Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
+9
சே.குமார்
நண்பன்
சுறா
rammalar
ahmad78
*சம்ஸ்
Nisha
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
அன்புக்குரிய அக்காவின்
அதிசயமான 13000 பதிவுகள்
கடந்து களிப்புற்றுத் திகழ்கிறார்கள்
கண்ணியத்துடன் வாழ்த்திடுவோம்
அன்னையாய் அரவணைக்கும்
எம் சேனையின் தாயாய்
சமகாலத்து ஆணிவேராய்
சேனையைக் கட்டிக்காக்கும் அக்கா
என்றும் எம் மதிப்புக்குரியவரே
எப்படிக் கடந்தார் என்று எண்ணுவதற்குள்
ஆயிரம் அடைந்து வாழ்த்திட
வார்த்தைகள் கோர்த்திடச்செய்கிறார்
எத்தனை வாழ்த்திடினும் தகுமே
என் மதிப்பிற்கும் மகிழ்வுக்குமுரிய
பாசமான அக்காவின் நட்புடன்
என்றும் மகிழ மட்டும் நாடுகிறேன்
என்றும் தொடர இறைவன் துணை
வாழ்த்துகள் அக்கா தொடருங்கள்
Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 27 Jan 2015 - 20:56; edited 1 time in total
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் தொடரட்டும் பதிவு மழை
சேனையில் சிறக்கட்டும் உங்கள் பணி
சேனையில் சிறக்கட்டும் உங்கள் பணி
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
ஆஹா!
அதுக்குள் 13 ஆயிரம் ஆகி விட்டதா? இந்த ஆயிரம் தான் ரெம்ப லேட்டாகி போனது.
அதுக்குள் 13 ஆயிரம் ஆகி விட்டதா? இந்த ஆயிரம் தான் ரெம்ப லேட்டாகி போனது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:ஆஹா!
அதுக்குள் 13 ஆயிரம் ஆகி விட்டதா? இந்த ஆயிரம் தான் ரெம்ப லேட்டாகி போனது.
ம் அதற்கு காரணம் எனக்கு தெரியும் மேடம்!
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
என்ன காரணம் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:என்ன காரணம் சார்?
உங்களின் தம்பி இல்லையே அதுதான்.
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
*சம்ஸ் wrote:Nisha wrote:என்ன காரணம் சார்?
உங்களின் தம்பி இல்லையே அதுதான்.
நீங்க இதை விடவே மாட்டிங்களா? ஆமாம் தும்பி இருந்திருந்தால் அதிகம் பதிவு போட்டிருப்பேன் தானே? அதுக்கென்ன இப்போ! அவர் தினம் சேனை வருவார். போட்டி போட்டு பதிவார். சுவாரஷ்யமாய் இருக்கும். பல நாள் அவர் திட்டுவார்.. கோபிப்பார் என்றே காலை எழுந்ததும் சேனை வந்து பதிந்திட்டு போயிருக்கேன்.
நீங்க தினம் வந்திருந்தாலும் நான் எனக்கு நேரம் இருந்திருந்தால் பதிவு போட்டுத்தான் இருப்பேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
வாழ்த்து திரில நாலு வரி எழுதி வாழ்த்தாமல் நான் ஏன் லேட்டாக பதிவு போட்டேன்னு ஆராய்ந்து கிட்டிருக்கும் உங்களை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:என்ன காரணம் சார்?
உங்களின் தம்பி இல்லையே அதுதான்.
நீங்க இதை விடவே மாட்டிங்களா? ஆமாம் தும்பி இருந்திருந்தால் அதிகம் பதிவு போட்டிருப்பேன் தானே? அதுக்கென்ன இப்போ! அவர் தினம் சேனை வருவார். போட்டி போட்டு பதிவார். சுவாரஷ்யமாய் இருக்கும். பல நாள் அவர் திட்டுவார்.. கோபிப்பார் என்றே காலை எழுந்ததும் சேனை வந்து பதிந்திட்டு போயிருக்கேன்.
நீங்க தினம் வந்திருந்தாலும் நான் எனக்கு நேரம் இருந்திருந்தால் பதிவு போட்டுத்தான் இருப்பேன்.
ஹலோ மேடம் நானும் தப்பாக சொல்ல வில்லை உங்களின் தம்பி இருந்தால் நீங்கள் வந்து இருப்பீர்கள் பதிவுகள் அதிகமாக பதிந்திருப்பீர்கள் என்றுதான் சொன்னேன்.
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
வாழ்த்துகள்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
வாழ்த்துக்கள் நிஷா.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நேசமுடன் ஹாசிம் wrote:அன்புக்குரிய அக்காவின்அதிசயமான 13000 பதிவுகள்கடந்து களிப்புற்றுத் திகழ்கிறார்கள்கண்ணியத்துடன் வாழ்த்திடுவோம்அன்னையாய் அரவணைக்கும்எம் சேனையின் தாயாய்சமகாலத்து ஆணிவேராய்சேனையைக் கட்டிக்காக்கும் அக்காஎன்றும் எம் மதிப்புக்குரியவரேஎப்படிக் கடந்தார் என்று எண்ணுவதற்குள்ஆயிரம் அடைந்து வாழ்த்திடவார்த்தைகள் கோர்த்திடச்செய்கிறார்எத்தனை வாழ்த்திடினும் தகுமேஎன் மதிப்பிற்கும் மகிழ்வுக்குமுரியபாசமான அக்காவின் நட்புடன்என்றும் மகிழ மட்டும் நாடுகிறேன்என்றும் தொடர இறைவன் துணைவாழ்த்துகள் அக்கா தொடருங்கள்
நேசமுடன் ஹாசிமின் நேசம் நிறைந்த் வாழ்த்து
பச்சை வண்ணசித்தரின் பாசம் பொங்கும் வாழ்த்து
உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் மதிப்புக்கும், என் அன்பு நன்றிகள் ஹாசிம்.
இதே நட்பும், பாசமும், உணர்வும், புரிதலுமென்றும் தொடரட்டும்.
நன்றி நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா
தாமதமான வாழ்தை ஏற்றுக்கொள்வீர்களா அக்கா
யாரும் சண்டை பிடிக்க வேண்டாம் இன்னும் சில தினங்களே உள்ளன
நான் வந்து விடுவேன்
தாமதமான வாழ்தை ஏற்றுக்கொள்வீர்களா அக்கா
யாரும் சண்டை பிடிக்க வேண்டாம் இன்னும் சில தினங்களே உள்ளன
நான் வந்து விடுவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
பொருத்தமான நேரத்தில்நேசமுடன் ஹாசிம் wrote:அன்புக்குரிய அக்காவின்அதிசயமான 13000 பதிவுகள்கடந்து களிப்புற்றுத் திகழ்கிறார்கள்கண்ணியத்துடன் வாழ்த்திடுவோம்அன்னையாய் அரவணைக்கும்எம் சேனையின் தாயாய்சமகாலத்து ஆணிவேராய்சேனையைக் கட்டிக்காக்கும் அக்காஎன்றும் எம் மதிப்புக்குரியவரேஎப்படிக் கடந்தார் என்று எண்ணுவதற்குள்ஆயிரம் அடைந்து வாழ்த்திடவார்த்தைகள் கோர்த்திடச்செய்கிறார்எத்தனை வாழ்த்திடினும் தகுமேஎன் மதிப்பிற்கும் மகிழ்வுக்குமுரியபாசமான அக்காவின் நட்புடன்என்றும் மகிழ மட்டும் நாடுகிறேன்என்றும் தொடர இறைவன் துணைவாழ்த்துகள் அக்கா தொடருங்கள்
அருமையான வாழ்த்து
நன்றி ஹாசிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நண்பன் wrote:உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா
தாமதமான வாழ்த்தை ஏற்றுக்கொள்வீர்களா அக்கா
யாரும் சண்டை பிடிக்க வேண்டாம் இன்னும் சில தினங்களே உள்ளன
நான் வந்து விடுவேன்
ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
வாழ்த்துக்கு நன்றிப்பா!
Last edited by Nisha on Wed 28 Jan 2015 - 18:21; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
13000 பதிவுகள்...
அடேங்கப்பா....
பெரிய விஷயம்...
வாழ்த்துக்கள் சகோதரி.
அடேங்கப்பா....
பெரிய விஷயம்...
வாழ்த்துக்கள் சகோதரி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
13000 ஆயிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பதிவுகள் கடந்த எங்க சேனையின் நாயகி நிஷாவுக்கு மனமார்ந்த அன்பு வாழ்த்துகள்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா...தொடரட்டும் தங்கள் எழுத்துகள். வாழ்க வளமுடன்.
நேசத்தை பெயரில் ஏற்றதற்கு ஏற்ப நேசம் மிகுந்த வாழ்த்துகள் ஹாசிம்.. வாழ்த்துகள்..
நேசத்தை பெயரில் ஏற்றதற்கு ஏற்ப நேசம் மிகுந்த வாழ்த்துகள் ஹாசிம்.. வாழ்த்துகள்..
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
சே.குமார் wrote:13000 பதிவுகள்...
அடேங்கப்பா....
பெரிய விஷயம்...
வாழ்த்துக்கள் சகோதரி.
13 000 பதிவுகளுக்கே ஆச்சரியப்பட்டால் எப்படி குமார் சார்!
அவங்கவங்க 80000, 60000, என்றெல்லாம் பதிவு போட்டிருக்காங்களே சார்! அதை விட ஒரே நாளில் 1600 பதிவு போட்டவங்களும் உண்டே!
வாழ்த்துக்கு நன்றி சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
சரியாகச் சொன்னிங்க அக்காNisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:என்ன காரணம் சார்?
உங்களின் தம்பி இல்லையே அதுதான்.
நீங்க இதை விடவே மாட்டிங்களா? ஆமாம் தும்பி இருந்திருந்தால் அதிகம் பதிவு போட்டிருப்பேன் தானே? அதுக்கென்ன இப்போ! அவர் தினம் சேனை வருவார். போட்டி போட்டு பதிவார். சுவாரஷ்யமாய் இருக்கும். பல நாள் அவர் திட்டுவார்.. கோபிப்பார் என்றே காலை எழுந்ததும் சேனை வந்து பதிந்திட்டு போயிருக்கேன்.
நீங்க தினம் வந்திருந்தாலும் நான் எனக்கு நேரம் இருந்திருந்தால் பதிவு போட்டுத்தான் இருப்பேன்.
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
அப்பாடா! முயலுக்கு மூன்று கால் என ஹாசிம் ஒத்துகிட்டாருப்பா! நன்றிங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நன்றி அக்காNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:அன்புக்குரிய அக்காவின்அதிசயமான 13000 பதிவுகள்கடந்து களிப்புற்றுத் திகழ்கிறார்கள்கண்ணியத்துடன் வாழ்த்திடுவோம்அன்னையாய் அரவணைக்கும்எம் சேனையின் தாயாய்சமகாலத்து ஆணிவேராய்சேனையைக் கட்டிக்காக்கும் அக்காஎன்றும் எம் மதிப்புக்குரியவரேஎப்படிக் கடந்தார் என்று எண்ணுவதற்குள்ஆயிரம் அடைந்து வாழ்த்திடவார்த்தைகள் கோர்த்திடச்செய்கிறார்எத்தனை வாழ்த்திடினும் தகுமேஎன் மதிப்பிற்கும் மகிழ்வுக்குமுரியபாசமான அக்காவின் நட்புடன்என்றும் மகிழ மட்டும் நாடுகிறேன்என்றும் தொடர இறைவன் துணைவாழ்த்துகள் அக்கா தொடருங்கள்
நேசமுடன் ஹாசிமின் நேசம் நிறைந்த் வாழ்த்து
பச்சை வண்ணசித்தரின் பாசம் பொங்கும் வாழ்த்து
உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் மதிப்புக்கும், என் அன்பு நன்றிகள் ஹாசிம்.
இதே நட்பும், பாசமும், உணர்வும், புரிதலுமென்றும் தொடரட்டும்.
நன்றி நன்றி!
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
ஆமைவேகத்தில் வந்தாலும் தொட்ட எண் என்னவோ 13000 ம்
வாழ்த்துக்கள் தொடருங்கள்.
வாழ்த்துக்கள் தொடருங்கள்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
» 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum