சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Khan11

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

+5
Muthumohamed
Nisha
ahmad78
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 1 Sep 2014 - 16:17


நிஷாவெனும் ஆலமரம் 
விழுதுகளாய் நண்பர்கள் கூட்டம் 
ஆரவாரத்துடன் சேனையுலா 
அன்னையாய் எங்கள் மனதில் 


அன்புக்குரிய அக்காவின் 
ஆற்றல் மிகு நடவடிக்கையும் 
அவருக்கேயுரிய அதிகாரத்தொனியும் 
தமிழுக்குத் தொண்டாய் 
சேனையின் களையெடுப்பாய் 
அமைந்திங்கு அசத்துகிறார்கள் 


ஏழாயிரம் பதிவுகளாய் 
ஏற்றமுள்ள கருத்துகளாய் 
என்நாளும் தவறாது 
வந்திங்கு பதிவிட்டு மகிழ்கிறார் 


குணத்தில் சிகரமாய் 
குறும்பில் குழந்தையாய் 
நட்பில் அகிலமாய் 
ஆனந்தத்தில் நல்லாட்சி 
சேனையெங்கள் அரசி 
உங்களை வாழ்த்துகிறோம் 
பாராட்டி மகிழ்கிறோம் 
நட்புடன் தொடருங்கள் 
நலமோடு திகழ்ந்திட 
என் மனமார்ந்த பிரார்த்தனைகள் 
பல கோடி நன்றிகள் அக்கா 



Last edited by நேசமுடன் ஹாசிம் on Mon 1 Sep 2014 - 16:26; edited 1 time in total


7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 16:22

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  17xr1v


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by ahmad78 Mon 1 Sep 2014 - 16:23

மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா மேடம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 16:32

குணத்தில் சிகரமாய்
குறும்பில் குழந்தையாய்
நட்பில் அகிலமாய்
ஆனந்தத்தில் நல்லாட்சி
சேனையெங்கள் அரசி
உங்களை வாழ்த்துகிறோம்
பாராட்டி மகிழ்கிறோம்
நட்புடன் தொடருங்கள்
நலமோடு திகழ்ந்திட
என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
பல கோடி நன்றிகள் அக்கா
இவைகள் அக்காவுக்கே பொருத்தமான வரிகள் ஹாசிம்
மிகவும் அழகாய் வாழ்த்தியுள்ளீர்கள் உள்ளம் நிறைந்த நன்றிகள் வாழ்க நல்ல உள்ளங்கள்
மாறா அன்புடன் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 1 Sep 2014 - 16:32

நண்பன் wrote:7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  17xr1v
அக்கா மீது கொண்ட பாசம் எம் இருவரையும் ஒரே நேரத்தில் இரு பதிவுகளில் வாழ்த்த நாடினோம் இது உண்மையான பாசம் நன்றி நண்பன்


7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 16:40

அக்கா மீது போட்டி போட்டுக்கொண்டு பாசம் காட்டுகிறோம்
நேசமுடன் ஹாசிம் நான் விட்டுக்கொடுத்து விட்டேன்
உங்களுக்கு என்றும் முதலிடம் நண்பேன்டா ^* ^*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நண்பன் Mon 1 Sep 2014 - 16:56



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 1 Sep 2014 - 16:58

நண்பன் wrote:அக்கா மீது போட்டி போட்டுக்கொண்டு பாசம் காட்டுகிறோம்
நேசமுடன் ஹாசிம் நான் விட்டுக்கொடுத்து விட்டேன்
உங்களுக்கு என்றும் முதலிடம் நண்பேன்டா ^* ^*
ஆனாலும் உண்மையில் உங்களது பதிவு முதலில் வந்துவிட்டது நன்றிகள்


7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 1 Sep 2014 - 17:43



7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Mon 1 Sep 2014 - 17:54

வாவ்! ரெண்டு தூம்பீஸ் சேர்ந்து என்னம்மா அசத்திட்டிருக்காங்கப்பனே! 

சொக்கி  நிஷா சொக்கி போய் நிற்கின்றேன்பா! 
இருங்க இரவுக்கு வந்து எல்லாம் பார்க்கின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Mon 1 Sep 2014 - 19:30

நேசமுடன் ஹாசிம் wrote:

நிஷாவெனும் ஆலமரம் 
விழுதுகளாய் நண்பர்கள் கூட்டம் 
ஆரவாரத்துடன் சேனையுலா 
அன்னையாய் எங்கள் மனதில் 


அன்புக்குரிய அக்காவின் 
ஆற்றல் மிகு நடவடிக்கையும் 
அவருக்கேயுரிய அதிகாரத்தொனியும் 
தமிழுக்குத் தொண்டாய் 
சேனையின் களையெடுப்பாய் 
அமைந்திங்கு அசத்துகிறார்கள் 


ஏழாயிரம் பதிவுகளாய் 
ஏற்றமுள்ள கருத்துகளாய் 
என்நாளும் தவறாது 
வந்திங்கு பதிவிட்டு மகிழ்கிறார் 


குணத்தில் சிகரமாய் 
குறும்பில் குழந்தையாய் 
நட்பில் அகிலமாய் 
ஆனந்தத்தில் நல்லாட்சி 
சேனையெங்கள் அரசி 
உங்களை வாழ்த்துகிறோம் 
பாராட்டி மகிழ்கிறோம் 
நட்புடன் தொடருங்கள் 
நலமோடு திகழ்ந்திட 
என் மனமார்ந்த பிரார்த்தனைகள் 
பல கோடி நன்றிகள் அக்கா 



ஆல மரம் என்று சொல்லி அகம் நிரைந்தீர்!
தேனமுதம் உண்ட  நிறைவதனை தந்தீர்! 
வானுயர்த்தும் அன்பில்  நானடங்கி  நின்றேன்!
நாவடங்கி நின்றே தானுணர்ந்த்தும் கொண்டேன் 

அன்பு ஹாசிமின்  வாழ்த்துக்கும், வாழ்த்துக்குள்ளிருக்கும்  வார்த்தைக்கும், வார்த்தைக்குள்ளிருக்கும்  அன்புக்கும், புரிதலுக்கும் நன்றி நன்றி! 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Mon 1 Sep 2014 - 19:34

நண்பன் wrote:7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  17xr1v


அழகான வாழ்த்துப்பா! 
அப்ப்ப்ப்ப்ப்ப்பா  உன் உள்ளம் வெள்ளையப்பா
என்னுள்ளம் கொள்ளை கொண்ட கள்வனப்பா
தாயுணர்ந்தும் அன்பும் சேயுணர்த்தும்  வம்பும் 
நானுரச்செய்த  வள்ளலும்  நீதானேயப்பா! 


ரெம்ப ரெம்ப ரெம்ப நன்றி தும்பி சார்!


Last edited by Nisha on Tue 2 Sep 2014 - 1:07; edited 3 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Mon 1 Sep 2014 - 19:37

ahmad78 wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா மேடம்

அஸ்க்கு புஸ்க்கு (_(_

என்னோட அடுத்த ஆயிரமாவது பதிவுக்கு பத்து வரியில் கவிதை எழுதி வாழ்த்தணும் சார்! இல்லை மாட்டேன்னு சொன்னால் நடக்குறதே வேற! ஆமாம் இப்பவே ஒவ்வொரு எழுத்தாய் எழுதி  ரெடியாக்கிரணும்!
எப்பப்பாரு  இப்படி  ஒத்த வரியில வாழ்த்து சொல்லிட்டு எஸ்கேப் ஆகுறிங்களே..#*#*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Mon 1 Sep 2014 - 19:41

நண்பன் wrote:
குணத்தில் சிகரமாய்
குறும்பில் குழந்தையாய்
நட்பில் அகிலமாய்
ஆனந்தத்தில் நல்லாட்சி
சேனையெங்கள் அரசி
உங்களை வாழ்த்துகிறோம்
பாராட்டி மகிழ்கிறோம்
நட்புடன் தொடருங்கள்
நலமோடு திகழ்ந்திட
என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
பல கோடி நன்றிகள் அக்கா
இவைகள் அக்காவுக்கே பொருத்தமான வரிகள் ஹாசிம்
மிகவும் அழகாய் வாழ்த்தியுள்ளீர்கள் உள்ளம் நிறைந்த நன்றிகள் வாழ்க நல்ல உள்ளங்கள்
மாறா அன்புடன் நண்பன்.

யாரங்கே ! ஹாசிம் என்னை  சேனைக்கு அரசியாக்கியதை வழி மொழிந்த  மந்திரி சாருக்கு நாலே நாலு கசையடி... சேசே   பை நிறைய  புளியங்காய் பார்சல் கொடுங்கள்”!  ரெம்ப ரெம்ப  தித்திக்குதுப்பா!

நிஷா என்றும் அரசி அரிசி எல்லாம் கிடையாது. சேவகி தானுங்கோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Mon 1 Sep 2014 - 19:43

நண்பன் wrote:அக்கா மீது போட்டி போட்டுக்கொண்டு பாசம் காட்டுகிறோம்
நேசமுடன் ஹாசிம் நான் விட்டுக்கொடுத்து விட்டேன்
உங்களுக்கு என்றும் முதலிடம் நண்பேன்டா ^* ^*

ஓ! அப்படின்னால் சரிங்க சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Nisha Mon 1 Sep 2014 - 19:49

நண்பன் wrote:

கவிதையெல்லாம் பிரமாதம் சார்! 

தாயும் சேயும் நீயான பின்னே 
யாராய் தானிருந்தாலும் அங்கே 
தேராய் நீ யே தானே இருப்பாய்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 1 Sep 2014 - 20:17

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:

நிஷாவெனும் ஆலமரம் 
விழுதுகளாய் நண்பர்கள் கூட்டம் 
ஆரவாரத்துடன் சேனையுலா 
அன்னையாய் எங்கள் மனதில் 


அன்புக்குரிய அக்காவின் 
ஆற்றல் மிகு நடவடிக்கையும் 
அவருக்கேயுரிய அதிகாரத்தொனியும் 
தமிழுக்குத் தொண்டாய் 
சேனையின் களையெடுப்பாய் 
அமைந்திங்கு அசத்துகிறார்கள் 


ஏழாயிரம் பதிவுகளாய் 
ஏற்றமுள்ள கருத்துகளாய் 
என்நாளும் தவறாது 
வந்திங்கு பதிவிட்டு மகிழ்கிறார் 


குணத்தில் சிகரமாய் 
குறும்பில் குழந்தையாய் 
நட்பில் அகிலமாய் 
ஆனந்தத்தில் நல்லாட்சி 
சேனையெங்கள் அரசி 
உங்களை வாழ்த்துகிறோம் 
பாராட்டி மகிழ்கிறோம் 
நட்புடன் தொடருங்கள் 
நலமோடு திகழ்ந்திட 
என் மனமார்ந்த பிரார்த்தனைகள் 
பல கோடி நன்றிகள் அக்கா 



ஆல மரம் என்று சொல்லி அகம் நிறைந்தீர்!
தேனமுதம் உண்ட  நிறைவதனை தந்தீர்! 
வானுயர்த்தும் அன்பில்  நானடங்கி  நின்றேன்!
நாவடங்கி நின்றே தானுணர்ந்தும் கொண்டேன் 

அன்பு ஹாசிமின்  வாழ்த்துக்கும், வாழ்த்துக்குள்ளிருக்கும்  வார்த்தைக்கும், வார்த்தைக்குள்ளிருக்கும்  அன்புக்கும், புரிதலுக்கும் நன்றி நன்றி! 
உண்மையான அன்புக்கு அளவே கிடையாது அக்கா நாம் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வாழ்ந்துகொண்டு எமக்குள் ஏற்படுத்தியருக்கின்ற உன்னதாமான இந்த நட்புக்கு ஈடு இணை கிடையாது என்றும் இது நிலைத்திடட்டும்


7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 8:52

Nisha wrote:
நண்பன் wrote:

கவிதையெல்லாம் பிரமாதம் சார்! 

தாயும் சேயும் நீயான பின்னே 
யாராய் தானிருந்தாலும் அங்கே 
தேராய் நீ யே தானே இருப்பாய்!
ரொம்ப சந்தோசம் அக்கா பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Muthumohamed Tue 2 Sep 2014 - 8:58

மனமார்ந்த வாழ்த்துக்கள் நிஷா அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 8:59

Nisha wrote:
நண்பன் wrote:
குணத்தில் சிகரமாய்
குறும்பில் குழந்தையாய்
நட்பில் அகிலமாய்
ஆனந்தத்தில் நல்லாட்சி
சேனையெங்கள் அரசி
உங்களை வாழ்த்துகிறோம்
பாராட்டி மகிழ்கிறோம்
நட்புடன் தொடருங்கள்
நலமோடு திகழ்ந்திட
என் மனமார்ந்த பிரார்த்தனைகள்
பல கோடி நன்றிகள் அக்கா
இவைகள் அக்காவுக்கே பொருத்தமான வரிகள் ஹாசிம்
மிகவும் அழகாய் வாழ்த்தியுள்ளீர்கள் உள்ளம் நிறைந்த நன்றிகள் வாழ்க நல்ல உள்ளங்கள்
மாறா அன்புடன் நண்பன்.

யாரங்கே ! ஹாசிம் என்னை  சேனைக்கு அரசியாக்கியதை வழி மொழிந்த  மந்திரி சாருக்கு நாலே நாலு கசையடி... சேசே   பை நிறைய  புளியங்காய் பார்சல் கொடுங்கள்”!  ரெம்ப ரெம்ப  தித்திக்குதுப்பா!

நிஷா என்றும் அரசி அரிசி எல்லாம் கிடையாது. சேவகி தானுங்கோ!

சேவையின் சிகரம் எங்கள் அக்கா !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 2 Sep 2014 - 8:59

Nisha wrote:
நண்பன் wrote:அக்கா மீது போட்டி போட்டுக்கொண்டு பாசம் காட்டுகிறோம்
நேசமுடன் ஹாசிம் நான் விட்டுக்கொடுத்து விட்டேன்
உங்களுக்கு என்றும் முதலிடம் நண்பேன்டா ^* ^*

ஓ! அப்படின்னால் சரிங்க சார்!
!_ !_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 2 Sep 2014 - 10:05

வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Tue 2 Sep 2014 - 11:14

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  9sunls
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by rinos Wed 3 Sep 2014 - 13:50

போட்டி போட்டு வாழ்த்திய நண்பன் அண்ணனுக்கு ஹாசிம் அண்ணனுக்கும் வாழ்த்தைப் பெற்றுக்கொண்ட நிஷா அக்காவிற்கும் எனது சார்பாகவும் வாழ்த்துக்கள்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Sep 2014 - 19:35

அப்பாடி அசுர வேகத்தில் பதிகிறீர்கள் 
ஒரு புறம் நீங்கள் 7000 பதிவு மறு புறம் 
நண்பன் 80000 பதிவில் வாழ்த்தினேன் 
அதற்குள் 83000 பதிவுகள் அப்பாடி இதனால் 
தான் சேனை என்கிறோமோ ...
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்  Empty Re: 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum