சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Khan11

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

+5
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
கவிப்புயல் இனியவன்
Nisha
நண்பன்
9 posters

Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 18:56

சேனை கண்டெடுத்த 

வெள்ளைப் புறாவே

சிட்பிக்குள் முத்து போன்று

சேனையில் நீ



சிறந்த சேவகியாக

காலம் நேரம் பாராது 

இரவு பகல் பாராது

சேனைக்காக பாடுபடும்

எங்கள் குடும்ப 

குலவிளக்கே

உன்னை என்ன சொல்லி வாழ்த்த



பல நாட்கள் காத்திருந்தேன்

அழகிய ஒரு கவிதை வடிக்க

எத்தனை நாட்கள் கடந்தாலும்

அது மட்டும் என்னால் இயல வில்லை

மன்னித்து விடுங்கள் அக்கா



11000ம் பதிவுக்காக 

என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

இதே அன்பு பாசம் வேகம்

எதிலும் குறைவில்லாமல்

சிறந்து விளங்க மனதார

வாழ்த்துகிறேன்

மாறா அன்புடன்

நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 20:26



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by Nisha Wed 26 Nov 2014 - 22:32

நண்பன் wrote:
சேனை கண்டெடுத்த 

வெள்ளைப் புறாவே

சிட்பிக்குள் முத்து போன்று

சேனையில் நீ



சிறந்த சேவகியாக

காலம் நேரம் பாராது 

இரவு பகல் பாராது

சேனைக்காக பாடுபடும்

எங்கள் குடும்ப 

குலவிளக்கே

உன்னை என்ன சொல்லி வாழ்த்த



பல நாட்கள் காத்திருந்தேன்

அழகிய ஒரு கவிதை வடிக்க

எத்தனை நாட்கள் கடந்தாலும்

அது மட்டும் என்னால் இயல வில்லை

மன்னித்து விடுங்கள் அக்கா



11000ம் பதிவுக்காக 

என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

இதே அன்பு பாசம் வேகம்

எதிலும் குறைவில்லாமல்

சிறந்து விளங்க மனதார

வாழ்த்துகிறேன்

மாறா அன்புடன்

நண்பன்..

11ஆயிரம் பதிவை நான் தாண்டியதை நானே அறியாமல் விட்டேன்! கவனிக்கவே இல்லை!
வாழ்த்து திரிக்கும் வாழ்த்துக்கும் நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by Nisha Wed 26 Nov 2014 - 22:33

நண்பன் wrote:

எங்களின் வாழ்த்து என வரணும் தும்பி சார்.. சரி சரி இதுவும் நல்லாத்தான் இருக்குது! வாழ்த்துக்கு நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by கவிப்புயல் இனியவன் Thu 27 Nov 2014 - 6:12

11 ஆயிரம் பதிவுகளை அற்புதமாய் பதிந்து கலக்கும் உங்களுக்கு 
என்றும் கே இனியவனின் இனிமையான வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by ந.க.துறைவன் Thu 27 Nov 2014 - 6:34

நல்வாழ்த்துக்கள் நிஷா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 7:12

அக்காவென்று மனதாற வாழ்த்தி 
அன்பை மாத்திரம் மனதில் ஏந்தி 
அரிய உறவாய் உங்களைத்தொடர்கிறோம் 
நன்றிகலந்த வாழ்த்துகள் அக்கா 

எத்தனை பதிவுகள் எட்டுகிறோமென்பதே 
மற்றவர்களின் வாழ்த்தில் தெரிகிறதே 
அத்தனையும் பாசமான வரிகளென்பதை 
நாமறிவோம் தொடர்ந்திடுவோம் 

பதிவுகளின் எண்ணிக்கை - எமது 
இன்றய தேவையில்லை 
நாளும் பொழுதும் கலந்து மகிழ்கிறோமே 
அதில் எம் வாழ்நாட்கள் மகிழ்வுடனே கழிகிறது 

காலமுள்ளவரை கனிவுடனும் அன்புடனும் 
கலந்தே மடிந்திட இறைவன் துணைபுரிந்திடட்டும்
நன்றியுடன் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன் 
நன்றிகள் நன்றிகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் 


அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by நண்பன் Thu 27 Nov 2014 - 7:17

வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by நேசமுடன் ஹாசிம் Thu 27 Nov 2014 - 7:22

நண்பன் wrote:வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
நன்றிசார் 11000ம் பதிவை வாழ்த்தி ஞாபகப்படுத்தியமைக்கு


அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by நண்பன் Thu 27 Nov 2014 - 7:33

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:வாழ்த்திய உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
நன்றிசார் 11000ம் பதிவை வாழ்த்தி ஞாபகப்படுத்தியமைக்கு

நானும் மறந்துதான் போனேன் அது பெரிய கதை 
ஒரிரு நிமிடத்தில் கடை சாத்தும் முன் கிறுக்கி விட்டு சென்றேன்
மாறா அன்புடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by சுறா Thu 27 Nov 2014 - 10:14

11000 ஆயிரம் பதிவுகள் கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் எங்கள் தலைவி ஜெகதள பிரதாப நிஷா அக்காவுக்கு வாழ்த்துகள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by பானுஷபானா Thu 27 Nov 2014 - 13:32

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. 5kpswk


Last edited by பானுஷபானா on Thu 4 Dec 2014 - 11:38; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by Nisha Thu 27 Nov 2014 - 13:34

சுறா wrote:11000 ஆயிரம் பதிவுகள் கடந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் எங்கள் தலைவி ஜெகதள பிரதாப நிஷா அக்காவுக்கு வாழ்த்துகள்

ஏன் அரிசி மாவும் உழுந்து மாவும் டப்பாவில் காலியாப்போச்சா வாத்தியார் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by Nisha Wed 3 Dec 2014 - 23:19

கே.இனியவன் wrote:11 ஆயிரம் பதிவுகளை அற்புதமாய் பதிந்து கலக்கும் உங்களுக்கு 
என்றும் கே இனியவனின் இனிமையான வாழ்த்துக்கள்

நன்றி இனியவன் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by Nisha Wed 3 Dec 2014 - 23:19

ந.க.துறைவன் wrote:நல்வாழ்த்துக்கள் நிஷா...

நன்றி துறைவன் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by Nisha Wed 3 Dec 2014 - 23:20

நேசமுடன் ஹாசிம் wrote:அக்காவென்று மனதாற வாழ்த்தி 
அன்பை மாத்திரம் மனதில் ஏந்தி 
அரிய உறவாய் உங்களைத்தொடர்கிறோம் 
நன்றிகலந்த வாழ்த்துகள் அக்கா 

எத்தனை பதிவுகள் எட்டுகிறோமென்பதே 
மற்றவர்களின் வாழ்த்தில் தெரிகிறதே 
அத்தனையும் பாசமான வரிகளென்பதை 
நாமறிவோம் தொடர்ந்திடுவோம் 

பதிவுகளின் எண்ணிக்கை - எமது 
இன்றய தேவையில்லை 
நாளும் பொழுதும் கலந்து மகிழ்கிறோமே 
அதில் எம் வாழ்நாட்கள் மகிழ்வுடனே கழிகிறது 

காலமுள்ளவரை கனிவுடனும் அன்புடனும் 
கலந்தே மடிந்திட இறைவன் துணைபுரிந்திடட்டும்
நன்றியுடன் வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன் 
நன்றிகள் நன்றிகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் 

நன்றி, நன்று, ஹாசிம்!
அழகாய கவிதையோடு வாழ்த்தியமைக்கு நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by Nisha Wed 3 Dec 2014 - 23:22

பானுஷபானா wrote:அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. 5kpswk

அழகான வாழ்த்துக்கு நன்றி பானு! 

அடுத்த ஆயிரம்   இன்னும் ஒருவருடத்தில் போடுவேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by Muthumohamed Thu 4 Dec 2014 - 19:38

வாழ்த்துக்கள் நிஷா அக்கா இதே வேகத்தில் 20000 என்னும் மைல்கல்லை அடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by Nisha Thu 4 Dec 2014 - 22:52

நன்றி முத்து! வேகத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் பூட்டலாமா என யோசிச்சிட்டிருக்கேன்பா!

எங்கயாவது போய் முட்டிக்குமோ என ப்யமா இருக்குப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by kalainilaa Fri 5 Dec 2014 - 6:38

வாழ்த்துக்கள் உங்களுக்கு ...தொடரட்டும் உங்க பதிவுகள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்.. Empty Re: அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum