகரம் தொடும் வரை தொடர்ந்தேன் சிகரமும் தொட்டது இப்போது பலர் கண் பட்டதால் சோர்வாக உள்ளது அந்த சோர்வையும் நிமிர்த்தி உங்களால் முடியும் தலை நிமிர்த்தி அன்றய வளர்ச்சியை உங்களால் அடைய முடியும் என்ற ஊக்க மருந்தை எங்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கும் பாசமிகு அக்கா உங்களுக்காகத்தான் இப்போது நான் சேனையில் உலா வருகிறேன்..
அன்புக்கு அன்னையாய்
அரவணைப்புக்கு சகோதரியாய்
உற்சாகத்திற்கும் ஊக்கத்திற்கும் குருவாய்
இன்னும் எல்லாம் எல்லாமாய்
எங்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த
என் பாசமிகு நிஷா அக்கா
உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள் நன்றியுடன் நண்பன்
இதுக்கு நான் நன்றி வேற சொல்லணுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
வேற சொல்லத்தேவை இல்லைNisha wrote:நண்பன் wrote:முன்பெல்லாம் சேனையின் வளர்ச்சிக்காக நான் தொடர்ந்தேன் சிகரம் தொடும் வரை தொடர்ந்தேன் சிகரமும் தொட்டது இப்போது பலர் கண் பட்டதால் சோர்வாக உள்ளது அந்த சோர்வையும் நிமிர்த்தி உங்களால் முடியும் தலை நிமிர்த்தி அன்றய வளர்ச்சியை உங்களால் அடைய முடியும் என்ற ஊக்க மருந்தை எங்களுக்கு வாரி வழங்கிக்கொண்டிருக்கும் பாசமிகு அக்கா உங்களுக்காகத்தான் இப்போது நான் சேனையில் உலா வருகிறேன்..
அன்புக்கு அன்னையாய்
அரவணைப்புக்கு சகோதரியாய்
உற்சாகத்திற்கும் ஊக்கத்திற்கும் குருவாய்
இன்னும் எல்லாம் எல்லாமாய்
எங்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த
என் பாசமிகு நிஷா அக்கா
உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்கள் நன்றியுடன் நண்பன்
இதுக்கு நான் நன்றி வேற சொல்லணுமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் நிஷா.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
வாவ்... வாழ்த்துகள் நிஷா... தொடரட்டும் தங்கள் எழுத்துமழை..:) எனக்கு இன்னும் இமேஜ் இணைக்க வரல...:)
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
காயத்ரி வைத்தியநாதன் wrote:வாவ்... வாழ்த்துகள் நிஷா... தொடரட்டும் தங்கள் எழுத்துமழை..:) எனக்கு இன்னும் இமேஜ் இணைக்க வரல...:)
புரியவில்லை மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
அவங்களுக்கு படம் இணைக்க தெரியலலை என சொல்றாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
இப்படி தமிழ் பேசினாத்தான் சம்ஸ்கு புரியும்Nisha wrote:அவங்களுக்கு படம் இணைக்க தெரியலலை என சொல்றாங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
*சம்ஸ் wrote:Nisha wrote:அன்னையென் அன்பென அகம் கொண்டுமுன்மாதிரிக்கு சேனையாய்
முழு மனதுடன் மகிழ்ந்த நாட்களை
முனைந்து தேடுகிறேன்
ஏனோ முட்களாய்த் தைக்கிறது
மனமும் வர மறுக்கிறது
உணர்ந்தபின் எட்டி நீ நிற்பதால் அடைவதும்
நெருங்கிட முடியாது தடுப்பதும் நெஞ்சினில்
நெருஞ்சியாய் போனதும் தான் என்ன?
முள்ளுள்ள ரோஜாவின் அழகிலே
மயங்கிடும் மனமதில் முட்களாய்
தைப்பது எதுவென அகமதை
துளைத்து தேடி நான் சோர்ந்திட்டேன்..
கடந்தவை, நடந்தவை, கனவாகி போனபின்
கடந்ததை நினைப்பதால் கிடைப்பவை வலிகளோ!
அருவியாய் பொழிந்திடும் அன்புக்கு குறைவில்லை
பழகிய நாட்களும் பகிர்ந்திட்ட நேசமும் சடுதியில்
அடங்குமோ... கலக்கங்கள் தீர்க்குமோ...?
இல்லை யில்லை என்றிட ஆயிரம் எல்லைகள்..
இல்லைக்குள் ஒளிந்திட்ட இல்லையை தேடியே
தொல்லை தான் நானென ஒதுங்கியே இருந்திட்டேன்.
சேனையின் சோலையில் விதைத்திடும் விதைகளை
உரமாக்கும் பின்னூட்டம் உன்னிடம் உண்டல்லோ?
சோலையில் மலர்களாய் மலர்ந்திட நீருற்று ம்
விமர்சன நீருற்றும் உன்னாலே ஆகுமே!
உன்னுள்ளே இருப்பது..விதையல்ல..
விருட்சமே.. ஒரு நொடி உணர்ந்து பார்..
சலனங்கள் சகலமும் சடுதியாய் மறைந்திடும்.
இல்லாத உணர்வதை இன்றுந்தன் வாழ்த்தினால்
சொல்லாமல் உண்ர்ந்திட்டேன்... என்று தான் தீருமோ?
உள்ளத்தின் ஆழத்தை அடைப்பது என்னமோ?
அகன்று நீ போனாலும் தம்பியென் சொல்லிட
தயக்கமே எனக்கில்லை.. தங்கமுன் மனசிலே
முன் நிற்கும் குறைகளாய் கோபமும் தாபமும்
அடைசலாய் கடைசல்கள் அடங்கியே போகட்டும்!
அன்று போல் என்றுமே மீண்டும் நீ வந்திடு!
வரிக்கு வரிகள் சேர்த்து வரிதாங்கி கவிவடித்து எசப்பாட்டும் அருமை.
எசப்பாட்டுன்னால் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
*சம்ஸ் wrote:சேனையை சோலையாக்கி
மலர்களை மாலையாக்கி
மனமெங்கும் நறுமணம் வீசி
மாறா அன்புடன் பயணிக்கும் தோழி-நீ
முட்களையும் புட்களாக்கி
முன்னேறிட முன்மாதிரியாய்
வழி நடத்தி, பக்குவமாய்
பாராட்டும் தோழி நீ !
நீர் இட்ட பல்லாயிரம் பதிவுகளில்
உன் அறிவினை நான் கண்டு
திகைத்துதான் நிற்கிறேன்!
மலைத்தே தான் போகின்றேன்!
சிதைந்த சேனையினை
செதுக்கி செப்பனிட்டு
பார் போற்ற பதப்படுத்தும் உன்
கலையுணர்வை கைதட்டி வாழ்த்துகிறேன்.
விடாமுயற்சியும் விட்டுக் கொடுப்பும்
கற்றதை ஒப்பிக்கும் கடின உழைப்பும்
ஓய்ந்து போகாது ஓங்கி நிற்கும்
மனதைரியமும் என்றும் உன்னை
நிலையாய் வாழவைக்க
வாழ்த்துகின்றேன் வாழி நீ தோழி!.
நட்புடன் சம்ஸ்
நன்றி சார்! கவிதை நல்லாருக்கு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
கமாலுதீன் wrote:வாழ்த்துக்கள் நிஷா.
நன்றி கமாலுதீன் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:*சம்ஸ் wrote:சேனையை சோலையாக்கி
மலர்களை மாலையாக்கி
மனமெங்கும் நறுமணம் வீசி
மாறா அன்புடன் பயணிக்கும் தோழி-நீ
முட்களையும் புட்களாக்கி
முன்னேறிட முன்மாதிரியாய்
வழி நடத்தி, பக்குவமாய்
பாராட்டும் தோழி நீ !
நீர் இட்ட பல்லாயிரம் பதிவுகளில்
உன் அறிவினை நான் கண்டு
திகைத்துதான் நிற்கிறேன்!
மலைத்தே தான் போகின்றேன்!
சிதைந்த சேனையினை
செதுக்கி செப்பனிட்டு
பார் போற்ற பதப்படுத்தும் உன்
கலையுணர்வை கைதட்டி வாழ்த்துகிறேன்.
விடாமுயற்சியும் விட்டுக் கொடுப்பும்
கற்றதை ஒப்பிக்கும் கடின உழைப்பும்
ஓய்ந்து போகாது ஓங்கி நிற்கும்
மனதைரியமும் என்றும் உன்னை
நிலையாய் வாழவைக்க
வாழ்த்துகின்றேன் வாழி நீ தோழி!.
நட்புடன் சம்ஸ்
நன்றி சார்! கவிதை நல்லாருக்கு!
நன்றி மேடம் என்னால் முடிந்தது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நிஷா பற்றிய அனைவரின் கவிதையும் அருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
பானுஷபானா wrote:நிஷா பற்றிய அனைவரின் கவிதையும் அருமை அருமை
ஆமாம் நீங்க எழுதவே இல்லை மேடம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:பானுஷபானா wrote:நிஷா பற்றிய அனைவரின் கவிதையும் அருமை அருமை
ஆமாம் நீங்க எழுதவே இல்லை மேடம்
எனக்கு இங்க வரவே பார்த்து பார்த்து வர வேன்டியதா இருக்கு.... அதிலும் தமிழ் வேறு தகராறுல இருக்கு....எந்த பதிவும் படிக்கமுடியலயேனு கவலையா இருக்கு...
கதை விரும்பி படிப்பேன் அதுவே நீங்க சொல்லி தான் சிரமத்துக்கிடையில் படித்தேன்... எந்தக் கதையிலும் பின்னூட்டம் போடமுடியல....
அழாதிங்க நிஷா நானும் எழுதுவேன்... கண்டிபா இதுக்கெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்காமலா போயிடும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
அழாதிங்க நிஷா நானும் எழுதுவேன்... கண்டிபா இதுக்கெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்காமலா போயிடும்
அப்பாடா! ஒரு மாதிரி வாக்குறுதி வாங்கி விட்டேன். இனி விடுவேனா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:அழாதிங்க நிஷா நானும் எழுதுவேன்... கண்டிபா இதுக்கெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்காமலா போயிடும்
அப்பாடா! ஒரு மாதிரி வாக்குறுதி வாங்கி விட்டேன். இனி விடுவேனா?
அம்மாடி எப்படியெல்லாம் சில்மிஷ வேலை பார்க்கிறாங்கப்பா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
ஊர் சாட்சி, உலகம் சாட்சி, வான் சாட்சி,, வான் மேகம் சாட்சி, கடல் சாட்சி, மழை சாட்சி,, மலையும் சாட்சி, நான் சாட்சி, நண்பனும், சம்ஸும் கூட சாட்சி... சேனையும் அதிலிருக்கும் பதிவுகளும் சாட்சி..
பானு எனக்கு கவிதை எழுதுவதா சொல்லி இருக்காங்கப்பா! சீக்கிரம் எழுத் சொல்லுங்கப்பா!
பானு எனக்கு கவிதை எழுதுவதா சொல்லி இருக்காங்கப்பா! சீக்கிரம் எழுத் சொல்லுங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:ஊர் சாட்சி, உலகம் சாட்சி, வான் சாட்சி,, வான் மேகம் சாட்சி, கடல் சாட்சி, மழை சாட்சி,, மலையும் சாட்சி, நான் சாட்சி, நண்பனும், சம்ஸும் கூட சாட்சி... சேனையும் அதிலிருக்கும் பதிவுகளும் சாட்சி..
பானு எனக்கு கவிதை எழுதுவதா சொல்லி இருக்காங்கப்பா! சீக்கிரம் எழுத சொல்லுங்கப்பா!
எழுதுவாங்க எழுதுவாங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:ஊர் சாட்சி, உலகம் சாட்சி, வான் சாட்சி,, வான் மேகம் சாட்சி, கடல் சாட்சி, மழை சாட்சி,, மலையும் சாட்சி, நான் சாட்சி, நண்பனும், சம்ஸும் கூட சாட்சி... சேனையும் அதிலிருக்கும் பதிவுகளும் சாட்சி..
பானு எனக்கு கவிதை எழுதுவதா சொல்லி இருக்காங்கப்பா! சீக்கிரம் எழுத சொல்லுங்கப்பா!
நடக்கும் மேடம் காத்திருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் அக்கா.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
» 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum