Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
>>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
+10
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
பாயிஸ்
ahmad78
முனாஸ் சுலைமான்
Nisha
சுறா
Farsan S Muhammad
நண்பன்
14 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
>>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower:
முத்துப்போன்ற 10000ம் பதிவுகள் கடந்து
அமைதியாக பயணிக்கும் நிஷா அக்கா
எத்தனை வேகம் எத்தனை சுறுசுறுப்பு
எறும்பை விட அதிகமான உழைப்பு
எத்தனை வேலைப் பளுக்கள் இருந்தாலும்
சேனை வராமல் இருந்ததில்லை
சேனையையும் தன் அங்கம் போல் காணும்
சேனையின் தங்கம் நிஷா அக்கா
உங்கள் சேவையும் பங்களிப்பும் இனியும்
சேனைக்கும் எங்களுக்கும் தேவை
இதே வேகம் இதே உழைப்பு
இதே அன்பு இதே ஆர்வம்
தன் தொழில் தன் குழந்தைகள்
தன் வீடு தன் கணவன் அனைத்தையும்
ஒரே அன்போடும் ஆதரவோடும்
எதிலும் சோராது உழைத்துக்கொண்டிருக்கும்
எங்கள் நீ நிஷா அக்கா இதே வேகத்துடன்
ஒரு லட்சம் பதிவை எட்ட வேண்டி
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
:heart: :heart: :heart: :heart: :heart: :heart:
)(( )(( )(( )(( )((
)(( )(( )(( )((
)(( )(( )((
)(( )((
)((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
சேனை ஊரில் பிறக்கவில்லை ஆனாலும்
சேனையின் சொந்தக்காரி இவள்
சேனையூரின் வடகோடியில் உள்ள
கலங்கரைவிலக்கு அவ்வூருக்கு
முகவரி கொடுக்கும் என்பார்கள்
இங்கு சேனைத் தமிழுக்கே
முதல் வரியாய் அமைந்துவிட்டால் இவள்
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
ஈழத்தமிழில் இன்புற கவிவரிகள்
வடிப்பதில் கெட்டிக்காரி இவள்
மெய்சிலிர்க்கும் தமிழ் புலமை
கணினியின் வேகத்தை விஞ்சிடும்
தட்டச்சில் பவனிவரும் அவள் விரல்கள்
தமிழுக்கு இலக்கணம் இவள் அறிவு
தட்டச்சுக்கு பழகிடுச்சி இவள் விரல்கள்
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
சேனைத்தமிழுக்கு இளவரசி இவள்
எங்களுக்கோ பட்டத்து அரசி இவள்
இவள் சேனையில் பவனிவரும்
வேளையில் பட்டாசுகள் தேவை இல்லை
மேல தாளமும் தேவை இல்லை
அவள் வார்த்தைகள் பட்டாசை மிஞ்சிவிடும்
அவள் வரிகளிடம் மேல தாளமும் தோற்றுவிடும்
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
பத்தாயிரம் படிக்கட்டுகளை பக்குவமாய்
கச்சிதமாய் கடந்து விட்டாய்
உன் வேகத்துக்கு இணை இங்கு நீயேதான்
உன்னிடம் நாங்கள் படிக்க வேண்டியது
ஆயிரம் ஆயிரம் படிப்பினைகள்
நீ தமிழ் அறிவில் ஆழ்கடல் என்றால்
அதில் நாங்கள் ஒரு துளி மட்டுமே
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
எங்களுக்கு என்றும் வேண்டும் உன் அன்பு
சேனைக்கு என்றும் வேண்டும் உன் அறிவு
முத்து முத்தாய் பத்தாயிரம் கடந்த நீ
இன்னும் பல பத்தாயிரங்கள் கடக்க
வாழ்த்துக்கள் பலகோடி வாழ்த்தி
ஏக இறைவனிடம் வேண்டுகிறேன்
உம் ஆயுள் நீடிக்க வாழ்க பல்லாண்டு

Last edited by Farsan S Muhammad on Mon 3 Nov 2014 - 18:56; edited 1 time in total
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
முதல் தடவையாக சேனையில் பர்சானின் வாழ்த்துக்கவிதை
மதிப்பீடும் பெற்றுள்ளது மிக மிக அருமையாக உள்ளது பர்சான்
இந்தக் கவிதை படிக்கும் போது அக்காவின் மனது எப்படி கனக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும் அவ்வளவு சிறப்பாக உள்ளது
எனக்கு மிகவும் சந்தோசம் பர்சான் அவ்வளவு அருமை
எனது உள்ளம் நிறைந்த நன்றிகள் பர்சான்
என்றும் மாறா அன்புடன் நண்பன்
)( )( )( )( )( )( )( )(
மதிப்பீடும் பெற்றுள்ளது மிக மிக அருமையாக உள்ளது பர்சான்
இந்தக் கவிதை படிக்கும் போது அக்காவின் மனது எப்படி கனக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும் அவ்வளவு சிறப்பாக உள்ளது
எனக்கு மிகவும் சந்தோசம் பர்சான் அவ்வளவு அருமை
எனது உள்ளம் நிறைந்த நன்றிகள் பர்சான்
என்றும் மாறா அன்புடன் நண்பன்
)( )( )( )( )( )( )( )(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
மிக்க நன்றி நண்பன் உங்கள் பதிவுகண்டு அகமகிழ்ந்தேன்
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
பத்தாயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் பண்பான நிஷாவுக்கு இந்த நண்பன் சுறா இனிய வாழ்த்துகள். ஆமா கவிதை கேப்பீங்களே?
சரி சரி
அரிசி மாவும் உளுந்துமாவும் சேர்ந்தா தோசை
உங்களுக்கு வாழ்த்துப்பா பாடலைன்னா எங்களுக்கு கிடைக்கும் பூசை
ஆடி அசைஞ்சி வருது பாரு யானை
நிஷாவுக்கு வாழ்த்து சொல்லி அழகு பார்க்குது எங்க சேனை
நான் எல்லாம் கவிதையில் ஒரு பூனை
சுறா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
சரியாக சொன்னீங்க பர்சான். உங்க கவிதைகள் அழகு
எங்களுக்கு என்றும் வேண்டும் உன் அன்பு
சேனைக்கு என்றும் வேண்டும் உன் அறிவு
முத்து முத்தாய் பத்தாயிரம் கடந்த நீ
இன்னும் பல பத்தாயிரங்கள் கடக்க
வாழ்த்துக்கள் பலகோடி வாழ்த்தி
ஏக இறைவனிடம் வேண்டுகிறேன்
உம் ஆயுள் நீடிக்க வாழ்க பல்லாண்டு
எங்களுக்கு என்றும் வேண்டும் உன் அன்பு
சேனைக்கு என்றும் வேண்டும் உன் அறிவு
முத்து முத்தாய் பத்தாயிரம் கடந்த நீ
இன்னும் பல பத்தாயிரங்கள் கடக்க
வாழ்த்துக்கள் பலகோடி வாழ்த்தி
ஏக இறைவனிடம் வேண்டுகிறேன்
உம் ஆயுள் நீடிக்க வாழ்க பல்லாண்டு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நண்பன் wrote:)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower:முத்துப்போன்ற 10000ம் பதிவுகள் கடந்துஅமைதியாக பயணிக்கும் நிஷா அக்காஎத்தனை வேகம் எத்தனை சுறுசுறுப்புஎறும்பை விட அதிகமான உழைப்புஎத்தனை வேலைப் பளுக்கள் இருந்தாலும்சேனை வராமல் இருந்ததில்லைசேனையையும் தன் அங்கம் போல் காணும்சேனையின் தங்கம் நிஷா அக்காஉங்கள் சேவையும் பங்களிப்பும் இனியும்சேனைக்கும் எங்களுக்கும் தேவைஇதே வேகம் இதே உழைப்புஇதே அன்பு இதே ஆர்வம்தன் தொழில் தன் குழந்தைகள்தன் வீடு தன் கணவன் அனைத்தையும்ஒரே அன்போடும் ஆதரவோடும்எதிலும் சோராது உழைத்துக்கொண்டிருக்கும்எங்கள் நீ நிஷா அக்கா இதே வேகத்துடன்ஒரு லட்சம் பதிவை எட்ட வேண்டிஉள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்என்றும் மாறா அன்புடன்உங்கள் நண்பன்)(( )(( )(( )(( )(()(( )(( )(( )(()(( )(( )(()(( )(()((
காலை வந்ததும் காணாமல் போனதும்
காரணம் புரியவே இல்லையே!
இணைய இணைப்பில் தகராறா! இல்லை அதீத வேலைப்பளுவா?
எதுவாயிருந்தாலும் அத்தனைக்கிடையிலும் எனக்கான வாழ்த்தை இடுவதில் முன்னின்ற உங்கள் இந்த வாழ்த்துத்தான் முத்துக்கள் போன்றது!
விலையில்லாத. விலை மதிப்பிட முடியாத முத்தைப்போன்ற அன்பில் நிறைந்த வாழ்த்து கண்டு மனம் நிறைந்தேன்!
உங்கள் வேண்டலில்படி என்னால் போன வாரம் பத்தாயிரம் இட முடியவில்லையப்பா? மன்னித்து விடுங்கள். ஆனால் இந்த பத்தாயிரத்தில் முதல் ஓராயிரம் தவிர்த்து மீதி ஒன்பதாயிரத்திலும் உங்கள் அன்பும் , அக்கறையும், ஆரவாரமும் சேர்த்தே நிறைந்திருந்தது!
முதல் ஒரிராயிரத்தோடு முடிவுற் வேண்டியதை முடிவற்ற அயிரமாயிரமாயாக்கும் சக்தியை பெற்றிருக்கும் உங்கள் அன்புக்கும் , உணர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !
Last edited by Nisha on Tue 4 Nov 2014 - 2:10; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
Farsan S Muhammad wrote:சேனை ஊரில் பிறக்கவில்லை ஆனாலும்
சேனையின் சொந்தக்காரி இவள்
சேனையூரின் வடகோடியில் உள்ள
கலங்கரைவிலக்கு அவ்வூருக்கு
முகவரி கொடுக்கும் என்பார்கள்
இங்கு சேனைத் தமிழுக்கே
முதல் வரியாய் அமைந்துவிட்டால் இவள்
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
ஈழத்தமிழில் இன்புற கவிவரிகள்
வடிப்பதில் கெட்டிக்காரி இவள்
மெய்சிலிர்க்கும் தமிழ் புலமை
கணினியின் வேகத்தை விஞ்சிடும்
தட்டச்சில் பவனிவரும் அவள் விரல்கள்
தமிழுக்கு இலக்கணம் இவள் அறிவு
தட்டச்சுக்கு பழகிடுச்சி இவள் விரல்கள்
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
சேனைத்தமிழுக்கு இளவரசி இவள்
எங்களுக்கோ பட்டத்து அரசி இவள்
இவள் சேனையில் பவனிவரும்
வேளையில் பட்டாசுகள் தேவை இல்லை
மேல தாளமும் தேவை இல்லை
அவள் வார்த்தைகள் பட்டாசை மிஞ்சிவிடும்
அவள் வரிகளிடம் மேல தாளமும் தோற்றுவிடும்
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
பத்தாயிரம் படிக்கட்டுகளை பக்குவமாய்
கச்சிதமாய் கடந்து விட்டாய்
உன் வேகத்துக்கு இணை இங்கு நீயேதான்
உன்னிடம் நாங்கள் படிக்க வேண்டியது
ஆயிரம் ஆயிரம் படிப்பினைகள்
நீ தமிழ் அறிவில் ஆழ்கடல் என்றால்
அதில் நாங்கள் ஒரு துளி மட்டுமே
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
எங்களுக்கு என்றும் வேண்டும் உன் அன்பு
சேனைக்கு என்றும் வேண்டும் உன் அறிவு
முத்து முத்தாய் பத்தாயிரம் கடந்த நீ
இன்னும் பல பத்தாயிரங்கள் கடக்க
வாழ்த்துக்கள் பலகோடி வாழ்த்தி
ஏக இறைவனிடம் வேண்டுகிறேன்
உம் ஆயுள் நீடிக்க வாழ்க பல்லாண்டு
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
பர்சான் பர்சான்! அசத்திட்டிங்க பர்சான்! இந்த நிமிடம் என்ன வேண்டும் கேள் தருகின்றேன் என அரசவையில் கவிதை படித்த புலவனாய் உங்களை நினைத்து பார்க்க தோன்றியது. ~/
வாழ்த்துக்கவிதைக்கே உரிய அத்தனையை ஒரு சேர கொண்டு வந்ததுக்காக என்ன வேண்டும் கேள் என நான் சொன்னால் முடியாதது எதையும் கேட்டு விடுவீர்கள் என்பதால் கேட்காமலே என் அன்பை காணிக்கையாக்குகின்றேன்பா! ஹாஹா! )(()((
நீங்கள் புலவராயிருந்தாலும் நான் அரசி இல்லையே.. நீங்கள் கேட்பதை தர! அதனால் அன்பு மட்டும் தான் தர முடியும்.. :flower::flower:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நண்பன் wrote:
எங்கே எனக்கு கவிதை!
பத்தாயிரம் பதிந்தால் கவிதை பாடுவேன் என யாரோ எவரோ சொன்னார்களே! அவர்களை பிடித்து இழுத்து வாருங்கள்! கவிதை பாட அழைத்து வாருங்கள்!
மனம் நிறை வாழ்த்துக்கு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நண்பன் wrote:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
சுறா wrote:
பத்தாயிரம் பதிவுகள் பதிந்த எங்கள் பண்பான நிஷாவுக்கு இந்த நண்பன் சுறா இனிய வாழ்த்துகள். ஆமா கவிதை கேப்பீங்களே?
சரி சரி
அரிசி மாவும் உளுந்துமாவும் சேர்ந்தா தோசை
உங்களுக்கு வாழ்த்துப்பா பாடலைன்னா எங்களுக்கு கிடைக்கும் பூசை
ஆடி அசைஞ்சி வருது பாரு யானை
நிஷாவுக்கு வாழ்த்து சொல்லி அழகு பார்க்குது எங்க சேனை
நான் எல்லாம் கவிதையில் ஒரு பூனை
சுறா
அரிசி மாவும் உழுந்து மாவும் கலந்தடித்தால் தோசை மட்டும் அல்ல இட்லியும் வரும் இட்லி கல்லானால் இடியும் வரும்.
ஆடி அசைந்து வரும் ஆனைக்கு முன் நீங்க பூனையா சார்!
எங்கே இருந்து தான் இந்தச்சிந்தனை ஊற்றாகின்றதோ நான் அறிகிலேன். ஆனால் அசத்திட்டிங்கப்பா அசத்திட்டிங்க.. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
எனக்கு தெரியாது
கவிதை எனக்குத்தெரியாது
நிஷாக்காவின் 10000
பதிவுக்கு கவிசொல்ல
எனக்கு கவி தெரியாது
நான் கவி சொல்ல
கவிஞரிடம் கற்க வேண்டும்
நிஷாக்காவோ பல்துறை கெட்டிக்காரி
கெட்டியுடன் சுட்டியும்
தன்னுடன் கொண்டவர்(ள்)
தன்னைப்போல் மற்றவரும்
சந்தோஷமாய் வாழவும் வைப்பவர்(ள்)
சந்தோஷம் காய்க்கும்..ஆலமரமவர்(ள்)
ஆயிரம் கிளைபோல்தோழமைகொண்டவர்(ள்)
வேலைப்பளுவால் சுழன்று திரிபவர்(ள்)
பாதிப்பளுவில் சேனையைப்பார்த்தே10000...கடந்தால்!!!
முழுதும் இருந்தால் சொல்லத்தான் வேண்டுமா..?
இன்னமும் வேண்டும் சொல்லவும் வேண்டும்
நிஷாக்காவின் செல்லமும் வேண்டும்
சேனையின் செல்வங்கள் செல்லமாய் பயணிக்க
பற்பல விடையங்கள் பகிரத்தான் வேண்டும்
நன்றிக்கா நிஷாக்கா!
எனக்குத் தெரியாது
கவிதை எனக்குத் தெரியாது.
சொல்ல முயன்றேன்.
இடையில் விழுந்து விட்ட பீலிங்க்
நிறுத்தி விட்டேன்.
தொடருங்கள்..தொடருங்கள்
வாழ்த்துகிறேன்... வாழ்த்துகிறேன்.
அன்புடன் முனாஸ்
)(( )(( )(( )(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
உள்ளேன் அக்கா...Nisha wrote:Farsan S Muhammad wrote:சேனை ஊரில் பிறக்கவில்லை ஆனாலும்
சேனையின் சொந்தக்காரி இவள்
சேனையூரின் வடகோடியில் உள்ள
கலங்கரைவிலக்கு அவ்வூருக்கு
முகவரி கொடுக்கும் என்பார்கள்
இங்கு சேனைத் தமிழுக்கே
முதல் வரியாய் அமைந்துவிட்டால் இவள்
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
ஈழத்தமிழில் இன்புற கவிவரிகள்
வடிப்பதில் கெட்டிக்காரி இவள்
மெய்சிலிர்க்கும் தமிழ் புலமை
கணினியின் வேகத்தை விஞ்சிடும்
தட்டச்சில் பவனிவரும் அவள் விரல்கள்
தமிழுக்கு இலக்கணம் இவள் அறிவு
தட்டச்சுக்கு பழகிடுச்சி இவள் விரல்கள்
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
சேனைத்தமிழுக்கு இளவரசி இவள்
எங்களுக்கோ பட்டத்து அரசி இவள்
இவள் சேனையில் பவனிவரும்
வேளையில் பட்டாசுகள் தேவை இல்லை
மேள தாளமும் தேவை இல்லை
அவள் வார்த்தைகள் பட்டாசை மிஞ்சிவிடும்
அவள் வரிகளிடம் மேள தாளமும் தோற்றுவிடும்
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
பத்தாயிரம் படிக்கட்டுகளை பக்குவமாய்
கச்சிதமாய் கடந்து விட்டாய்
உன் வேகத்துக்கு இணை இங்கு நீயேதான்
உன்னிடம் நாங்கள் படிக்க வேண்டியது
ஆயிரம் ஆயிரம் படிப்பினைகள்
நீ தமிழ் அறிவில் ஆழ்கடல் என்றால்
அதில் நாங்கள் ஒரு துளி மட்டுமே
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
எங்களுக்கு என்றும் வேண்டும் உன் அன்பு
சேனைக்கு என்றும் வேண்டும் உன் அறிவு
முத்து முத்தாய் பத்தாயிரம் கடந்த நீ
இன்னும் பல பத்தாயிரங்கள் கடக்க
வாழ்த்துக்கள் பலகோடி வாழ்த்தி
ஏக இறைவனிடம் வேண்டுகிறேன்
உம் ஆயுள் நீடிக்க வாழ்க பல்லாண்டு
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
பர்சான் பர்சான்! அசத்திட்டிங்க பர்சான்! இந்த நிமிடம் என்ன வேண்டும் கேள் தருகின்றேன் என அரசவையில் கவிதை படித்த புலவனாய் உங்களை நினைத்து பார்க்க தோன்றியது. ~/
வாழ்த்துக்கவிதைக்கே உரிய அத்தனையை ஒரு சேர கொண்டு வந்ததுக்காக என்ன வேண்டும் கேள் என நான் சொன்னால் முடியாதது எதையும் கேட்டு விடுவீர்கள் என்பதால் கேட்காமலே என் அன்பை காணிக்கையாக்குகின்றேன்பா! ஹாஹா! )(()((
நீங்கள் புலவராயிருந்தாலும் நான் அரசி இல்லையே.. நீங்கள் கேட்பதை தர! அதனால் அன்பு மட்டும் தான் தர முடியும்.. :flower::flower:
ஒருவார்த்தையேனும் திருவார்த்தை மொழிந்தாய்
அன்னையே உங்கள் அன்பொன்றே போதும்
உங்கள் உந்துதலே என் எழுத்து
மிக்க மகிழ்ச்சி அக்கா
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
மிக்க மகிழ்ச்சிNisha wrote:நண்பன் wrote:)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower:முத்துப்போன்ற 10000ம் பதிவுகள் கடந்துஅமைதியாக பயணிக்கும் நிஷா அக்காஎத்தனை வேகம் எத்தனை சுறுசுறுப்புஎறும்பை விட அதிகமான உழைப்புஎத்தனை வேலைப் பளுக்கள் இருந்தாலும்சேனை வராமல் இருந்ததில்லைசேனையையும் தன் அங்கம் போல் காணும்சேனையின் தங்கம் நிஷா அக்காஉங்கள் சேவையும் பங்களிப்பும் இனியும்சேனைக்கும் எங்களுக்கும் தேவைஇதே வேகம் இதே உழைப்புஇதே அன்பு இதே ஆர்வம்தன் தொழில் தன் குழந்தைகள்தன் வீடு தன் கணவன் அனைத்தையும்ஒரே அன்போடும் ஆதரவோடும்எதிலும் சோராது உழைத்துக்கொண்டிருக்கும்எங்கள் நீ நிஷா அக்கா இதே வேகத்துடன்ஒரு லட்சம் பதிவை எட்ட வேண்டிஉள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்என்றும் மாறா அன்புடன்உங்கள் நண்பன்)(( )(( )(( )(( )(()(( )(( )(( )(()(( )(( )(()(( )(()((
காலை வந்ததும் காணாமல் போனதும்
காரணம் புரியவே இல்லையே!
இணைய இணைப்பில் தகராறா! இல்லை அதீத வேலைப்பளுவா?
எதுவாயிருந்தாலும் அத்தனைக்கிடையிலும் எனக்கான வாழ்த்தை இடுவதில் முன்னின்ற உங்கள் இந்த வாழ்த்துத்தான் முத்துக்கள் போன்றது!
விலையில்லாத. விலை மதிப்பிட முடியாத முத்தைப்போன்ற அன்பில் நிறைந்த வாழ்த்து கண்டு மனம் நிறைந்தேன்!
உங்கள் வேண்டலில்படி என்னால் போன வாரம் பத்தாயிரம் இட முடியவில்லையப்பா? மன்னித்து விடுங்கள். ஆனால் இந்த பத்தாயிரத்தில் முதல் ஓராயிரம் தவிர்த்து மீதி ஒன்பதாயிரத்திலும் உங்கள் அன்பும் , அக்கறையும், ஆரவாரமும் சேர்த்தே நிறைந்திருந்தது!
முதல் ஒரிராயிரத்தோடு முடிவுற் வேண்டியதை முடிவற்ற அயிரமாயிரமாயாக்கும் சக்தியை பெற்றிருக்கும் உங்கள் அன்புக்கும் , உணர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !
என்றும் என் அன்பும் மகிழ்வும்
மாறா அன்புடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
வாவ் அசத்திட்டிங்க பிரதர் ^* ^*முனாஸ் சுலைமான் wrote:எனக்கு தெரியாதுகவிதை எனக்குத்தெரியாதுநிஷாக்காவின் 10000பதிவுக்கு கவிசொல்லஎனக்கு கவி தெரியாதுநான் கவி சொல்லகவிஞரிடம் கற்க வேண்டும்நிஷாக்காவோ பல்துறை கெட்டிக்காரிகெட்டியுடன் சுட்டியும்தன்னுடன் கொண்டவர்(ள்)தன்னைப்போல் மற்றவரும்சந்தோஷமாய் வாழவும் வைப்பவர்(ள்)சந்தோஷம் காய்க்கும்..ஆலமரமவர்(ள்)ஆயிரம் கிளைபோல்தோழமைகொண்டவர்(ள்)வேலைப்பளுவால் சுழன்று திரிபவர்(ள்)பாதிப்பளுவில் சேனையைப்பார்த்தே10000...கடந்தால்!!!முழுதும் இருந்தால் சொல்லத்தான் வேண்டுமா..?இன்னமும் வேண்டும் சொல்லவும் வேண்டும்நிஷாக்காவின் செல்லமும் வேண்டும்சேனையின் செல்வங்கள் செல்லமாய் பயணிக்கபற்பல விடையங்கள் பகிரத்தான் வேண்டும்நன்றிக்கா நிஷாக்கா!எனக்குத் தெரியாதுகவிதை எனக்குத் தெரியாது.சொல்ல முயன்றேன்.இடையில் விழுந்து விட்ட பீலிங்க்நிறுத்தி விட்டேன்.தொடருங்கள்..தொடருங்கள்வாழ்த்துகிறேன்... வாழ்த்துகிறேன்.அன்புடன் முனாஸ்)(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
முனாஸ் சுலைமான் wrote:எனக்கு தெரியாதுகவிதை எனக்குத்தெரியாதுநிஷாக்காவின் 10000பதிவுக்கு கவிசொல்லஎனக்கு கவி தெரியாதுநான் கவி சொல்லகவிஞரிடம் கற்க வேண்டும்நிஷாக்காவோ பல்துறை கெட்டிக்காரிகெட்டியுடன் சுட்டியும்தன்னுடன் கொண்டவர்(ள்)தன்னைப்போல் மற்றவரும்சந்தோஷமாய் வாழவும் வைப்பவர்(ள்)சந்தோஷம் காய்க்கும்..ஆலமரமவர்(ள்)ஆயிரம் கிளைபோல்தோழமைகொண்டவர்(ள்)வேலைப்பளுவால் சுழன்று திரிபவர்(ள்)பாதிப்பளுவில் சேனையைப்பார்த்தே10000...கடந்தால்!!!முழுதும் இருந்தால் சொல்லத்தான் வேண்டுமா..?இன்னமும் வேண்டும் சொல்லவும் வேண்டும்நிஷாக்காவின் செல்லமும் வேண்டும்சேனையின் செல்வங்கள் செல்லமாய் பயணிக்கபற்பல விடையங்கள் பகிரத்தான் வேண்டும்நன்றிக்கா நிஷாக்கா!எனக்குத் தெரியாதுகவிதை எனக்குத் தெரியாது.சொல்ல முயன்றேன்.இடையில் விழுந்து விட்ட பீலிங்க்நிறுத்தி விட்டேன்.தொடருங்கள்..தொடருங்கள்வாழ்த்துகிறேன்... வாழ்த்துகிறேன்.அன்புடன் முனாஸ்)(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
கவிதை தெரியாது என சொல்லி அழகழகாய்
உள்ளார்ந்த உவகையுடன் உரிமையாக
வார்த்தைகளை மாலைகளாய் கோர்த்த பின்னும்
கவியே தெரியாது எனச்செப்பும் அடக்கம் தனை
மலைப்புடன் தான் பார்க்கின்றேன்!
அன்புக்குள் அடங்கி அன்பினால் அடக்கி
என் மனக்குன்றின் மேல் உயர்ந்து நிற்கும்
குணக்குன்றாம் முனாஸ் அன்பில் உளம்
மலர்ந்தே உவகை கொண்டேன்
மனம் திறந்தே நன்றி என்பேன்!
ஊருக்குள் உயர்ந்து நிற்கும் உத்தமராம்
உங்கள் மாண்புணர்ந்தேன்- உந்தன்
மன தூய்மை கண்டு உளம் நெகிழ்ந்தேன்
பொதுத்தொண்டை உயிப்பாக்கிய
உத்தமரின் வாழ்த்துக்கு நன்றிசொல்ல வார்த்தையில்லை !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
ஊருக்குள் உயர்ந்து நிற்கும் உத்தமராம்
உங்கள் மாண்புணர்ந்தேன்- உந்தன்
மன தூய்மை கண்டு உளம் நெகிழ்ந்தேன்
பொதுத்தொண்டை உயிப்பாக்கிய
உத்தமரின் வாழ்த்துக்கு நன்றிசொல்ல வார்த்தையில்லை !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நான் எழுதியதையே எதுக்கு நீங்க மீண்டும் போட்டிங்க சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
அவருக்கு நானும் உங்களுடன் நன்றி சொன்னேன் (((Nisha wrote:நான் எழுதியதையே எதுக்கு நீங்க மீண்டும் போட்டிங்க சார்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
ஓஓஒ அப்படியா? சரி சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
வாழ்த்தியெழுத வேண்டுமென்று
அங்குமிங்கும் அழைந்துதிரிந்து
ஆய்ந்தெடுத்த வார்த்தைகள்
அப்படியே மறைந்து போகிறது
யாரைப் போற்றி எதையெதை
எழுதப்போகிறாய் என்று
பயந்துபோனதோ என்னவோ
விவேகமான அதி வேகம்
விரைந்து வந்த நெடு தூரம்
வியந்து நிற்கிறோம் நாம்
நீ பயணித்து வந்த பாதையில்
பார்வையாளர்கள் ஏராளம்
அதில் நானும் ஒருவன்
பாகுபாடுகளின்றி பதிந்திட்ட
பத்தாயிரம் பதிவுகளிலும்
பலநூறு முகங்களுண்டு
நடமாடும் ஒரு புத்தகமாய்
இந்தப்பக்கம் நீர் வந்ததில்
நாம் அறிந்தவைகள் ஏராளம்
நான் புரட்டிய பக்கங்களில்
உம் கையெழுத்தைத் தவிர
வேறெதையும் காணவில்லை
இதுதான் உம் பாதை
இப்படியே பயணிக்கட்டும்
இனி எல்லாம் நலமே...
அங்குமிங்கும் அழைந்துதிரிந்து
ஆய்ந்தெடுத்த வார்த்தைகள்
அப்படியே மறைந்து போகிறது
யாரைப் போற்றி எதையெதை
எழுதப்போகிறாய் என்று
பயந்துபோனதோ என்னவோ
விவேகமான அதி வேகம்
விரைந்து வந்த நெடு தூரம்
வியந்து நிற்கிறோம் நாம்
நீ பயணித்து வந்த பாதையில்
பார்வையாளர்கள் ஏராளம்
அதில் நானும் ஒருவன்
பாகுபாடுகளின்றி பதிந்திட்ட
பத்தாயிரம் பதிவுகளிலும்
பலநூறு முகங்களுண்டு
நடமாடும் ஒரு புத்தகமாய்
இந்தப்பக்கம் நீர் வந்ததில்
நாம் அறிந்தவைகள் ஏராளம்
நான் புரட்டிய பக்கங்களில்
உம் கையெழுத்தைத் தவிர
வேறெதையும் காணவில்லை
இதுதான் உம் பாதை
இப்படியே பயணிக்கட்டும்
இனி எல்லாம் நலமே...
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
» 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..
» 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum