சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Khan11

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

+4
Muthumohamed
சுறா
Nisha
நேசமுடன் ஹாசிம்
8 posters

Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 16:30

12000 அபாரமான பதிவுகளைப் பதிந்து 
சேனையின் மேன்மைக்கு வித்திட்ட 
எங்கள் சேனையின் அரசி 
நிஷா அக்காவை வாழ்த்துவோம் தோழர்களே 
வாழ்த்துகிறேன் அக்கா 


12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 16:32

அவசரத்தில் ஆரம்பித்த பதிவு தற்போது கடின வேலையிலும் இருப்பதால் வீடு சென்று எனது வாழ்த்து தொடரும் 
வாழ்த்துங்கள் நண்பர்களே................


12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Sat 20 Dec 2014 - 16:40

அட அதுக்குள்ளா? 12 ஆயிரம் ஆச்சுதா? 

நம்பவே முடியல்லப்பா! வாழ்த்துக்கு நன்றி. 

அப்படியே இந்த ஈகரையின் ஸ்மைலர் ரொப்பிக் ஏன் வருது என பாருங்கள். 

இங்கே சேனைல மட்டும் தான் இந்தபுதுமை  இருக்கின்றது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by சுறா Sat 20 Dec 2014 - 17:22

12000 பதிவுகளை கடந்த சுவிஸ் சுறாவளி சேனைப்புயல் தானைதலைவி
எங்கள் ஆருயிர் நிஷா அவர்களுக்கு எனது வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Images?q=tbn:ANd9GcRer2rwcAZLbyg0kFm5jzgo4_0xJgiYKaPBCVNcdii456x4F5iK


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Muthumohamed Sat 20 Dec 2014 - 19:15

வாழ்துக்கள் நிஷா அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Sat 20 Dec 2014 - 19:17

சுறா இன்னொரு தளத்தில் ஸ்மைலர்  ரொப்பிக்  இந்த தளத்தில் வரும் காரணம் என்ன என சொல்லுங்க?

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு தளம் வருது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by சுறா Sat 20 Dec 2014 - 19:27

Nisha wrote:சுறா இன்னொரு தளத்தில் ஸ்மைலர்  ரொப்பிக்  இந்த தளத்தில் வரும் காரணம் என்ன என சொல்லுங்க?

ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு தளம் வருது!
ஸ்மைலர் ரொப்பிக் என்றால் என்ன? படம் போட்டு காட்டுங்க


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Sat 20 Dec 2014 - 19:45

 Similar topics

நான் தமிழில் தப்பாக தட்டச்சிட்டேனா? ஸாரி.

இந்த திரியில் க்விக் ரிப்ளைக்கு மேலே பாருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by சுறா Sat 20 Dec 2014 - 19:52

Nisha wrote: Similar topics

நான் தமிழில் தப்பாக தட்டச்சிட்டேனா? ஸாரி.

இந்த திரியில் க்விக் ரிப்ளைக்கு மேலே பாருங்கள்.

இதை பொதுவில் சொல்லவா? அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by *சம்ஸ் Sat 20 Dec 2014 - 19:57

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Congratulazioni-gif-congratulations-glitter-611

வாழ்த்துக்கள் நிஷா மேடம்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Sat 20 Dec 2014 - 20:22

Muthumohamed wrote:வாழ்துக்கள் நிஷா அக்கா

ரெம்ப நன்றிப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Sat 20 Dec 2014 - 20:23

சுறா wrote:12000 பதிவுகளை கடந்த சுவிஸ் சுறாவளி சேனைப்புயல் தானைதலைவி
எங்கள் ஆருயிர் நிஷா அவர்களுக்கு எனது வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Images?q=tbn:ANd9GcRer2rwcAZLbyg0kFm5jzgo4_0xJgiYKaPBCVNcdii456x4F5iK

ம்ம் ரெம்ப நன்றி சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Sat 20 Dec 2014 - 20:23

நேசமுடன் ஹாசிம் wrote:
12000 அபாரமான பதிவுகளைப் பதிந்து 
சேனையின் மேன்மைக்கு வித்திட்ட 
எங்கள் சேனையின் அரசி 
நிஷா அக்காவை வாழ்த்துவோம் தோழர்களே 
வாழ்த்துகிறேன் அக்கா 

நன்றி ஹாசிம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Sat 20 Dec 2014 - 20:24

*சம்ஸ் wrote:12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Congratulazioni-gif-congratulations-glitter-611

வாழ்த்துக்கள் நிஷா மேடம்

 நன்றி சம்ஸ் அவர்களே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 20:40

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  2735958z73b6ux8ff


12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 20 Dec 2014 - 20:58

இசை இசை இசை இசை இசை இசை இசை இசை

எத்தனை வாழ்த்தெழுதியும் 
அத்தனையும் அற்பமென்னுமளவு 
உம் புரட்சியில் மெய்மறந்து 
விரல் நீட்டும் திசைகளெல்லாம் 
விடியல் தேடும் பயணிகளாய் 
உங்களின் வழியில் நாங்களுமென்பது 
பெருமை எங்களுக்கும் 
அன்னையாய் சகோதரியாய் 
ஆசிரியையாய் அவசியமான 
அவதாரங்களில் ஆளுகிறாய் 
எங்களையும் சேனையையும் 
உம் ஆட்சியில் சிறந்த குடிமக்களாய் 
என்றும் உமைப்போற்றிட 
எமதுள்ளம் காத்திருக்கிறது 
வாழ்க பல்லாண்டு 
சுகதேகியாய் சுபீட்சமாய் 
இவ்வுலகில் சுடரொளியாய் 
துலங்கிட பிரார்த்திக்கிறேன் 
நன்றிகள் அக்கா................
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

இசை இசை இசை இசை இசை இசை இசை இசை


12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Muthumohamed Sat 20 Dec 2014 - 21:42

Nisha wrote:
Muthumohamed wrote:வாழ்துக்கள் நிஷா அக்கா

ரெம்ப நன்றிப்பா!


குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by பாயிஸ் Sun 21 Dec 2014 - 10:40

இத்தோட்டத்தில் அவ்வப்போது 
காட்சியளிக்கும் சிறுபயிர்களாய் 
அங்கம்வகிப்பவர்கள் நாங்கள்..!

அதனுள் உங்களின் வருகை 
ஒரு - இறுக்கமான வளர்ச்சிக்கு 
உரமாய் அமைந்துகொண்டது..!

சோலையின் நடுவினில் தனியாக 
ஒரு காவலரண் அமைத்துக்கொண்டு
விசச்செடிகளை களைந்து விடுகிறீர்கள்..!

இன்று உயர உயரவளர்கிறது 
அதன் அடியினில் நின்றுகொண்டு
வோ்களைச் சரிசெய்து விடுவது
நீங்களென்றால் அதுமிகையாகாது..!

இன்னும் புதிதுபுதிதாய் விதைகளைவீசி
அதை வளர்த்தெடுக்க நாள்தோறும் வாரீர்
நாங்களும் பின்தொடர்ந்து வருகிறோம்..!

நல்ல அறுவடைவரும் போது 
உங்களுடன் நானும் உழைத்தேன் என்று
நாளைய வரலாறு கூறட்டுமெனக் கூறி
வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி!

வாழ்த்துக்கள்..!
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 21 Dec 2014 - 11:49

பாயிஸ் wrote:இத்தோட்டத்தில் அவ்வப்போது 
காட்சியளிக்கும் சிறுபயிர்களாய் 
அங்கம்வகிப்பவர்கள் நாங்கள்..!

அதனுள் உங்களின் வருகை 
ஒரு - இறுக்கமான வளர்ச்சிக்கு 
உரமாய் அமைந்துகொண்டது..!

சோலையின் நடுவினில் தனியாக 
ஒரு காவலரண் அமைத்துக்கொண்டு
விசச்செடிகளை கழைந்து விடுகிறீர்கள்..!

இன்று உயர உயரவளர்கிறது 
அதன் அடியினில் நின்றுகொண்டு
வோ்களைச் சரிசெய்து விடுவது
நீங்களென்றால் அதுமிகையாகாது..!

இன்னும் புதிதுபுதிதாய் விதைகளைவீசி
அதை வளர்த்தெடுக்க நாள்தோறும் வாரீர்
நாங்களும் பின்தொடர்ந்து வருகிறோம்..!

நல்ல அறுவடைவரும் போது 
உங்களுடன் நானும் உழைத்தேன் என்று
நாளைய வரலாறு கூறட்டுமெனக் கூறி
வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி!

வாழ்த்துக்கள்..!
அக்காவுக்கேற்ற அருமையான வாழ்த்து நன்றிகள் பாயிஸ்


12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Sun 21 Dec 2014 - 13:50

நேசமுடன் ஹாசிம் wrote: இசை இசை இசை இசை இசை இசை இசை இசை

எத்தனை வாழ்த்தெழுதியும் 
அத்தனையும் அற்பமென்னுமளவு 
உம் புரட்சியில் மெய்மறந்து 
விரல் நீட்டும் திசைகளெல்லாம் 
விடியல் தேடும் பயணிகளாய் 
உங்களின் வழியில் நாங்களுமென்பது 
பெருமை எங்களுக்கும் 
அன்னையாய் சகோதரியாய் 
ஆசிரியையாய் அவசியமான 
அவதாரங்களில் ஆளுகிறாய் 
எங்களையும் சேனையையும் 
உம் ஆட்சியில் சிறந்த குடிமக்களாய் 
என்றும் உமைப்போற்றிட 
எமதுள்ளம் காத்திருக்கிறது 
வாழ்க பல்லாண்டு 
சுகதேகியாய் சுபீட்சமாய் 
இவ்வுலகில் சுடரொளியாய் 
துலங்கிட பிரார்த்திக்கிறேன் 
நன்றிகள் அக்கா................
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

இசை இசை இசை இசை இசை இசை இசை இசை

ரெம்ப நன்றி ஹாசிம்!

அன்பான, அருமையான  வார்த்தைகளுக்கு நன்றி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Sun 21 Dec 2014 - 13:52

பாயிஸ் wrote:இத்தோட்டத்தில் அவ்வப்போது 
காட்சியளிக்கும் சிறுபயிர்களாய் 
அங்கம்வகிப்பவர்கள் நாங்கள்..!

அதனுள் உங்களின் வருகை 
ஒரு - இறுக்கமான வளர்ச்சிக்கு 
உரமாய் அமைந்துகொண்டது..!

சோலையின் நடுவினில் தனியாக 
ஒரு காவலரண் அமைத்துக்கொண்டு
விசச்செடிகளை களைந்து விடுகிறீர்கள்..!

இன்று உயர உயரவளர்கிறது 
அதன் அடியினில் நின்றுகொண்டு
வோ்களைச் சரிசெய்து விடுவது
நீங்களென்றால் அதுமிகையாகாது..!

இன்னும் புதிதுபுதிதாய் விதைகளைவீசி
அதை வளர்த்தெடுக்க நாள்தோறும் வாரீர்
நாங்களும் பின்தொடர்ந்து வருகிறோம்..!

நல்ல அறுவடைவரும் போது 
உங்களுடன் நானும் உழைத்தேன் என்று
நாளைய வரலாறு கூறட்டுமெனக் கூறி
வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி!

வாழ்த்துக்கள்..!


என்னன்னமோ சொல்கின்றீர்கள். ஆனாலும் எனக்கு  ஒன்றும் புரியல்லை. ஏன் எனில் நான் ஒன்றுமே செய்யவில்லை.  உங்கள்  வரிகளில் காணும் மேன்மை அருமை. அசத்தல். 

ரெம்ப நன்றி பாயிஸ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 12:51

வாழ்த்துகிறேன் தொடர்ந்தும் அசத்துங்கள் 
சேனையின் மேன்மைக்கு சிறப்புக்கும் உங்கள் பணி குறைத்து மதிப்பிட முடியாது 
நன்றி வாழ்க வளமுடன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Tue 23 Dec 2014 - 14:32

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  1200-jpg

எங்கள் சேனையின் செல்லக் குயில் ஸ்விஸ் நாட்டு பனிப்புயலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum