Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
>>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
+10
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
பாயிஸ்
ahmad78
முனாஸ் சுலைமான்
Nisha
சுறா
Farsan S Muhammad
நண்பன்
14 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
>>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower:
முத்துப்போன்ற 10000ம் பதிவுகள் கடந்து
அமைதியாக பயணிக்கும் நிஷா அக்கா
எத்தனை வேகம் எத்தனை சுறுசுறுப்பு
எறும்பை விட அதிகமான உழைப்பு
எத்தனை வேலைப் பளுக்கள் இருந்தாலும்
சேனை வராமல் இருந்ததில்லை
சேனையையும் தன் அங்கம் போல் காணும்
சேனையின் தங்கம் நிஷா அக்கா
உங்கள் சேவையும் பங்களிப்பும் இனியும்
சேனைக்கும் எங்களுக்கும் தேவை
இதே வேகம் இதே உழைப்பு
இதே அன்பு இதே ஆர்வம்
தன் தொழில் தன் குழந்தைகள்
தன் வீடு தன் கணவன் அனைத்தையும்
ஒரே அன்போடும் ஆதரவோடும்
எதிலும் சோராது உழைத்துக்கொண்டிருக்கும்
எங்கள் நீ நிஷா அக்கா இதே வேகத்துடன்
ஒரு லட்சம் பதிவை எட்ட வேண்டி
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
:heart: :heart: :heart: :heart: :heart: :heart:
)(( )(( )(( )(( )((
)(( )(( )(( )((
)(( )(( )((
)(( )((
)((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
சேனையை சோலையாக்கி
பதிந்தவரையெல்லாம் உறவாக்கி
தூங்காது விழித்திருந்தே
பத்தாயிரம் பதிவுகளை பகிர்ந்துவிட்ட
உனை வாழ்த்த
வார்த்தைகளை கோர்த்து விட்டு
காத்திருந்தேன்!
முகமறியாது உள்நுழைந்து -உன்
முகவரியை பதிய செய்தாய்! அறிந்தோர்
அறியாதவரையெல்லாம் அகமகிழ்ந்து
அரவணைத்தே அன்போடு பயணம் செய்தாய்!
பாசத்தால் இணைந்தே பண்போடு பழகி
காவியங்கள் படைத்து விட்டாய்!
தப்புகளை சுட்டிக்காட்டி தவிர்ந்து
கொள்ள வழிகள் சொல்லி அன்பாய்
தண்டித்து பால பாடம் கற்கச்செய்த
உனை வாழ்த்த வார்த்தைகள் இல்லை!
வாணவேடிக்கை கொண்டு
வெடிக்கலாமென்றால்
பார்த்துமகிழ பக்கத்தில் நீ இல்லை!
உன் அன்பை போற்றி - உனை
பாராட்டி, என்றும் நலமுடன் வாழ்ந்து
இன்னும் பல்லாயிரம் பதிவுகள் சேனையில்
படைக்கணுமென்றே வாழ்த்துகிறேன்
)(( வாழ்வில் மறக்க முடியாத உன்னை பல்லாண்டு வாழ மனதார உள்ளம் நிறைந்து வாழ்த்துகிறேன். )((
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
*சம்ஸ் wrote:சேனையை சோலையாக்கிபதிந்தவரையெல்லாம் உறவாக்கிதூங்காது விழ்த்திருந்திருந்தேபத்தாயிரம் பதிவுகளை பகிர்ந்துவிட்டஉனை வாழ்த்தவார்த்தைகளை கோர்த்து விட்டுகாத்திருந்தேன்!முகமறியாது உள்நுழைந்து -உன்முகவரியை பதிய செய்தாய்! அறிந்தோர்அறியாதவரையெல்லாம் அகமகிழ்ந்துஅரவணைத்தே அன்போடு பயணம் செய்தாய்!பாசத்தால் இணைந்தே பண்போடு பழகிகாவியங்கள் படைத்து விட்டாய்!தப்புகளை சுட்டிக்காட்டி தவிர்ந்துகொள்ள வழிகள் சொல்லி அன்பாய்தண்டித்து பல பாடம் கற்கச்செய்தஉனை வாழ்த்த வார்த்தைகள் இல்லை!வாணவேடிக்கை கொண்டுவெடிக்கலாமென்றால்பார்த்துமகிழ பக்கத்தில் நீ இல்லை!உன் அன்பை போற்றி - உனைபாராட்டி, என்றும் நலமுடன் வாழ்ந்துஇன்னும் பல்லாயிரம் பதிவுகள் சேனையில்படைக்கணுமென்றே வாழ்த்துகிறேன்)(( வாழ்வில் மறக்க முடியாத உன்னை பல்லாண்டு வாழ மனதார உள்ளம் நிறைந்து வாழ்த்துகிறேன். )((
சேனைக்குள் நுழைந்ததும் உனை நான் அறிவேன் என
அறிந்தோ அறியாமலோ இருகரம் நீட்டி
எதிர்வார்த்தை பேசாது முழுமையாய் நம்பி
பொக்கிஷமாம் பெட்டகம் சேனைதனை
பத்திரமாய் பாத்திடு என்றீர்!
ஆயிரம் வாழ்த்தோடு கடல் கடந்தது போல்
சேனை நட்பும் கடலோடு போயிருக்கும்
என்றெண் நினைப்பை அமிழ்த்தியே விட்டாய்
மனமார்த்த வாழ்த்தில் அன்பூக்களோடு
நட்பூக்கள் கோர்த்தமைக்காய் நன்றி!
)(( வாழ்வில் மறக்க முடியாத உன்னை பல்லாண்டு வாழ மனதார உள்ளம் நிறைந்து வாழ்த்துகிறேன். )((
கவிதையாய் சொரிந்த பூச்சொரியலுக்கு நிறைவான மலர் மாலையாய் இந்த வரிகள்.
நன்றி சொல்ல எனக்குள் வார்த்தை வரவில்லை.
எனக்கான உங்கள் புரிதலை புரிந்தது! நன்றி சம்ஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
மிக்க நன்றி என்னால் மு்டிந்தவரை முழுமனதுடன் இணைந்திருக்க முயற்சிக்கிறேன் அதே நட்புடன் தொடர்வோம் நன்றி நன்றிNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:கடந்துவிட்ட பத்தாயிரம் பதிவுகளில்
கடந்துவந்த சுவடுகள் தடங்களாகின
கருத்துகளுடனான பதிவுகளோடு
கலந்து மகிழ்ந்து கணிவோடு
கட்டிக்காத்திருந்த சேனையிது
காலமெல்லாம் உங்களுக்கான
கண்ணியத்தை தன்னகத்தே தாங்கி
கண்மணி உங்களை நன்றியோடும்
பெருமையோடும் தாங்கிநிற்கிறது - எம்
சேனைத் தமிழ் உலா
அக்காவென்று பெருமைகொண்டு
அத்தனை சகோதரங்களும் மகிழ்ந்து நின்று
உங்களுடன் சேர்ந்தே பயணிப்பதில்
எங்களுக்கும் பெருமையுண்டு
தொடருங்கள் இவ்வாறே இன்னும் தொலைதூரம்
பதிவுகளுடன் கடந்துவிட
பெருமையுடன் நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றி நன்றி வாழ்த்துகள் நன்றி நன்றிவார்த்தை வித்தகரில் வாழ்த்துக்காய் காத்திருந்துவராத வாழ்த்திலொன்றாய் மனசை தேற்றி விட்ட பின்னேவந்து விழுந்த வாழ்த்துகூட என் வசம் அகப்படாமல்ஓடி ஒழிந்த தேனோ நானறியேன்!கருத்தோடு கட்டிக்காத்த சேனையதைகண்மணி போல் பாதுகாக்கும் வித்தகரே!சோலையெனும் சேனையதே தஞ்சமெனவந்திடாமல் கெஞ்சி கெஞ்சி கேட்டபின்னேகொஞ்ச நேரம் வந்து மறையும் மாயம் என்ன?பச்சை எழுத்து வித்தகரின் கருத்தான பின்னூட்டம்காண கணகளுடன் மனசும் தான் அலைகின்றதே!நேரமில்லை, காலமில்லை என்று சொல்லிதப்பிடாமல் தம்பியவர் தொடர்ந்து வந்தால்அதுவே தான் எனக்காக முத்தான முதல்வாழ்த்தாயிருக்குமென்றறிந்திடுங்கள்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நன்றி!
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நன்றி சார் நலந்தானேமுனாஸ் சுலைமான் wrote:நீண்ட நாட்களின் பின்பு நேசமுடன் ஹாசிம்!Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:கடந்துவிட்ட பத்தாயிரம் பதிவுகளில்
கடந்துவந்த சுவடுகள் தடங்களாகின
கருத்துகளுடனான பதிவுகளோடு
கலந்து மகிழ்ந்து கணிவோடு
கட்டிக்காத்திருந்த சேனையிது
காலமெல்லாம் உங்களுக்கான
கண்ணியத்தை தன்னகத்தே தாங்கி
கண்மணி உங்களை நன்றியோடும்
பெருமையோடும் தாங்கிநிற்கிறது - எம்
சேனைத் தமிழ் உலா
அக்காவென்று பெருமைகொண்டு
அத்தனை சகோதரங்களும் மகிழ்ந்து நின்று
உங்களுடன் சேர்ந்தே பயணிப்பதில்
எங்களுக்கும் பெருமையுண்டு
தொடருங்கள் இவ்வாறே இன்னும் தொலைதூரம்
பதிவுகளுடன் கடந்துவிட
பெருமையுடன் நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றி நன்றி வாழ்த்துகள் நன்றி நன்றிவார்த்தை வித்தகரில் வாழ்த்துக்காய் காத்திருந்துவராத வாழ்த்திலொன்றாய் மனசை தேற்றி விட்ட பின்னேவந்து விழுந்த வாழ்த்துகூட என் வசம் அகப்படாமல்ஓடி ஒழிந்த தேனோ நானறியேன்!கருத்தோடு கட்டிக்காத்த சேனையதைகண்மணி போல் பாதுகாக்கும் வித்தகரே!சோலையெனும் சேனையதே தஞ்சமெனவந்திடாமல் கெஞ்சி கெஞ்சி கேட்டபின்னேகொஞ்ச நேரம் வந்து மறையும் மாயம் என்ன?பச்சை எழுத்து வித்தகரின் கருத்தான பின்னூட்டம்காண கணகளுடன் மனசும் தான் அலைகின்றதே!நேரமில்லை, காலமில்லை என்று சொல்லிதப்பிடாமல் தம்பியவர் தொடர்ந்து வந்தால்அதுவே தான் எனக்காக முத்தான முதல்வாழ்த்தாயிருக்குமென்றறிந்திடுங்கள்.வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நன்றி!
வாழ்த்துக்கள் கவிக்கும் நிஷாக்காவுக்கும் ): ): ):
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
நன்றி நன்றிNisha wrote:*சம்ஸ் wrote:சேனையை சோலையாக்கிபதிந்தவரையெல்லாம் உறவாக்கிதூங்காது விழ்த்திருந்திருந்தேபத்தாயிரம் பதிவுகளை பகிர்ந்துவிட்டஉனை வாழ்த்தவார்த்தைகளை கோர்த்து விட்டுகாத்திருந்தேன்!முகமறியாது உள்நுழைந்து -உன்முகவரியை பதிய செய்தாய்! அறிந்தோர்அறியாதவரையெல்லாம் அகமகிழ்ந்துஅரவணைத்தே அன்போடு பயணம் செய்தாய்!பாசத்தால் இணைந்தே பண்போடு பழகிகாவியங்கள் படைத்து விட்டாய்!தப்புகளை சுட்டிக்காட்டி தவிர்ந்துகொள்ள வழிகள் சொல்லி அன்பாய்தண்டித்து பல பாடம் கற்கச்செய்தஉனை வாழ்த்த வார்த்தைகள் இல்லை!வாணவேடிக்கை கொண்டுவெடிக்கலாமென்றால்பார்த்துமகிழ பக்கத்தில் நீ இல்லை!உன் அன்பை போற்றி - உனைபாராட்டி, என்றும் நலமுடன் வாழ்ந்துஇன்னும் பல்லாயிரம் பதிவுகள் சேனையில்படைக்கணுமென்றே வாழ்த்துகிறேன்)(( வாழ்வில் மறக்க முடியாத உன்னை பல்லாண்டு வாழ மனதார உள்ளம் நிறைந்து வாழ்த்துகிறேன். )((
சேனைக்குள் நுழைந்ததும் உனை நான் அறிவேன் என
அறிந்தோ அறியாமலோ இருகரம் நீட்டி
எதிர்வார்த்தை பேசாது முழுமையாய் நம்பி
பொக்கிஷமாம் பெட்டகம் சேனைதனை
பத்திரமாய் பாத்திடு என்றீர்!
ஆயிரம் வாழ்த்தோடு கடல் கடந்தது போல்
சேனை நட்பும் கடலோடு போயிருக்கும்
என்றெண் நினைப்பை அமிழ்த்தியே விட்டாய்
மனமார்த்த வாழ்த்தில் அன்பூக்களோடு
நட்பூக்கள் கோர்த்தமைக்காய் நன்றி!)(( வாழ்வில் மறக்க முடியாத உன்னை பல்லாண்டு வாழ மனதார உள்ளம் நிறைந்து வாழ்த்துகிறேன். )((
கவிதையாய் சொரிந்த பூச்சொரியலுக்கு நிறைவான மலர் மாலையாய் இந்த வரிகள்.
நன்றி சொல்ல எனக்குள் வார்த்தை வரவில்லை.
எனக்கான உங்கள் புரிதலை புரிந்தது! நன்றி சம்ஸ்!
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
கவிதையும் அதற்கான பின்னூட்டத்தையும் படித்து முடித்ததும் பெரும் மூச்சுடன் அப்பாடா ஒரு வழி பிறந்திருக்கிறதுNisha wrote:*சம்ஸ் wrote:சேனையை சோலையாக்கிபதிந்தவரையெல்லாம் உறவாக்கிதூங்காது விழ்த்திருந்திருந்தேபத்தாயிரம் பதிவுகளை பகிர்ந்துவிட்டஉனை வாழ்த்தவார்த்தைகளை கோர்த்து விட்டுகாத்திருந்தேன்!முகமறியாது உள்நுழைந்து -உன்முகவரியை பதிய செய்தாய்! அறிந்தோர்அறியாதவரையெல்லாம் அகமகிழ்ந்துஅரவணைத்தே அன்போடு பயணம் செய்தாய்!பாசத்தால் இணைந்தே பண்போடு பழகிகாவியங்கள் படைத்து விட்டாய்!தப்புகளை சுட்டிக்காட்டி தவிர்ந்துகொள்ள வழிகள் சொல்லி அன்பாய்தண்டித்து பல பாடம் கற்கச்செய்தஉனை வாழ்த்த வார்த்தைகள் இல்லை!வாணவேடிக்கை கொண்டுவெடிக்கலாமென்றால்பார்த்துமகிழ பக்கத்தில் நீ இல்லை!உன் அன்பை போற்றி - உனைபாராட்டி, என்றும் நலமுடன் வாழ்ந்துஇன்னும் பல்லாயிரம் பதிவுகள் சேனையில்படைக்கணுமென்றே வாழ்த்துகிறேன்)(( வாழ்வில் மறக்க முடியாத உன்னை பல்லாண்டு வாழ மனதார உள்ளம் நிறைந்து வாழ்த்துகிறேன். )((
சேனைக்குள் நுழைந்ததும் உனை நான் அறிவேன் என
அறிந்தோ அறியாமலோ இருகரம் நீட்டி
எதிர்வார்த்தை பேசாது முழுமையாய் நம்பி
பொக்கிஷமாம் பெட்டகம் சேனைதனை
பத்திரமாய் பாத்திடு என்றீர்!
ஆயிரம் வாழ்த்தோடு கடல் கடந்தது போல்
சேனை நட்பும் கடலோடு போயிருக்கும்
என்றெண் நினைப்பை அமிழ்த்தியே விட்டாய்
மனமார்த்த வாழ்த்தில் அன்பூக்களோடு
நட்பூக்கள் கோர்த்தமைக்காய் நன்றி!)(( வாழ்வில் மறக்க முடியாத உன்னை பல்லாண்டு வாழ மனதார உள்ளம் நிறைந்து வாழ்த்துகிறேன். )((
கவிதையாய் சொரிந்த பூச்சொரியலுக்கு நிறைவான மலர் மாலையாய் இந்த வரிகள்.
நன்றி சொல்ல எனக்குள் வார்த்தை வரவில்லை.
எனக்கான உங்கள் புரிதலை புரிந்தது! நன்றி சம்ஸ்!
அன்பான அக்காவுக்கு அழகான வரிகள் கொண்டு வாழ்த்திய விதம் அருமையாக உள்ளது பாஸ் இன்னும் உங்கள் பயணம் தொடர என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
நன்றியுடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
ஏன்பா பெருமூச்சுடன் அப்பாடா என ஒரு வழி பிறந்தது?
ஏன் அப்படி?
ஏன் அப்படி?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
:flower: :flower: :flower: வாழ்த்துக்கள்
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
இந்த திரியில் ஸ்மைலர் ரொப்பிக் வருவதேன். கவனியுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
!* !* !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
Nisha wrote:ஏன்பா பெருமூச்சுடன் அப்பாடா என ஒரு வழி பிறந்தது?
ஏன் அப்படி?
அந்த நொடியில் வந்தது அவ்வளவுதான் என்ன சொல்ல நீங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் அதான் !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
» 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..
» 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum