Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
+2
சுறா
நண்பன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower:
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
அதிவேகப் புயல் நிஷா அவர்களுக்கு எனது வாழ்த்துகள். உங்கள் வேகத்துக்கு இணை வேறு யாருமே கிடையாது. தகவல் பெட்டகம் நீங்கள்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote:
எட்டாயிரம் பதிவையும் நானிட
எட்டுத்திக்கும் சூழ் துணையாய்
அணையாய் இருந்த அன்பு தம்பியின்
வாழ்ந்தில் நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்
மனம் நிறைந்தேன்.. !
இவ்வுலகில் நான் வாழ
நாள் தோறும் தருவதெல்லாம்
என்னாயுளின் அதிகரிப்பாய்
என்னுள்ளே ஊற்றாவதை
என்னவென நான் சொல்வேன்!
தம்பியா,தமையனா,தந்தையா..
அனனையா அனைத்துமே நீதானா..!
அன்பால் பண்பால்,தெம்பாய்
இருந்தே என்னுள் நிலைத்தாய்!
எட்டாயிரமும் எட்டும் ஆயிரமாய் ஆனதும்
கிட்டாத இன்பம் நான் கண்டதும்
சிட்டான உங்கள் அனைவரின்
பட்டான அன்பினால் தானே!
அத்தனைக்கும் நன்றி சொல்ல
எத்தனிக்கும் என் மனதில்
சிந்துகின்ற தேனி துளியாய்
என்னுள்ளே உங்கள் அன்பு!
சேனையை சோலையென
தோன்ற வைத்து தம்பியாய்
எனக்குள் தும்பிக்கையானவனின்
அன்பு வாழ்த்துக்கு நன்றி நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
Nisha wrote:
எட்டாயிரம் பதிவையும் நானிட
எட்டுத்திக்கும் சூழ் துணையாய்
அணையாய் இருந்த அன்பு தம்பியின்
வாழ்ந்தில் நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்
மனம் நிறைந்தேன்.. !
இவ்வுலகில் நான் வாழ
நாள் தோறும் தருவதெல்லாம்
என்னாயுளின் அதிகரிப்பாய்
என்னுள்ளே ஊற்றாவதை
என்னவென நான் சொல்வேன்!
தம்பியா,தமையனா,தந்தையா..
அனனையா அனைத்துமே நீதானா..!
அன்பால் பண்பால்,தெம்பாய்
இருந்தே என்னுள் நிலைத்தாய்!
எட்டாயிரமும் எட்டும் ஆயிரமாய் ஆனதும்
கிட்டாத இன்பம் நான் கண்டதும்
சிட்டான உங்கள் அனைவரின்
பட்டான அன்பினால் தானே!
அத்தனைக்கும் நன்றி சொல்ல
எத்தனிக்கும் என் மனதில்
சிந்துகின்ற தேனி துளியாய்
என்னுள்ளே உங்கள் அன்பு!
சேனையை சோலையென
தோன்ற வைத்து தம்பியாய்
எனக்குள் தும்பிக்கையானவனின்
அன்பு வாழ்த்துக்கு நன்றி நன்றி
ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது உள்ளம் குளிர்கிறது
அன்பான வரிகள் அக்கா ,மகிழ்ச்சியாக உள்ளது
சேனைக்கு உங்கள் வருகை உங்களுடன் பழக கிடைத்த தருணம்
அனைத்தையும் நினைக்கும் போது சத்தியமா சொல்கின்றேன்
இந்த நட்பு நீடிக்கனும். இறைவன் துணை செய்யணும்.
என்றும் மாறா அன்புடன்
நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote::flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower:)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(()(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((:flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower: :flower:
அன்புமலர்களாய் அன்பை தரும் மலர்களிருக்கும் போது அன்பை தூவும் மலராவது என்ன கஷ்டமாம்! வாழ்த்துக்கு நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote:
மூன்று முறை வாழ்த்திய முத்தான வாழ்த்துக்கு நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
சுறா wrote:அதிவேகப் புயல் நிஷா அவர்களுக்கு எனது வாழ்த்துகள். உங்கள் வேகத்துக்கு இணை வேறு யாருமே கிடையாது. தகவல் பெட்டகம் நீங்கள்.
ஹாஹா! என்னை விட அதிவேகமாய் ஒருத்தர் போயிட்டிருக்கார் ஜானி! அவரை எட்டலாம் என எட்டி எட்டி எட்டடி வைத்தாலும் எட்டாத தூரம் தான் நீ எனக்கு என எட்டியே போயிட்டிருக்கார்ப்பா!
அது சரி! அதென்ன என்னை தகவல் பெட்டகம் என பெட்டி சட்டி ரேஞ்சுக்கு வாழ்த்துறிங்க.. நான் என்றுமே சாதாரண நிஷா தான்!
வாழ்த்துக்கு நன்றி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பனின் வாழ்த்துப் பதிவும் அதற்கு பதிலான உங்க கவியும் சூப்பர் நிஷா...
அக்காவும் தம்பியும் எங்க உக்காந்துப்பா யோசிப்பிங்க ...
அக்காவும் தம்பியும் எங்க உக்காந்துப்பா யோசிப்பிங்க ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
உண்மையிலே எக்ஸ்பிரஸ்தான்.
நான் வருடங்களை கடந்துதான் அடையமுடிந்தது. ஆனால் நீங்கள் மாதங்களில் கடந்து விட்டீர்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நான் வருடங்களை கடந்துதான் அடையமுடிந்தது. ஆனால் நீங்கள் மாதங்களில் கடந்து விட்டீர்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
ஆஹா இம்போட் வானொலியில் பொளக்குறிங்க./////////////////////// வாழ்த்துக்கள் *_ *_ *_ *_
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
SAFNEE AHAMED wrote:ஆஹா இம்போட் வானொலியில் பொளக்குறிங்க./////////////////////// வாழ்த்துக்கள் *_ *_ *_ *_
எதைக்கலக்கினேன்! வயிற்றையா?
அது சரி நீங்கள் நான் வானொலியில் கவிதை படித்தால் தான் இங்கே வரணும் என ஏதும் முடிவில் இருக்கிங்களோ? அப்படின்னால் தினம் வந்து பேசுறேனே!{_{_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
எனக்கு நேரம் இல்லாமல் இருக்கிறது ................ சேனை வருவேன்..............
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
மிகவும் அருமையாக உள்ளது அக்கா சிறப்பான வடிவமைப்பு போட்டோ சொப் வல்லுனர்கள் தோற்று விடுவார்கள்பானுஷபானா wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
சிறப்பான முறையில் இவ்வாறு எழுதுங்கள் சப்னி உங்கள் திறமைகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் சப்னி இன்னும் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்SAFNEE AHAMED wrote:எனக்கு நேரம் இல்லாமல் இருக்கிறது ................ சேனை வருவேன்..............
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote:சிறப்பான முறையில் இவ்வாறு எழுதுங்கள் சப்னி உங்கள் திறமைகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் சப்னி இன்னும் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்SAFNEE AHAMED wrote:எனக்கு நேரம் இல்லாமல் இருக்கிறது ................ சேனை வருவேன்..............
நன்றியுடன் நண்பன்
இன்னும் சில நாட்களில் சேனையில் முழுசாக இருக்கே இருக்கின்றேன்...... இன்ஷா அல்லாஹ்
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
மிக்க மகிழ்ச்சி சகோ இணைந்திருப்போம்SAFNEE AHAMED wrote:நண்பன் wrote:சிறப்பான முறையில் இவ்வாறு எழுதுங்கள் சப்னி உங்கள் திறமைகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் சப்னி இன்னும் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்SAFNEE AHAMED wrote:எனக்கு நேரம் இல்லாமல் இருக்கிறது ................ சேனை வருவேன்..............
நன்றியுடன் நண்பன்
இன்னும் சில நாட்களில் சேனையில் முழுசாக இருக்கே இருக்கின்றேன்...... இன்ஷா அல்லாஹ்
நட்போடு பயணிப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
நண்பன் wrote:Nisha wrote:
எட்டாயிரம் பதிவையும் நானிட
எட்டுத்திக்கும் சூழ் துணையாய்
அணையாய் இருந்த அன்பு தம்பியின்
வாழ்ந்தில் நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்
மனம் நிறைந்தேன்.. !
இவ்வுலகில் நான் வாழ
நாள் தோறும் தருவதெல்லாம்
என்னாயுளின் அதிகரிப்பாய்
என்னுள்ளே ஊற்றாவதை
என்னவென நான் சொல்வேன்!
தம்பியா,தமையனா,தந்தையா..
அனனையா அனைத்துமே நீதானா..!
அன்பால் பண்பால்,தெம்பாய்
இருந்தே என்னுள் நிலைத்தாய்!
எட்டாயிரமும் எட்டும் ஆயிரமாய் ஆனதும்
கிட்டாத இன்பம் நான் கண்டதும்
சிட்டான உங்கள் அனைவரின்
பட்டான அன்பினால் தானே!
அத்தனைக்கும் நன்றி சொல்ல
எத்தனிக்கும் என் மனதில்
சிந்துகின்ற தேனி துளியாய்
என்னுள்ளே உங்கள் அன்பு!
சேனையை சோலையென
தோன்ற வைத்து தம்பியாய்
எனக்குள் தும்பிக்கையானவனின்
அன்பு வாழ்த்துக்கு நன்றி நன்றி
ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது உள்ளம் குளிர்கிறது
அன்பான வரிகள் அக்கா ,மகிழ்ச்சியாக உள்ளது
சேனைக்கு உங்கள் வருகை உங்களுடன் பழக கிடைத்த தருணம்
அனைத்தையும் நினைக்கும் போது சத்தியமா சொல்கின்றேன்
இந்த நட்பு நீடிக்கனும். இறைவன் துணை செய்யணும்.
என்றும் மாறா அன்புடன்
நண்பன்..
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியறிய அன்பு என்றும் தோற்காது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
பானுஷபானா wrote:நண்பனின் வாழ்த்துப் பதிவும் அதற்கு பதிலான உங்க கவியும் சூப்பர் நிஷா...
அக்காவும் தம்பியும் எங்க உக்காந்துப்பா யோசிப்பிங்க ...
நன்றி பானு! எல்லாம் சேனையில் இருக்கும் மூலையில் இருந்து தான் யோசித்தேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
பானுஷபானா wrote:
வரேவா!{_{_{_{_ கலக்கிட்டிங்க மேடம்! அழகான அசத்தலான வாழ்த்துக்கு நன்றி பானு!(:)(:)(:)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
ahmad78 wrote:உண்மையிலே எக்ஸ்பிரஸ்தான்.
நான் வருடங்களை கடந்துதான் அடையமுடிந்தது. ஆனால் நீங்கள் மாதங்களில் கடந்து விட்டீர்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த தாத்தா யாரு சார்?
உரிமையாய் கிண்டலும்
உணர்வுடன் புரிதலும்
ஈகையில் வள்ளலும்
அன்பிலே செம்மலுமாய்
உங்கள் அனைவரின் அன்பும் துணையும் எனக்கிருக்க பதிவுகள் இடுவத்ற்கு கசக்கவா செய்யும் முஹைதீன்!
உங்களுக்கும் நன்றி! உங்கள் ஆசிர்வாதத்துக்கு நன்றி தாத்தாவே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்
தாத்தாவா? ))&))&))*#*
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 2 • 1, 2
Similar topics
» >>>முத்துப் பதிவுகள் 10000ம் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்>>>
» 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..
» 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum