Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
+9
சே.குமார்
நண்பன்
சுறா
rammalar
ahmad78
*சம்ஸ்
Nisha
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
First topic message reminder :
அன்புக்குரிய அக்காவின்
அதிசயமான 13000 பதிவுகள்
கடந்து களிப்புற்றுத் திகழ்கிறார்கள்
கண்ணியத்துடன் வாழ்த்திடுவோம்
அன்னையாய் அரவணைக்கும்
எம் சேனையின் தாயாய்
சமகாலத்து ஆணிவேராய்
சேனையைக் கட்டிக்காக்கும் அக்கா
என்றும் எம் மதிப்புக்குரியவரே
எப்படிக் கடந்தார் என்று எண்ணுவதற்குள்
ஆயிரம் அடைந்து வாழ்த்திட
வார்த்தைகள் கோர்த்திடச்செய்கிறார்
எத்தனை வாழ்த்திடினும் தகுமே
என் மதிப்பிற்கும் மகிழ்வுக்குமுரிய
பாசமான அக்காவின் நட்புடன்
என்றும் மகிழ மட்டும் நாடுகிறேன்
என்றும் தொடர இறைவன் துணை
வாழ்த்துகள் அக்கா தொடருங்கள்
Last edited by நேசமுடன் ஹாசிம் on Tue 27 Jan 2015 - 20:56; edited 1 time in total
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
பாயிஸ் wrote:ஆமைவேகத்தில் வந்தாலும் தொட்ட எண் என்னவோ 13000 ம்
வாழ்த்துக்கள் தொடருங்கள்.
நானா ஆமை வேகத்தில் வந்தேன்!
நான்கு வருடம் வந்து 3000 பதிவு போட்டு விட்டு நான் 11 மாதத்தில் போட்ட 13000 ஆயிரத்தை ஆமை வேகம் என சொல்லுவிங்களா சாரே?
உங்களை விட 10000 பதிவு ஜாஸ்தி போட்டிருக்கேன் சாரே! அதில் பாதி உங்க கூட சண்டை போட்டு மண்டை உடைந்தது தான்.
நீங்க தான் ஆமை வேகம், நத்தை வேகம்.. இன்னும் இன்னும் எதெல்லாம் மெதுவா நடக்குமோ அதன் வேகம். நான் ஜெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்வேகமாக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
ஆமை முயல் ஓட்டப்பந்தைய போட்டி வைக்கலாமா? நம்ம சேனையில
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
யாரு ஆமை?
யாரு முயல்?
யாரு முயல்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
Nisha wrote:யாரு ஆமை?
யாரு முயல்?
போட்டி வச்சா தானே தெரியும்.
இன்று இரவுக்குள் 100 பதிவுகள் யார் பதிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் ஓகேவா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
இது யார் தயார் ??சுறா wrote:Nisha wrote:யாரு ஆமை?
யாரு முயல்?
போட்டி வச்சா தானே தெரியும்.
இன்று இரவுக்குள் 100 பதிவுகள் யார் பதிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளர் ஓகேவா?
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
13000 பதிவுகள்...
வியப்பாய் இருக்கிறது....
வாழ்த்துக்கள் சகோதரி...
தொடரட்டும் தங்களின் அடுத்தவரை உற்சாகப்படும் இந்தப் பாதை...
வாழ்த்துக்கள் லட்சங்களில் பதிவுகள் தொடர...
மாலை ஒரு கருத்து இட்டேன்...
அதைக் காணவில்லை என்ற நினைப்பில் மறுபடியும் ஒரு வாழ்த்து....
அது இருந்தாலும் இரட்டிப்பு வாழ்த்தாய் எடுத்துக் கொள்ளுங்கள்...

சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
ஏற்கனவே போட்டாச்சாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
சே.குமார் wrote:13000 பதிவுகள்...
வியப்பாய் இருக்கிறது....
வாழ்த்துக்கள் சகோதரி...
தொடரட்டும் தங்களின் அடுத்தவரை உற்சாகப்படும் இந்தப் பாதை...
வாழ்த்துக்கள் லட்சங்களில் பதிவுகள் தொடர...
மாலை ஒரு கருத்து இட்டேன்...
அதைக் காணவில்லை என்ற நினைப்பில் மறுபடியும் ஒரு வாழ்த்து....
அது இருந்தாலும் இரட்டிப்பு வாழ்த்தாய் எடுத்துக் கொள்ளுங்கள்...
இல்லையே நீங்கள் இட்ட கருத்தும் அதற்கான பின்னூட்டமும் கூட இருக்குதே..
http://www.chenaitamilulaa.net/t49188p11-13000#448174
http://www.chenaitamilulaa.net/t49188p11-13000#448185
மறுபடியுமான வாழ்த்துக்கு நன்றி குமார் சார்.
என் பிசினஸ் ஸ்ரெஸ்ஸுக்கு சேனையும் சேனை யின் அன்பு தம்பிகளும் தான் டாக்டர்களும் மருந்தும்பா. நான் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி ஆரம்பித்து நடந்திட்டிருப்பதால் ரெமப் ஸ்ரெஸ். இந்த மாதம் குளிர் என்பதால் ஆர்டர் குறைவாய் இருப்பதால் அதிகம் சேனைல இருக்கேன். அடுத்த மாதம் பயங்கர பிசி. எனினும் சேனை வருவேனே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
கவிப்புயல் இனியவன் wrote:வாழ்த்துக்கள் தொடரட்டும் பதிவு மழை
சேனையில் சிறக்கட்டும் உங்கள் பணி
நன்றி இனியவன் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
நல்வாழ்த்தக்கள் நிசா....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
» 12000 பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 8000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாருங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum